Headlines

 சம்மாந்துறை பிரதேச 06 ஆம் வட்டார மக்களுடனான கலந்துரையாடல்!





-ஊடகப்பிரிவு-

சம்மாந்துறை பிரதேசத்தின் 06 ஆம்  வட்டார மக்களுடனான கலந்துரையாடல் நேற்று மாலை (13) வேட்பாளர் ரியாஸின் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வின் அதிதிகளாக முன்னாள் பல்கலைக்கழக உபவேந்தர் எஸ்.எம்.இஸ்மாயில், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அமீர், முன்னாள் பிரதேச சபை தவிசாளர் நௌஷாட், மக்கள் காங்கிரஸின் மகளிர் அணித் தலைவி டாக்டர் ஹஸ்மியா மற்றும் ஏனைய சக வேட்பாளர்களான டாகடர்.றஸீட்,நபீல்,சஹீல்,ஷிபான் ஆகியோர் உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *