Headlines

சஷி வீரவன்ச இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜர்




பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்ச சற்றுமுன்னர் (27) இலஞ்ச ஊழல் ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகியுளார்.

காணி கொடுக்கல் வாங்கல் தொடர்பில் வாக்குமூலமொன்றினை வழங்கவே சஷி வீரவன்ச ஆணைக்குழு முன்னிலையில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *