Headlines

செலான் வங்கியின் புதுவருட நிகழ்வுகளில் இஷாக் எம்.பி பங்கேற்பு!




-ஊடகப்பிரிவு-

செலான் வங்கியின் கெக்கிராவ கிளையில் சிங்கள, தமிழ் புதுவருடத்தை முன்னிட்டு இன்று (16) இடம்பெற்ற புதுவருட கொண்டாட்ட நிகழ்வுகளில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான் பிரதம அதிதியாகக் கலந்துசிறப்பித்தார்.

இதேவேளை, செலான் வங்கியின் ஒவ்வொரு பணவைப்புக்கும் பரிசில்கள் வழங்கிவைக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *