Headlines

தோப்பூர் அல்ஹம்றா மத்திய கல்லூரி மைதான அபிவிருத்தி




திருமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழுத்தலைவருமான  அப்துல்லா மஃறூப்பின்  பன்முகப்படுத்தப்பட்ட 500,000.00 ரூபாய் நிதியின் மூலம் தோப்பூர் அல்ஹம்றா மத்திய கல்லூரி மைதானத்துக்கான பாதுகாப்பு வேளி அமைப்பதற்காண அடிக்கல் நடும் நிகழ்வு 01.10.2016 அன்று இடம்பெற்றது.

th

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *