சீனாவை இஸ்லாம் ஆளும்!
உலகில் முதலாளித்துவத்திற்கு சவால் விடும் ஒரே சித்தாந்தம் இஸ்லாமாகும். கம்யூனிஸம் கூட இன்று திரை மறைவு முதலாளித்துவ அச்சினிலேயே நகர்கிறது. அமெரிக்க, ஐரோப்பிய தேசங்களின் பொருளாதாரங்களை கட்டுப்படுத்தும் யூதர்களும் இலுமினாட்டிகளும் பயப்படுவது வட்டிக்கு எதிரான இஸ்லாத்தின் சமூக சித்தாந்தகளிற்கும் அதன் பொருளாதார முறைமைக்குமாகும். ஆனால் சிகப்பு தேசம் எதற்காக இஸ்லாத்தை தன் நாட்டில் ஒடுக்க முனைகிறது..? தனது இராணுவ பூட்சுகளை பாதுகாப்பு என்ற பெயரில் ஷின்-ஷியாங்கின் மூலை முடுக்கெல்லாம் பதிக்க முனைகிறது..?. கன்பூஷியஸ் பாதையில் சில ஒழுக்க…
