Headlines

வடக்கு புகையிரத சேவைகள் பாதிப்பு




புகையிரதம் ஒன்று தடம் புரண்டதால் வடக்கு புகையிரத சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

வவுனியாவில் இருந்து மாத்தறை நோக்கி சென்ற புகையிரதம் ஒன்று இன்று காலை தம்புத்தேகம புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் தடம் புரண்டதால் வடக்கு புகையிரத சேவைகள் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *