Headlines

குளியாப்பிட்டிய தொரனேகெதர வீதிகளின் மின்விளக்குகள் திருத்தியமைப்பு!




-ஊடகப்பிரிவு-

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் குளியாப்பிடிய பிரதேச சபையின் உப தவிசாளர் எம்.சி.இர்பானின் நிதியொதுக்கீட்டில், மிக நீண்ட நாட்களாகத் திருத்தியமைக்கப்படாமல் இருந்த குளியாப்பிட்டிய தொரனேகெதர கிராமத்தின் வீதி மின்விளக்குகள் அண்மையில்  திருத்தியமைக்கப்பட்டன.

அத்துடன், ரமழானை முன்னிட்டு குளியாப்பிட்டிய பிரதேச சபைக்குட்பட்ட அனைத்து கிராமங்களினதும் தெருவிளக்குகள் வெகு விரைவில் திருத்தியமைக்கப்படும் என பிரதித்தவிசாளர் எம்.சி.இர்பான் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *