Headlines

கொழும்பில் உள்ள 9000 பிச்சைக்காரர்களிடம் கைத்தொலைபேசிகள்

கொழும்பு நகரில் உள்ள பிச்சைக்காரர்களில் 9 ஆயிரம் பேரிடம் கையடக்க அலைபேசிகள் இருப்பதாக தாங்கள் மேற்கொண்ட ஆய்வின்மூலம் தெரியவந்ததாக நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியின் செயலாளர் நாயகம் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். ராஜகிரியவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கொண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர், ‘இலங்கையில் இன்று 6 மில்லியன் ஸ்மார்ட் அலைபேசிகள் காணப்படுகின்றன. 27 இலட்சம் பேஸ்புக் கணக்குகள் காணப்படுகின்றன’ என்றார்.(tm)

Read More

வசீம் தாஜுதீனின் ஜனாஸா இன்று காலை தோண்டி எடுக்கப்பட்டது

வசீம் தாஜுதீனின் ஜனாஸா இன்று காலை அதிகாரிகளினால் தோண்டி எடுக்கப்பட்டதாக  அதேவேளை ஜனாஸா அடக்கம் செய்யப்பட்டுள்ள மையவாடிக்கு செல்ல எந்தவொரு ஊடகவியலாளருக்கும் அனுமதி வழங்கப்படவில்லையென தெஹிவளை முஹியித்தீன் பள்ளிவாயலில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தோண்டப்படும் ஜனாஸாவை வீடியோ காட்சிகளோ, புகைப்படமோ எடுக்கக் கூடாது என தாஜுதீனின் குடும்பத்தார் பொலிஸாரிடம் வேண்டிக் கொண்டதற்கிணங்கவே , மேற்படி ஊடகவியலாளர்கள் மையவாடிக்குச் செல்லக் கூடாது என கண்டிப்பான உத்தரவைப் பொலிஸார் பிறப்பித்துள்ளனர். அதேவேளை ஜனாஸா அடக்கபட்டுள்ள இடத்தை சுற்றி கருப்பு நிற…

Read More

எல்லாம் இந்த வெள்ளிக்­கி­ழமை இரவுடன் முடிகிறது..

எட்­டா­வது பாரா­ளு­மன்றத் தேர்­த­லுக்­கான பிர­சார செயற்­பா­டுகள் யாவும் எதிர்­வரும் வெள்ளிக்­கி­ழமை நள்­ளி­ரவு 12 மணி­யுடன் நிறை­வ­டை­ய­வுள்ள நிலையில் அர­சியல் கட்­சி­க­ளி­னதும் வேட்­பா­ளர்­க­ளி­னதும் இறுதிக் கட்ட பிர­சா­ரங்கள் தீவி­ர­ம­டைந்­துள்­ளன. ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் இறுதிப் பிர­சாரக் கூட்டம் குரு­ணாகல் மாவட்­டத்­திலும் ஐக்­கிய தேசிய கட்­சியின் இறுதி பிர­சாரக் கூட்டம் கொழும்பு மரு­தா­னை­யிலும் நடை­பெ­ற­வுள்­ளன. அத்­துடன் மக்கள் விடு­தலை முன்­னணி, ஜன­நா­யகக் கட்சி, தமிழர் விடு­தலை கூட்­டணி, இலங்கை தொழி­லாளர் காங்கிரஸ், தமிழ் முற்­போக்கு முன்­னணி உள்­ளிட்ட கட்­சி­களும்…

Read More

முஸ்லிம்களின் தேசியத் தலைவராக றிஷாத் பதியுதீன் சாய்ந்தமருது மக்ககளால் பிரகடனம்

– அகமட் எஸ். முகைடீன் – திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வெற்றியினை உறுதிப்படுத்தும் மாபெரும் பிரச்சாரக் கூட்டம் சாய்ந்தமருது கடற்கரையில் அமைந்துள்ள ஆப்பிள் திடெலில் நேற்று முன்தினம் (8) மாலை நடைபெற்றது. கல்முனை மாநகர முன்னாள் முதல்வரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மயில் சின்ன ஐந்தாம் இலக்க வேட்பாளருமான சிராஸ் மீராசாஹிப் தலைமையில் நடைபெற்ற இவ்வெழுச்சிக் கூட்டத்திற்கு பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவரும் அமைச்சரிமான…

Read More

கற்ற சமூகமொன்றினை உருவாக்குவதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்

கற்ற சமூகமொன்றினை உருவாக்குவதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்,பாலர் கல்வி என்பது மிகவும் முக்கியமானது அவர்களை நெறிபிரழா செய்வதற்கு அது இன்றியமையாததாகும் என்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசி தலைவர் றிசாத் பதியுதீன் சாய்ந்தமருதுவில் கூறினார். சாய்ந்தமருதுவில் இயங்கும் கல்வி நிறுவனமான கொம்டெக் நிறுவனத்தினால் நடத்தப்பட்ட முன்பள்ளி ஆசிரியைகளுக்கான டிப்ளோம பாடநெறியினை நிறைவு செய்த கொண்ட யுவதிகளுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போது அமைச்சர் றிசாத் பதியுதீன் மேற்கண்டவாறு…

Read More

சம்மாந்துறையில் நடைபெற்ற அ.இ.ம.கா. பெண்கள் மாநாடு

எமது தாய்மார்களின் கண்ணீரினாலும், துஆப்பிராத்தனையினாலும், பெருந்தலைவர் அஷ்ரபின் பெரும்முயர்ச்சியினாலும் முஸ்லிம் சமூகத்தின் அரசியல் விடுதலைக்காக ஆரம்பிக்கப்பட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், இன்று ரவுப் ஹக்கீமின் சுயநலப்போக்கினால் திசைமாறிப் அழிவுப்பாதையில் பயணித்துக்கொண்டிருக்கின்றது. எதிர்வருகின்ற தேர்தலில் தாய்மார்களும் ஹக்கீமுக்கு தகுந்த பாடத்தினைப் புகட்டி வீட்டுக்கு அனுப்ப வேண்டும். என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார். திகாமடுல்ல மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மயில் சின்னத்தில் போட்டியிடும் கலாநிதி எஸ்.எம்.எம். இஸ்மாயிலினை ஆதரித்து…

Read More

ரவூப் ஹக்கீம் முஸ்லிம் சமூகத்தின் விடயத்தில் பொடு போக்குடன் நடந்து கொண்டார்

முன்னாள் ஜனாதிபதிகளான ஆர்.பிரேமதாச மற்றும் சந்திரிக்கா குமாரணதுங்க ஆகியோர் ஜனாபதியில் அமர்வதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் அஷ்ரப் அவர்கள் செயற்பட்டதாக தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவர்,அமைச்சர் றிசாத் பதியுதீன் அவரது மறைவிற்கு பின்னர் தலைவராக வந்த ரவூப் ஹக்கீம் முஸ்லிம் சமூகத்தின் விடயத்தில் பொடு போக்குடன் நடந்து கொண்டார் என்றும் கூறினார். திகாமடுல்ல மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மயில் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதிரத்து வரிப்பொத்தாஞ்சேனையில்…

Read More

தொழுகைக்காக வந்த அமைச்சரை தடுக்க முயன்ற மு.கா வின் வங்குரோத்து தனம்!

சாய்ந்தமருது ஜும்மா பள்ளி வாசலுக்கு லுஹர் தொளுஹைக்காக வருகை தந்த ரிசாத் அமைச்சரை தடுக்க முயன்று மூக்குடைபட்டனர் மு காவின் வங்குரோத்து அரசியல் வாதியான கல்முனையின் அதிகாரி தனது வங்குரோத்து நிலைமையை இதன் மூலம் வெளிக்காட்டியுள்ளார். ரிசாத் மக்களுடன் சந்தித்து விட்டால் மக்கள் மனங்களில் இடம்பிடித்துவிடுவார் என்கிற அச்சத்தில் இன்று செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர் மு காவின் அரசியல் தலைமைகள். அமைச்சர் ரிசாத் பதியுதீனுடன் ஜெமிலும் சிராசும் கலந்துகொண்டிருந்தனர். இவர்களின் பள்ளிவாசல் வருகையை தடுக்க பொலிசாரை பயன்படுத்தியும்…

Read More

பணத்துக்காக அணிமாறியிருந்தால் அல்லாஹ் என்னை தண்டிப்பான் சாய்ந்தமருது பிரச்சாரக் கூட்டத்தில் ஜெமீல்

தான் கோடிக்கணக்கில் பணத்தைப் பெற்றுக்கொண்டு கட்சியில் இருந்து விலகியதாக சிலர் கூறிவருவதாக குறிப்பிட்ட அவர் அப்படி நான் பணத்துக்காக அணிமாறியிருந்தால் அல்லாஹ் என்னை தண்டிப்பான் என்றும் சாய்ந்தமருது பொலிவோரியன் திறந்த வெளியரங்கில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் வேட்பாளர் கல்முனை மாநகரசபையின் முன்னாள் முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிபை ஆதரித்து இடம்பெற்ற பிரச்சாரக்கூட்டத்திலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசில் பல்வேறு பதவிகள் வகித்தவரும் கிழக்குமாகாணசபையின் உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின்…

Read More

முஸ்லிம் வாக்காளர்கள் தமது வாக்குகளை பயன்படுத்த வேண்டும்

எதிர்வரும் 17ம் திகதிக்குப் பின்னர் ஐக்கிய தேசிய முன்னணியே ஆட்சியமைக்குமென தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரும், அமைச்சரும், வேட்பாளருமான றிஷாட் பதியுதீன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் எதிர்வரும் பொதுத் தேர்தலில் அதிகப்படியான ஆசனங்களை பெற்று வெற்றியீட்டுமென தெரிவித்தார். முன்னைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் முஸ்லிம்கள் மீதான விரோத மனப்பான்மையினால்தான் அவர் ஜாதிபதி தேர்தலில் தோட்கடிக்கப்பட்டு விரட்டியடிக்கப்பட்டுள்ளார். இன்று நல்லாட்சி அரசாங்கம் ஆட்சி செய்து வருகின்றது. முஸ்லிம் விரோத செயற்பாடுகள் தற்காலிகமாக…

Read More

அ.இ.ம.கா நற்பிட்டிமுனை ஆதரவாளர்களுடனான கலந்துரையாடலும் கருத்தரங்கும்

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் நற்பிட்டிமுனை ஆதரவாளர்களுடனான கலந்துரையாடல் கல்முனை தொகுதி கட்சி அமைப்பாளரும் கல்முனை மாநகர சபை உறுப்பினரும் சதோஷ நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளருமான சி.எம்.முபீத் தலைமையில் நற்பிட்டிமுனை தையல் பயிற்சி நிலையத்தில் Gjd;fpoik (05) இரவு 7.00 மணிக்கு நடை பெற்றது. முன்னாள் நற்பிட்டிமுனை பள்ளிவாசல் தலைவர் செயலாளர் உட்பட அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அம்பாறை மாவட்ட இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளர் சி.எம்.ஹலீம் உட்பட முக்கிய பலர் அதிதிகளாக கலந்து கொண்டனர் முபீத்…

Read More

‘அழுதுதொழுது அல்லாஹ்விடம் முறையிட்டேன்’

-சுஐப் எம் காசிம்- கேள்வி : மஹிந்த அரசிலே பிரபல அமைச்சராக இருந்த நீங்கள் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன் திடீர் என விலகிய காரணம் என்ன? பதில் : நான் சிறுவயதில் இருந்தே செய்ய வேண்டும் என எண்ணும் காரியத்தை மிகவும் கரிசனையுடன் செய்து முடிக்கும் சுபாவம் உள்ளவன். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த அவர்களின் அரசிலே அமைச்சராக இருந்து அந்த அரசின் கொள்கை களுக்கேற்ப நாட்டின் நன்மையைக் கருத்திற்கொண்டு அமைச்சுப் பணி செய்தேன். எனது பணியில் நேர்மையும்…

Read More