முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக்கின் பொய் குற்றச்சாட்டுக்களும், அதற்கான பதிலும்….
–தேசமான்ய இர்ஷாத் றஹ்மத்துல்லா– வடக்கு முஸ்லிம்களால் இன்று ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியல் தலைவரான அமைச்சர் றிசாத் பதியுதீன் அந்த மக்களின் அனைத்து தேவைகள் தொடர்பில் ஆற்றிவருகின்ற பணிகள் வரலாற்றில் அழிக்க முடியாததொன்றாகும். யுத்தம் ஏற்படுத்திய அழிவுகளின் பின்னரான துரித அபிவிருத்தி என்பன தொடர்பில் பார்க்கின்ற போது, அது அமைச்சர் றிசாத் பதியுதீன் அமைச்சரானதன் பின்னர்தான் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்துக்களுக்கும் இடமில்லை என்பதை பகிரங்கமாக கூறியாக வேண்டும். வன்னி மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினராக றிசாத் பதியுதீன் தெரிவானது முதல்,…
