Headlines

மக்கள் காங்கிரஸின் மாவத்தகம மக்கள் சந்திப்பு!




-ஊடகப்பிரிவு-

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் குருநாகல், மாவத்தகம பிரதேசத்துக்கான மக்கள் சந்திப்பு நேற்று மாலை (30) இடம்பெற்றது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் குருநாகல் மாவட்ட அமைப்பாளரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், சதோச நிறுவனத்தின் பிரதித்தலைவருமான எம்.என்.நஸீர் தலைமையில் நடைபெற்ற இந்த மக்கள் சந்திப்பில், குளியாப்பிட்டிய பிரதேச சபை உப தவிசாளர் எம்.சி.இர்பான், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் அன்பாஸ் அமால்தீன் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள், மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள், ஊர்ப்பிரமுகர்கள், புத்திஜீவிகள் என பலர் கலந்துகொண்டனர்.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *