சவூதியில் பணிபுரிபவர்கள் அவதானம்!
யூசுப் ரியாஜ் . சவூதி எனக்கு நேற்று ஒரு போன் கால் வந்தது, (தொலைபேசி என் இல்லை) நீங்க வைத்திருக்கும் இந்த நம்பருக்கு 2 மில்லியன் சவூதி ரியால் லாட்டிரி விழுந்துருக்கு என்று சந்தோசமா சொன்னான். ( ஹிந்தியில்) நான் ஹ்ம்ம் போலோ ( சொல்லுங்க) அப்படின்னு மேலும் கேட்டேன், உங்க நம்பருக்கு எங்க மொபில் நெட்வொர்க்கில் இருந்து ஒரு நம்பர் அனுப்புவோம் அதை உங்க பேட்டரியை கழற்றி சிம்மில் இருக்கும் சிப் நம்பர் இணைத்து ஒரு…
