Headlines

இந்திய கடற்படையால் இலங்கை படகு பறிமுதல்




இலங்கைக்கு சொந்தமான படகு ஒன்று இந்தியாவின் தமிழ் நாட்டு பிராந்தியத்தில் தனுஷ்கோட் பிரதேசத்தில் வைத்து கடலோரக் பொலிஸ் படையினர் கைப்பற்றியுள்ளனர்.

நேற்று (14) குறித்த படகில் இரண்டு பேர் சென்றுள்ளதுடன், அவர்கள் கடலோரக் பொலிஸ் படையினரை கண்டவுடன் கடலில் குதித்து  தப்பிச் சென்றுள்ளதாகவும் குறித்த நபர்களை தேடுதல் பணியில் கடலோர பொலிஸ் படையினர்  ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *