Headlines

மன்னார் நாகதாழ்வு வீதிப்புனரமைப்பு வேலைகள் ஆரம்பம்…..





மன்னார் மாவட்ட தலைமை பொலிஸ் பெருப்பதிகாரி ரத்நாயக்க தலைமையில் மன்னார் பிரதேசபையுடன் இணைந்து மன்னார் நாகதாழ்வு வீதிப்புனரமைப்பு பணிகள் ஆரம்பித்துவைக்கப்பட்டது….

இந்த வீதிப்புனரமைப்பு வேலைத்திட்ட நிகழ்வில் மன்னார் பிரதேசபை தவிசாளர் எஸ்.எச்.எம்.முஜாஹிர்.மன்னார் மாவட்ட பொலிஸ் தலைமைப்பொறுப்பாளர் ரத்நாயக்க பொலிஸ் அதிகாரிகள் பிரதேசபை உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டனர்……

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *