Headlines

வாகன வீபத்தில் 11 பேர் காயம்




அவிசாவளை ரண்வல பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.

கொழும்பில் இருந்து அவிசாவளை நோக்கி பயணித்து கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்றும் அதற்கு எதிர் திசையில் வந்துள்ள கார் ஒன்றும் மோதுண்டதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இதன்போது படு காயமடைந்துள்ள காரின் சாரதி அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *