சவூதி அரேபியாவில் நடைபெற்ற பரிதாப சம்பவம்
உன்னை பிடிக்கவில்லை” என்று கூறிய மகளை அடித்துக்கொன்ற தந்தையின் வெறிச்செயல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சவுதி அரேபியாவின் ஈத் அல் ஆதா நகரை சேர்ந்த சிறுமி யாராவின் (7) தந்தைக்கும், தாய்க்கும் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இருவரும் விவாகரத்து பெற்றுவிட்டனர். இந்நிலையில், நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட அறிவுரையின் பேரில் யாரா தனது தந்தையுடன் கடந்த 3 மாதங்களாக வசித்து வருகிறார். இந்நிலையில் தந்தை, யாராவைப் பார்த்து உனக்கு என்னைப்பிடித்துள்ளதா, என்மேல் அன்பு உள்ளதா என்று கேட்டுள்ளார். அதற்கு யாரவோ எனக்கு…
