Headlines

பொலன்னறுவையில் இடம்பெற்ற மக்கள் காங்கிரஸின் மக்கள் சந்திப்பு! மஹ்ரூப் எம்.பி பங்கேற்பு!




-ஊடகப்பிரிவு-

பொலன்னறுவை மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முதலாவது மக்கள் சந்திப்பு நேற்று முன்தினம் (29) பொலன்னறுவை, தம்பாளை கிராமத்தில்  இடம்பெற்றது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான அப்துல்லாஹ் மஹ்ரூபின் தலைமையில் நடைபெற்ற இந்த மக்கள் சந்திப்பில், மக்கள் காங்கிரஸின் பெண்கள் விவகாரங்களுக்கான தேசிய ஒருங்கிணைப்பாளர் டாக்டர்.ஹஸ்மியா உதுமாலெப்பை மற்றும் மக்கள் காங்கிரஸின் தம்பாளை பிரமுகர் ஏ.எல்.ரஸ்மி உட்பட மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் பொலன்னறுவை பிரதேச வாழ் முஸ்லிம்கள் பலர் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *