Headlines

சோபித தேரரின் உடலுக்கு மக்கள் அஞ்சலி




மறைந்த கோட்டை நாக விகாரையின் விஹாராதிபதியும் சமூக நிதிக்கான மக்கள் இயக்கத்தின் தலைவருமான மாதுலுவ சோபித தேரரின் உடல் இன்று மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.

இதன்படி இன்று காலை 09.00 மணிமுதல் 12ம் திகதி நண்பகல் 12.00 மணிவரை கோட்டை நாக விகாரையில் அன்னாரின் உடலுக்கு பொது மக்கள் இறுதி மரியாதை செலுத்த முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *