Headlines

அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கான வீட்டுக்கு வீடு தேர்தல் பிரசாரம்!





-ஊடகப்பிரிவு-

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கான வீட்டுக்கு வீடு தேர்தல்  பிர இக்றஃ வட்டாரத்தின் வேட்பாளர் வை.பி.எம். மஹ்தூமினின் தலைமையில் நேற்று (13) இடம்பெற்றது.

முன்னாள் பிரதேச சபை உறுப்பினரரும், வேட்பாளருமான மனாப் மற்றும் சக வேட்பாளர்களான றியாஸ், தீனுல்லாஹ், றபீக் ஆகியோர் உட்பட கட்சியின் முக்கியஸதர்களும் கலந்துகொண்டனர்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *