Headlines

உலகின் வேகமாக வளரும் மார்க்கம் இஸ்லாம்! – CNN




உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் மார்க்கமாக இஸ்லாம் உள்ளதாக அமெரிக்காவின் சிஎன்என் செய்தி நிறுவனம் தகவல் அளித்துள்ளது. 1.6 பில்லியனிலிருந்து 2.76 பில்லியனாக வரும் 2050 க்குள் உலக இஸ்லாமியரின் மக்கள் தொகை அதிகரிக்கும் என்று அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. ஆய்வறிக்கையை வெளியிட்டது இஸ்லாமிய நிறுவனம் அல்ல. இஸ்லாத்தை அழிக்க பல திட்டங்களை தீட்டி வரும் அமெரிக்க அரசால் நிர்வகிக்கப்படும் சிஎன்என் நிறுவனம் இந்த கணிப்பை வெளியிட்டது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. 234 நாடகளில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. கிறித்தவ மதம், இந்து மதம், பவுத்த மதம் என்று அனைத்து மதங்களையும் பின்னுக்குத் தள்ளி இன்று இஸ்லாம் மிக முக்கிய இடத்தை உலக அளவில் பெற்றுள்ளது.

எல்லா புகழும் இறைவனுக்கே!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *