Headlines

சித்தியடைந்த மாணவர்களுக்கு றிப்கான் பதியுதீன் வாழ்த்து




ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரிட்சையில் சிறந்த முறையியல் பெறுபேறுகளை பெற்று சித்தியடைந்த மாணவர்களுக்கு தனது வாழ்த்துக்களை வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் அவர்கள் தெரிவித்தார்

அத்தோடு குறைந்த புள்ளிகளை பெற்ற மாணவர்களின் எதிர்கால கல்வி நடவடிக்கைகளில் கூடிய கவனம் செலுத்துமாறும் அவர்களுக்கான சிறந்த கல்வி வழிகாட்டல்களை உருவாக்கி வைக்குமாறும் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *