Headlines

மக்கள் காங்கிரஸின் அம்பாரை மாவட்ட வேட்பாளர்களுடனான சந்திப்பில் அமைச்சர் ரிஷாட்!





-ஊடகப்பிரிவு-

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக, ஐக்கிய மக்கள் கூட்டமைப்பில் அம்பாரை மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களுடனான சந்திப்பு மற்றும் கொள்கை விளக்க நிகழ்வும்  அம்பாரை மொன்டி ஹோட்டலில் இன்று (01) இடம்பெற்றது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட இந்நிகழ்வில், மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், பிரதி அமைச்சருமான அமீர் அலி, பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்றூப், ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் தலைவர் ஹசன் அலி மற்றும் மக்கள் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினர்கள், முக்கியஸ்தர்கள், வேட்பாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *