Headlines

ஜனக பண்டார தென்னகோன் விளக்கமறியலில்

முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனக பண்டார தென்னகோனை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 1999 ஆம் ஆண்டு இடம்பெற்ற கொலை சம்பவம் தொடர்பில் இவர் நேற்று கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Read More

கத்தாரில் ரிஸ்வி முப்தி

– ஹாசிம் ஹம்ஸா – அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் தலைவர் அஷெய்க் எம்.ஐ.எம். ரிஸ்வி முப்தியின் விஷேட சொற்பொழிவொன்று கத்தாரில் நடைபெறவுள்ளது. “நமது கடந்த கால அனுபவங்களும் தாயகத்திற்கான எங்கள் பங்களிப்பும்” எனும் கருப்பொருளில் நடைபெறவுள்ள இவ்விஷேட சொற்பொழிவுக்கு இலங்கையர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கின்றனர் சம் சம் பெளண்டேஷன் ஏற்பாட்டு குழுவினர். அப்துல்லாஹ் பின் ஸைத் அல்-மஹ்மூத் இஸ்லாமிய கலாசார மைய கேட்போர் கூடத்தில் (FANAAR) வரும் வெள்ளிக்கிழமை (09-10-2015) இரவு 7.30 மணி…

Read More

பொப்பி மலர் அணிந்தார் மைத்திரி

வருடாந்த பொப்பி தினத்தை முன்னிட்டு முதலாவது பொப்பி மலர் இன்று காலை (07)ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கு அணிவிக்கப்பட்டது. இலங்கை முன்னாள் படைவீரர்களின் சங்கத்தின் தலைவர் பிரிகேடியர் கே.ஏ குணவீர ஜனாதிபதியின் உத்தியோகபுர்வ இல்லத்தில் வைத்து பொப்பி மலரை ஜனாதிபதிக்கு அணிவித்ததன் மூலம் வருடாந்த பொப்பி தினத்திற்கான செயற்பாட்டை ஆரம்பித்துவைத்தார். இரண்டாவது உலகப்போரின் ஒரு இராணுவ வீரரான எச்.ஜீ.பீ ஜயசேகரவினால் எழுதப்பட்ட “How Japan Bomb Tiny Sri Lanka” என்ற நூலும் நூலாசிரியரினால் இந்நிகழ்வின் போது…

Read More

ஆசிரியர் யாகூப், பிரதீபா பிரபா விருது பெற்றார்..!

– சுலைமான் றாபி – கல்வியமைச்சினால் வருடா வருடம் நடாத்தப்படும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களைக் கௌரவிக்கும் விழாவான பிரதீபா பிரபா விருதில் நிந்தவூர் கமு/கமு/அல் மஸ்லம் வித்தியாலயத்தினைச்சேர்ந்த மீராலெப்பை யாகூப் ஆசிரியர் கல்முனை கல்வி மாவட்ட பாடசாலை, கோட்டம்,  மற்றும் வலய மட்டங்களில் தெரிவு செய்யப்பட்டு  ஆசிரியர் தினமான நேற்று (06) பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் பிரதீபா பிரபா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். 25 வருட ஆசிரியர் சேவை மூப்பினைக் கொண்ட இவ்வாசிரியர்  பாடசாலைக்காலங்களில்…

Read More

மகனை பாடசாலையில் சேர்க்க தாயிடம் பாலியல் இலஞ்சம் கோரிய அதிபர்

பாடசாலையில் மாணவனை சேர்க்க, பாடசாலை அதிபர் ஒருவர், மாணவனின் தாயிடம் பாலியல் இலஞ்சம் கோரிய  சம்பவம் ஒன்று ஹொரணை பிரதேசத்தில் நடந்துள்ளது. இது தொடர்பாக மேல் மாகாண முதலமைச்சர் இசுரு தேவப்பிரியவுக்கு கிடைத்த தகவலை அடுத்து சம்பந்தப்பட்ட இடத்தை முற்றுகையிடுமாறு முதலமைச்சர் மாகாண கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். குறித்த இடத்தை முற்றுகையிட்ட மேல் மாகாண கல்வித்  திணைக்கள அதிகாரிகள் சந்தேக நபரான பாடசாலை அதிபரையும் பெண்ணையும் தமது பொறுப்பில் எடுத்து, அவர்களை ஹொரணை வலய கல்வி அலுவலகத்திற்கு…

Read More

தேர்தலுக்கு முன் நுவரெலியாவில் மேலதிக பிரதேச சபைகள் உருவாக்கப்படும் : மனோ கணேசன்

நுவரெலியா மாவட்டத்தில் மேலதிக பிரதேச சபைகள் உருவாக்கபட வேண்டும். நாட்டில் பிற பகுதிகளில் 6 ஆயிரம்  பேருக்கு ஒரு பிரதேச சபை இருக்கும் போது நுவரேலியா மாவட்டத்தில் மாத்திரம் இரண்டு இலட்சம் பேருக்கு ஒரு பிரதேச சபை இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது மலையக தமிழருக்கு கடந்த 28 வருடங்களாக இழைக்கப்பட்டுள்ள  ஜனநாயக மறுப்பு அநீதி. இது எனது அமைச்சு பொறுப்பில் உள்ள தேசிய சகவாழ்வு விடயத்துக்கு முரணானது. எனவே இந்த  மிக நீண்ட கால அநீதி…

Read More

மஹிந்த ராஜபக்ஷ மகிழ்ச்­சி­ய­டைய வேண்டும் – நிமல் சிறி­பா­ல சில்வா

ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர­வையில் இலங்கை தொடர்­பான அறிக்கை வெளி­யி­டப்­ப­டி­ருந்த நிலையில் மஹிந்த ராஜபக்ஷ ஆட்­சியில் இருந்­தி­ருந்தால் இன்று நாட்டின் நிலைமை என்­ன­வா­கி­யி­ருக்கும் என அமைச்சர் நிமல் சிறி­பா­லடி சில்வா கேள்வி எழுப்­பினார். ஐக்­கிய நாடுகள் மனித உரி­மை பேர­வையில் இலங்கை குறித்து கொண்­டு­வ­ரப்­பட்­டுள்ள தீர்­மானம் தொடர்பில் முதலில் மஹிந்த ராஜபக்ஷவே மகிழ்ச்­சி­ய­டைய வேண்டும் எனவும் அவர் குறிப்­பிட்டார். ஐக்­கிய நாடுகள் சபையில் இலங்கை குறித்து நிறை­வேற்­றப்­பட்­டுள்ள தீர்­மானம் தொடர்பில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்…

Read More

புலமைப் பரிசில் பரீட்சையில், அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை மாணவர்கள் 32 தகுதி

– எம்.ஏ.றமீஸ் – இம்முறை வெளியான தரம்-5 புலமைப் பரிசில் பரீட்சையில் அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை மாணவர்கள் அதிகப்படியானனோர் சித்தியடைந்து அக்கரைப்பற்று கல்வி வலயத்தில்; முதன் நிலை பெற்று வரலாற்றுச் சாதமை படைத்துள்ளனர் என அதிபர் ஏ.எல்.அன்வர் தெரிவித்தார். இப்பரீட்சையில் தோற்றிய அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை மாணவர்கள் 32 பேர் புலமைப் பரிசில் பெறத் தகுதி பெற்றுள்ளனர். இதனடிப்படையில் முகம்மட் றஜாப் பாத்திமா ஹதானி 179 புள்ளிகளைப் பெற்று வலயத்தின் முதன் நிலை பெற்று பாடசாலையின் வரலாற்றுச்…

Read More

குளித்துக் கொண்டிருந்த 7 வயதுச் சிறுமி வபாத்

ட்டக்களப்பு வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவில் கேணிநகர் குளத்தில் நேற்று  மாலை குளித்துக் கொண்டிருந்த ஏழு வயதுச் சிறுமிகள் இருவர் நீரில் மூழ்கியதில் சிறுமியொருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றைய சிறுமி காப்பாற்றப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவில் மீள்குடியேற்றக் கிராமமான கேணிநகர் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள வரட்சி காரணமாக அப்பகுதியில் கிணறுகளில் நீர் வற்றிக் காணப்படுவதால், இரு சகோதரிகளின் பிள்ளைகளான இரண்டு சிறுமிகளும் தங்களது அம்மம்மாவுடன் கேணிநகர் குளத்தில் குளிப்பதற்குச் சென்று குளித்துக் கொண்டிருக்கும் போதே…

Read More

கொண்டையாவின் இரத்தமாதிரி ஒத்துப்போகவில்லை

கொட்டதெனியாவ சிறுமி சேயா செதவ்மி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கொண்டையாவின் இரத்தமாதிரி குற்றத்துடன் ஒத்துப்போகவில்லை என  குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சேயாவை தான் கொலை செய்ததாக கொண்டையாவின் சகோதரன் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

ஹைபிரிட் நீதி­மன்றம் இருக்­கி­றதா?

ஹைபிரிட் நீதி­மன்றம் எனும் பொறி முறை­யொன்று வரப்­போ­கி­றதா? அப்­ப­டி­யொன்று இருக்­கின்­றதா? என்று சபை முதல்­வரும் அமைச்­ச­ரு­மான லக் ஷ் மன் கிரி­யெல்ல முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ எம்.பி.யிடம் கேள்­வி­யெ­ழுப்­பிய போது அவ்­வாறு எதுவும் கிடை­யாது என்று அவர் கையால் சைகை செய்து காட்­டினார். பாரா­ளு­மன்­றத்தில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை அமர்வின் போது எழுந்­த குழப்­ப­க­ர­மான நிலையின் போது “ஹைபிரிட் நீதி­மன்ற விசா­ரணை” தொடர்பில் தேசிய சுதந்­திர முன்­னணி உறுப்­பி­னர்கள் எதிர்ப்பு நட­வ­டிக்­கை­யினை மேற்­கொண்­டி­ருந்­தனர். இதன் போது…

Read More

மரண தண்டனை இறுதி முடிவல்ல

சிறுவர் துஷ்­பி­ர­யோகம், பாலியல் வன்­மு­றைகள் மற்றும் அதன் பின்­ன­ரான படு­கொ­லைகள் உள்­ளிட்ட குற்றச் செயல்­க­ளா­னது உலக நாடு­க­ளுடன் ஒப்­பி­டு­கையில் இலங்­கையில் மிகவும் குறை­வாகும். எனவே இப்­ப­டி­யான குற்றச் செயல்­க­ளுக்கு மரண தண்­டனை இறுதித் தீர்­வாக அமைந்­து­வி­டாது என்று அர­சாங்­கத்தின் பங்­கா­ளிக்­கட்­சி­யான ஜாதிக ஹெல உறு­ம­யவின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அத்­து­ர­லியே ரத்­ன தேரர் நேற்று சபையில் தெரி­வித்தார். பாரா­ளு­மன்­றத்தில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை அமர்­வின்­போது ஆளும் கட்சி எம்.பி.யான ஹிரு­ணிக்கா பிரே­மச்­சந்­தி­ர­வினால் கொண்­டு­வ­ரப்­பட்­ட­தான சிறுவர் துஷ்­பி­ர­யோகம் மற்றும் பாலியல் வன்­முறை…

Read More