Headlines

கொண்டயாவின் உடலின் பல பாகங்களின் மாதி­ரிகள் ஊடாக டீ.என்.ஏ.பரி­சோ­தனை

கொட்­ட­தெ­னி­யாவ, சேயா செதவ்மி என்ற 5 வயது சிறு­மியின் படு­கொலை தொடர்பில் கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ள பிர­தான சந்­தேக நபர் துனேஷ் பிரி­ய­சாந்த எனப்­படும் கொண்­டயா பொரளை ஜீன் டெக் நிறு­வ­னத்தில் நேற்று விசேட பரி­சோ­த­னை­க­ளுக்கு உட்­ப­டுத்­தப்­பட்டார். நீர்­கொ­ழும்பு சிறைச் சாலையில் இருந்து சிறை அதி­கா­ரி­களால் பொர­ளையில் உள்ள ஜீன் டெக் நிறு­வ­னத்­துக்கு அழைத்துச் செல்­லப்­பட்ட அவர் அங்கு விசேட மருத்­துவ நிபு­ணர்­களால் விசேட பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்ளார். கொண்­டயா எனப்­படும் சந்­தேக நபரின் உடலின் பல…

Read More

சபாநாயகருக்கு எதிராக சர்வதேச பாராளுமன்ற சங்கத்தில் முறையிட்டுள்ளோம் :வாசு­தேவ

பாரா­ளு­மன்­றத்­திற்குள் உரை­யாற்­று­வ­தற்கு எமக்கு சட்­ட­ரீ­தி­யான “கால வரை­ய­றையை” வழங்­கு­மாறு அரசை வலி­யு­றுத்தும் போராட்­டத்தை எம்­மோடு இணைந்­துள்ள 50 எம்.பிக்கள் முன்­னெ­டுக்­க­வுள்­ளார்கள் எனத் தெரி­வித்த முன்னாள் அமைச்­சரும் எம்.பி.யுமான வாசு­தேவ நாண­யக்­கார இது தொடர்­பாக 50 எம்.பிக்கள் கையெ­ழுத்­திட்ட கடி­தமும் சபா­நா­ய­க­ரிடம் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் அவர் தெரி­வித்தார். இது தொடர்­பாக வாசு­தேவ நாண­யக்­கார எம்.பி. மேலும் தெரி­விக்­கையில், பாரா­ளு­மன்­றத்தில் இன்று எதிர்க்­கட்­சியின் உரி­மைகள் பறிக்­கப்­ப­டு­கின்­றன. ஏற்­க­னவே எதிர்க்­கட்சித் தலை­வ­ருக்­கான எமது உரிமை பறிக்­கப்­பட்­டது. இன்று பாரா­ளு­மன்­றத்தில் எதிர்க்­கட்­சி­யான எமக்­கான பேச்­சு­ரிமை…

Read More

உண்மையை அறியவேண்டும் என்பதற்காக யாரையும் வேட்டையாட முடியாது

இறு­திக்­கட்ட யுத்தம் தொடர்­பாக வழக்குத் தொடர்­வ­தென்றால் அதிக அழி­வு­களை ஏற்­ப­டுத்­திய பிர­பா­க­ர­னுக்கும் விடு­த­லைப்­பு­லிகள் அமைப்­பு­க்கும் எதி­ரா­கவே வழக்குத் தொடர வேண்டும். அதனை விடுத்து ஒரு தரப்­பி­ன­ருக்கு மாத்­திரம் வழக்குத் தொடர்­வது நியா­ய­மா­காது என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரிவித்தார். உண்­மையை தெரிந்து கொள்ள வேண்டும். அதற்­காக எவ­ரையும் வேட்­டை­யாடக் கூடாது. இலங்­கையின் அர­சி­ய­ல­மைப்­பையும் மக்­களின் இறை­யான்­மையும் பாதிக்­காத வகையில் உள்­ளக விசா­ரணை முன்­னெ­டுக்­கப்­படும். இதற்­காக ஐ.நா. வில் எமக்கு ஆத­ர­வ­ளித்த அனைத்து சர்­வ­தேச நாடு­க­ளுக்கும் எனது நன்­றியை…

Read More

விரைவில் புதிய அரசியலமைப்பு

நாட்டில் விரைவில் புதிய அர­சி­ய­ல­மைப்பு ஒன்றை அறி­மு­கப்­ப­டுத்­து­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வுள்­ளது. அந்த புதிய அர­சி­ய­ல­மைப்பின் ஊடாக நாட்டில் சுதந்­திரம், ஜன­நா­யகம், மனித உரி­ மை­களை பலப்­ப­டுத்­து­வ­தற்கு தேவை­யான அனைத்து நட­வ­டிக்­கை­களும் எடுக்­கப்­படும் என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்­துள்ளார். மக்கள் எனக்கு வழங்­கிய அதி­கா­ரத்தை மக்­க­ளுக்­காக சரி­யான முறையில் பயன்­ப­டுத்­துவேன் என்றும் ஜனா­தி­பதி சிறி­சேன சுட்­டிக்­காட்­டி­யுள்ளார். ஐக்­கிய நாடுகள் பொதுச் சபையின் 70 ஆவது கூட்டத் தொடரில் கலந்­து­கொள்­வ­தற்­காக அமெ­ரிக்­காவின் நியூயோர்க் சென்­றுள்ள ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன…

Read More

விநியோக கட்­ட­மைப்­பிற்கு அதி­க­ள­வான மின்­சாரம் கிடைத்­த­மையே மின்சாரத் தடைக்கு காரணம் : மின்சார சபை தகவல்

நாடு­பூ­ரா­கவும் நேற்று முன்­தினம் ஏற்பட்ட மின்­சார தடைக்கு பிர­தான மின்­வி­நி­யோக கட்­ட­மைப்பில் ஏற்­பட்ட தொழில்­நுட்பக் கோளாறே காரணம் என இலங்கை மின்­சா­ர­சபை தெரி­வித்­துள்­ளது. இருப்­பினும் அதி­காலை 3.30 க்கும் 4.00மணிக்கும் இடையில் நிலைமை வழ­மைக்கு திரும்­பி­ய­தாக இலங்கை மின்­சா­ர­சபை தலைவர் அனுர விஜே­பால குறிப்­பிட்டார். இது­ தொ­டர்­பாக அவர் மேலும் தெரி­விக்­கையில், நேற்­று­முன்­தினம் இரவு 11.30 மணி­ய­ளவில் நாடு­பூ­ரா­கவும் திடீ­ரென மின்­சாரம் தடைப்­பட்­டது.பிர­தான மின்­வி­நி­யோக கட்­ட­மைப்பில் ஏற்­பட்ட தொழி­ல்நுட்­பக்­கோ­ளாறே இதற்­கான பிர­தான கார­ண­மாகும். என்­றாலும் சில மணித்­தி­யா­லங்­க­ளுக்குள்…

Read More

அகில இலங்கை ரீதியாக பாத்திமா சிம்தா செய்த சாதனை இது

– சுலைமான் றாபி – இலங்கையின் 4 வது அபகஸ் மன எண்கணிதப்  போட்டியில் நிந்தவூரைச்சேர்ந்த மாணவி செல்வி எம். என். பாத்திமா சிம்தா  அகில இலங்கை ரீதியாக முதலாவது இடத்தினைப் பெற்று கிழக்கு மாகாணத்திற்கும் தனது சொந்த ஊரான நிந்தவூரிற்கும் பெருமை சேர்த்துள்ளார். நிந்தவூர் அல்-மஸ்லம் வித்தியாலயத்தில் தரம் 01இல் கல்வி கற்கும்  இம்மாணவி நேற்று (27) பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் வயது அடிப்படையில் இடம் பெற்ற UCMAS, அபகஸ்  போட்டியில் வெற்றி பெற்று முதலாவது…

Read More

செவ்வாயில் ஓடுகிறது தண்ணீர்… உறுதிப்படுத்தியது நாசா

செவ்வாய் கிரகத்தில் கோடை காலத்தில் தண்ணீர் திரவ நிலையில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக நாசா அறிவித்துள்ளது. இதனால் அங்கு மனிதர்கள் வசிக்கக் கூடிய சூழ்நிலை குறித்த சாத்தியக்கூறுகள் தொடர்பான ஆய்வுகளை விஞ்ஞானிகள் முடுக்கி விடவுள்ளனர். மார்ஸ் ரீகனயனஸன்ஸ் ஆர்பிட்டர் (எம்.ஆர்.ஓ) மூலம் கிடைத்துள்ள தகவல்களை ஆய்வு செய்து பார்த்து இந்த முடிவுக்கு நாசா வந்துள்ளது. முன்பு எப்படி அபரிமிதமாக அங்கு தண்ணீர் இருந்ததோ அதேபோல இப்போதும் அங்கு தண்ணீர் இருப்பதாக கூறுகிறது நாசா. செவ்வாயில் உள்ள மலைப்…

Read More

பிரபல நரம்பியல் நிபர் Dr. ஹப்ஸா மபாஸ் அவர்களிடம் வைத்தியம் செய்ய வேண்டுமா?

சென்றவாரம் பிரபல நரம்பியல் நிபுணர் Dr. ஹப்ஸா மபாஸ் அவர்கள் காத்தான்குடியில் 90 நோயளர்களை இரு தினங்களில் குணப்படுத்தியது அனைவரும் அறிந்ததே.. இந்நிலையில் நரம்பு தொடர்பான நோய்களால் பாதிக்கப்ட்டவர்களின் உறவினர்கள் பலர் இவரிடம் வைத்தியம் பெறுவதற்காண தேவை தமக்கும் உள்ளதெனவும். சிகிச்சை பெற வேண்டும் எனவும் தெரிவித்து வருகின்றனர். அவர்களுக்கு சிகிச்சை செய்யும் பொருட்டு Dr. ஹப்ஸா மபாஸ் அவர்கள் தம் சிகிச்சை நேரங்களை அறிவித்துள்ளார்கள். அதன்படி, தினமும் காலை 9 மணி முதல் மாலை 6 மணிவரை நோயாளிகள் சிகிச்சை பெறலாம்….

Read More

“தற்காலிக அடிப்படையில் தங்கியிருப்பவர்களுக்கு, இனிமேல் பொலிஸ் பதிவு கட்டாயம்”

நாட்டில் இடம்பெற்று வரும் குற்றச் செயல்களை தடுக்க பொலிஸ் பதிவு முறைமை மீளவும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நாட்டின் சகல பொலிஸ் பிரிவுகளிலும் தற்காலிக அடிப்படையில் தங்கியிருப்பவர்கள் அந்தந்த பொலிஸ் நிலையங்களில் தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டுமென கோரப்பட்டுள்ளது. பொலிஸ் தலைமையகம் இந்த உத்தரவினை நேற்று பிறப்பித்துள்ளது. தற்காலிக அடிப்படையில் ஒர் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் பணியாற்றுவோர் மற்றும் குடியிருப்பவர்கள் தங்களை பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற…

Read More

ஒபாமாவை சந்தித்தார் மைத்திரி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவை சந்தித்துள்ளார். ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தின் 70ம் அமர்வுகளில் பங்கேற்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று பராக் ஒபாமாவை சந்தித்துள்ளார். அமெரிக்காவிற்கு விஜயம் செய்துள்ள அரச தலைவர்களுக்காக  ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பகல் போசன விருந்துபசாரம் ஒன்றை வழங்கியுள்ளார். இந்த விருந்துபசாரத்தின் போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமெரிக்கா ஜனாதிபதி பராக் ஒபாமாவை சந்தித்துள்ளார்.

Read More

வெளிநாடு வாழ் தொழிலாளர் சகோதரர்களே !

– எம்.வை.அமீர் – இனி நமக்காக நாமே பேசுவோம். வெளிநாடுகளில் பணி புரியும் அப்பாவி இலங்கை ஏழைத் தொழிலாளர்களின் நலன்களைப் பற்றி சிந்தித்தவர் எவருமில்லை. மத்திய கிழக்கில் மாத்திரம் சுமார் ஏறத்தாள 15 லட்சம் இலங்கை தொழிலாளர்கள் இருக்கின்றனர். மாறி மாறி எத்தனை ஆட்சிகள் தோன்றினாலும் எந்தவொரு அரசாங்கமும் எமது விடயங்களுக்கு முன்னுரிமை கொடுத்ததுமில்லை . எனவே நாம் வாக்களிக்கும் வசதியைப் பெற்றுக்கொண்டால் மட்டுமே , அரசாங்கமோ அல்லது அரசியல் கட்சிகளோ, இந்த புலம்பெயர் தொழிலாளர்களின் வாக்குகளை மையமாகக்கொண்டு,…

Read More

25 ஆயிரம் வீடுளை சீமெந்தினால் பூசி பூரணப்படுத்த நிதி ஒதுக்கீடு

– அஸ்ரப் ஏ சமத் – ஜக்கிய நாடுகள் அமையத்தினால் வருடா வருடம் அக்டோபா் 5 ஆம் திகதியில் பிரகடனப்படுத்தியுள்ள உலக குடியிருப்பு தினத்தினை முன்னிட்டு வீடமைப்பு அமைச்சு நாடுபூராவும் வீடுகளை நிர்மாணித்து சீமெந்தினால் தமது வீடுகளின் சுவா்களை பூசிக் கொள்ள முடியாமல் உள்ள 25 ஆயிரம் வீடுளை சீமெந்தினால் பூசி பூரணப்படுத்துவதற்கென கடந்த வாரம் 250 மில்லியன் ருபா நிதியை அமைச்சரவை அங்கிகரித்துள்ளன. என அமைச்சா் சஜித் பிரேமதாச தெரிவித்தாா்  (28)ஆம் திகதி வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சில்…

Read More