Headlines

தலைகீழாக நின்று ஆர்பாட்டம்

உள்ளூராட்சி மன்றதேர்தலை உடனடியாக நடத்தக்கோறி தலைகீழாக நின்று ஆர்பாட்டமொன்று நடைபெற்றுள்ளது. நுவரெலியா மாவட்ட அம்பகமுவ பிரதேச சபைக்கு முன்னால் இன்று காலை 10 மணியளவில் அம்பகமுவ பிரதேச சபை உறுப்பினர்களினால் இவ் ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

Read More

குமார் குணரட்ணத்திற்கு ஒரு வருட சிறைத் தண்டனை

குடிவரவு சட்டத்தை மீறியமை தொடர்பிலேயே குமார் குணரட்ணத்திற்கு கேகாலை நீதிமன்றம்  ஒரு வருட சிறைத்தண்டனையும் 50 ஆயிரம் ரூபா அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

இந்திய மீனவர்களின் கைது தொடரும்

இலங்கை மீனவர்கள் பிரச்சணைக்கு நியாயமான தீர்வு கிடைக்கும் வரையில் இந்திய மீனவர்களின் கைது தொடரும் என தெரிவித்த கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் மஹிந்த அமரவீர , எதிர்வரும் மே மாதத்தில் இந்தியா சென்று மீனவர்கள் பிரச்சணை தொடர்பில் கலந்துரையாட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்திய நிதியுதவியின் கீழ் முல்லைத்தீவு மீனவர்களுக்கு மீன் பிடி உபகரணங்கள் மற்றும் படகுகள் வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் இலங்கைக்கான…

Read More

சுதந்திர கட்சி இழந்துள்ள தமிழ் முஸ்லிம் மக்களின் ஆதரவை மீளப்பெற முயற்சி

கடந்த தேர்தல் காலங்களில் இடம்பெற்ற செயற்பாடுகளினால் சுதந்திர கட்சிக்கு இருந்த 20 வீதமான சிறுபான்மை மக்களின் ஆதரவையும் இழக்க நேரிட்டது.ஆனால் தற்போது வடக்கு தமிழ் மக்களின் முழுமையான ஆதரவை பெற்றுக்கொண்ட ஜனாதிபதி சுதந்திர கட்சியின் தலைவராகவுள்ளார். எனவே புதிய தலமைத்துவத்தின் கீழ் புதிய கொள்கைகள் வகுக்கப்பட்டு சுதந்திர கட்சி இழந்துள்ள தமிழ் முஸ்லிம் மக்களின் ஆதரவினையும் பெற்றுக்கொள்ள முயற்சிக்க வேண்டுமென வடக்கு ஆளுனர் ரெஜினோல்ட் குரே தெரிவித்தார். கொழும்பிலுள்ள வடக்கு முதல்வர் அலுவலகத்தில் இன்று  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே…

Read More

ஜீ.எல். பீரிசை விசாரிக்க வேண்டும்;கயந்த கருணாதிலக்க

வடக்கில் கண்டுபிடிக்கப்பட்ட ஆயுதங்கள் வெள்ளவத்தைக்கு கொண்டு வரப்படவிருந்தவை என தெரிவித்த பேராசிரியர் ஜீ.எல். பீரிசை விசாரிக்க வேண்டும் என அரசாங்கம் பாதுகாப்பு செயலாளரிடம் கோரிக்கையை முன்வைத்தது.

Read More

மஹிந்த ஆதரவு அணியின் ஜெனிவா பயணம்

ஒன்­றி­ணைந்த எதிர்க்­கட்­சி­யாக தம்மை அடை­யா­ளப்­ப­டுத்­திக்­கொள்ளும் தினேஷ் குண­வர்த்­தன எம்.பி. தலை­மை­யி­லான மஹிந்த ஆத­ரவு அணி­யி­ன­ருக்கு இது­வ­ரையில் பாரா­ளு­மன்­றத்தில் எதிர்­க்கட்சி அந்­தஸ்து வழங்­கப்­ப­ட­வில்லை. எனவே தற்­போது அவர்கள் ஜெனிவா அனைத்து பாரா­ளு­மன்ற ஒன்­றி­யத்தில் முறை­ப்பாடு செய்­வதால் நல்­லாட்சி அர­சாங்­கத்தின் எதிர்­கால செயற்­பா­டு­க­ளுக்கு எந்த விதத்­திலும் முட்­டுக்­கட்­டை­யிட முடி­யா­தென நவ­ச­ம­ச­மாஜ கட்­சியின் தலைவர் கலா­நிதி விக்­கி­ர­ம­பாகு கரு­ணா­ரட்ண தெரி­வித்தார். ஒன்­றி­ணைந்த எதிர்­க்கட்­சி­யினர் நல்­லாட்சி அர­சாங்­கத்தில் தமக்­கான அந்­தஸ்து வழங்­கப்­ப­டாமை தொடர்பில் முறை­ப்பாடு செய்­வ­தற்­காக ஜெனிவா சென்­றுள்­ளமை குறித்து வின­வி­ய­போதே அவர்…

Read More