Headlines

வவுனியா சூடுவெந்தபுலவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு!





-ஊடகப்பிரிவு-

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வவுனியா சூடுவெந்தபுலவு, பாவற்குளம் வட்டாரத்தில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரிக்குமுகமாக  நேற்று மாலை (13) சூடுவெந்தபுலவு, பழைய குடிமனையில் மக்கள் சந்திப்பொன்று இடம்பெற்றது.

இந்தக்  கலந்துரையாடலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தொழிற்சங்கங்களின் பணிப்பாளரும், அமைச்சரின் இணைப்புச் செயலாளருமான முத்து முஹம்மத் மற்றும் மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள் உட்பட ஊர்ப்பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *