Headlines

சிராஸ் மீராசாஹிப் வேட்பு மனுவில் கையொப்பம்

கல்முனை மாநகர முன்னாள் முதல்வர் சிராஸ் மீராசாஹிப் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக சற்று முன்னர் வேட்பாளர் பட்டியலில் கையொப்பமிட்டார். கடந்த காலங்களில் ஊர் வேறுபாடு இன்றி தனது சேவையினை எல்லா மக்களும் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற நோக்கில் கல்முனை மாநகர முதல்வராக தனது சேவையினை புரிந்த சிராஸ் மீராசாஹிப் மீண்டும்  அரசியலில் இறங்கியுள்ளார்.

Read More

அகலக் கால் பதிக்கின்றாரா அமைச்சா் றிஷாத்!

அஷ்ரப் ஏ சமத் வன்னி மாவட்டத்தில் ஜ.தே.கட்சிப் பட்டியலில் யானைச் சின்னத்தில் முதன்மை வேட்பாளராக அ.இ.மக்கள் காங்கிரஸ் தலைவா் அமைச்சா் றிஷாத் பதியுதீன் தலைமையில் 9  பேர் கொண்ட குழு தோ்தல் குதிக்கின்றனா். இந்த வேட்பாளா் பட்டியலில் அ.இ.ம.கா. முத்த உறுப்பினரும், முசலிப் பிரதேசத்தின் முன்னாள் தலைவருமான டபிய்யு. என் எஹியாக்கான் அத்துடன் சிங்கள சமுகத்தில் 2 வேட்பாளா், தமிழ் சமுகத்தில் இருந்து 5 வேட்பாளா்கள்  இந்தப் பட்டியலில் போட்டியிடுகின்றனா். இதேவேளை, அ.இ.ம.கா, ஜ. தே.கட்சியின் யாணைச்…

Read More

“கல்குடா பா. உ. பதவியை தக்கவைக்க தயார்”

– அனா – மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா பிரதேசத்தில் இருந்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஊடாக பாராளுமன்ற உறுப்பினர் பதவியை தக்க வைத்துக் கொள்வதற்கு தங்கலாலான அனைத்து உதவிகளையும் தாங்கள் மேற்கொள்வதற்கு தயாராகவுள்ளோம் என்று வாழைச்சேனை ஹைராத் ரான்ஸ்போட் நிருவாகிகள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியத் தலைவரும் அமைச்சரமான றிஸாட் பதியுதீன் மற்றும் உயர் பீட உறுப்பினர்களிடம் உறுதியளித்துள்ளதாக கட்சியின் தவிசாளர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். வாழைச்சேனை ஹைராத் ரான்போட் நிருவாகத்திற்கும் அகில இலங்கை…

Read More

பள்ளிவாசல் மீது தாக்குதல்!

ஏறாவூர் தௌஹீத் ஜமாத்திதிட்குரிய -மீராகேணி – பிரதான வீதியில் அமைந்துள்ள ஆயிஷா பள்ளிவாசல் மீது நேற்றிரவு தாக்குதல் சம்பவம் ஒன்று மேட்கொள்ளப்பட்டுள்ளது. ஏறாவூர் சதாம் ஹுசையின் பிரதேசத்தில் அமைந்துள்ள – அரபிக் கலாசாலை ஒன்றில் இருந்து வந்தவர்களே இந்த தாக்குதல் சம்பவத்தை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read More

ஜனாதிபதி பிரசாரங்களில் ஈடுபடமாட்டார் – ரணில்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பொறுத்தவரை அவருக்கு கட்சியின் முழு அதிகாரங்கள் இருக்கவில்லை. எனவேதான் அவர் மஹிந்த ராஜபக்சவுக்கு வேட்புமனுவை வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டது என்று ஐ.தே.கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இந்தநிலையில் அவர் தமக்கு பின்னால் உள்ள சூழ்ச்சிகள் குறித்து அவதானமாக செயற்பட வேண்டும் என்று ரணில் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதேவேளை, மஹிந்தவுக்கு வேட்புமனு வழங்கினாலும் மைத்திரிபால சிறிசேன, பொதுத்தேர்தலில் எந்தக்கட்சிக்கு ஆதரவு வழங்கும் பிரசாரங்களில் ஈடுபடமாட்டார் என்று ரணில் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Read More

மகிந்தவை தோற்கடிக்க மைத்திரி ஆதரவு அணி ஐ.தே.கவுடன் இணைவு

எதிர்வரும் பொதுத் தேர்தலில் முன்னாள்  ஜனாதிபதி மகிந்த தலைமையிலான ஐக்கிய மக்கள் முன்னணியை தோற்கடிக்க நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி எனும்  புதிய கூட்டணி உதயமாகியுள்ளது. ஐ.தே.கட்சியை பிரதானமாக கொண்ட இக் கூட்டணியில் ஜாதிக ஹெல உறுமய , சிறிலங்கா சுதந்திர கட்சியிலுள்ள மகிந்தவிற்கு எதிரானவர்கள், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், மாதுளுவாவே சோபித தேரரின்  சமூக நீதிக்கான அமைப்பு உள்ளிட்ட 40ற்கும் மேற்பட்ட சிவில் அமைப்புக்களும்  உள்ளடங்குகின்றது. ஓகஸ்ட்  17 ஆம் திகதி  நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் ஐக்கியதேசியக்…

Read More

சுயாதீனமாக செயற்பட ஜனாதிபதி தீர்மானம்….

பொதுத் தேர்தலில் எந்த கட்சிக்கும் பக்கசார்பின்றி சுயாதீனமாக செயற்பட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு வேட்புமனுவை வழங்கியமை மற்றும் பொதுத் தேர்தல் குறித்து ஜனாதிபதி திங்கட்கிழமை விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆகியவற்றின் வேட்புமனுக்களை தயாரிப்பதில் ஜனாதிபதி எவ்வித தலையீடுகளையும் மேற்கொள்ளவில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அனுர பிரியதர்ஷன யாப்பா குறிப்பிட்டுள்ளார். அதேவேளை தன்னை ஜனாதிபதி பதவியில்…

Read More

முன்னாள் பா.உறுப்பினர்களுக்கு தேசியப்பட்டியலில் இடமில்லை

நடை­பெ­ற­வுள்ள பாரா­ளு­மன்றத் தேர்­தலில் முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் எவ­ருக்கும் தேசியப் பட்­டி­ய லில் இட­ம­ளிக்­கப்­படாது என்று ஜனா­தி­ப­தியும், ஸ்ரீலங்கா சுதந் ­திரக் கட்­சியின் தலை­வ­ரு­மான மைத்­தி­ரி­பால சிறி­சேன தீர்­மா னித்­துள்­ள­தாக ஆங்­கில ஊடகம் ஒன்று செய்தி வெளி­யிட்­டுள் ­ளது. முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் மீண்டும் பாரா­ளு­மன்றம் செல்ல விரும்­பினால், அவர்கள் தேர்­தலில் போட்­டி­யிட வேண்டும் என்றும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன திட்­ட­வட்­ட­மாகத் தெரி­வித்­ துள்ளார். நாட்­டுக்­காக சேவை­யாற்­றிய புல­மை­யா­ளர்­களை பாரா­ளு­மன்­றத்­துக்கு கொண்டு வரு­வ­தற்கே, தேசி­யப்­பட்­டியல் முறை கொண்டு வரப்­பட்­டது…

Read More

முன்னாள் அமைச்சர் நவவி றிஷாத் பதியுதீனுடன் இணைவு; புத்தளத்திலும் போட்டி

– ஜமால் – முன்னாள் வட மேல் மாகாண சபையின் அமைச்சர் நவவி இன்று  (10)அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்து கொண்டார். இன்று காலை சிறிகொத்தாவுக்கு வருகை தந்த நவவி புத்தளம் மாவட்டத்தில் ஐதேக சார்பில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவிலும் கையொப்பமிட்டார். அரசியலிலிருந்து சிலகாலம் ஒதுங்கியிருந்த இவர் புத்தளம் மாவட்ட மக்களின் நல்லபிப்பிராயத்தை பெற்றவராகவும் அரசியலில் சேவை புரிந்த ஒருவருமாவார். புத்தளம் மாவட்ட முஸ்லிம்களின் ஏகோபித்த விருப்பத்தின் அடிப்படையில் தற்போது றிஷாத்பதியுதீனுடன் இணைந்துள்ளார்.

Read More

ராஜித உட்பட 06பேர் ஐ.தே.க.வுடன் இணைவு

அஸ்ரப் ஏ சமத் நிதி அமைச்சரும் ஜ.தே.கட்சியின் உப தலைவருமான ரவி கருநாயக்க – இன்று கொழும்பு 7 ரொஸ்மிட் பிலேசில் உள்ள அஸ்ரப் ஹூசைனின் வீட்டுக்கு இப்தாா் நிகழ்வுக்கு கலந்து கொள்வதாக அறிவித்திருந்தாா். அதற்காக அஸ்ரப் ஹூசைனின் ஊடகவியலாளா்கள் புத்திஜீவிகள் 50 பேரை அழைத்திருந்தாா். ஆனால் அமைச்சா் சரியாக தாமதித்து 7 மணிக்கே வந்து சோ்ந்தாா். என்னை மன்னித்துவிடுங்கள் சரியாக 5-7 மணிவரை அலரி மாளிகையில் ரணில் தலைமையில் – ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில்…

Read More

இறுதி முடிவு இன்று ஐ.தே.கவுடன் 3 மாவட்டத்தில் போட்டி

– ஏ.எச்.எம்.பூமுதீன் – அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து 03 மாவட்டங்களில் போட்டியிட இதுவரை இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் போது இணக்கம் காணப்பட்டுள்ளது. புத்தளம், குருநாகல் மற்றும் அனுராதபுரம் ஆகிய 03 மாவட்டங்களிலேயே ஐ.தே.கவுடன் இணைந்து போட்டியிடுவது குறித்து முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி புத்தளம் மாவட்டத்தில் ஐதேக பட்டியலில் அ.இ.ம.கா சார்பில் முன்னாள் மாகாண அமைச்சர் நவவியும் குருநாகல் மாவட்டத்தில் டொக்டர் சாபியும், அநுராதபுர மாவட்டத்தில் இசாக் ஹாஜியாரும்…

Read More

கொழும்பில் நிலத்தடி ரகசிய முகாம்

கொழும்பு சைத்­திய வீதியில் ‘புட்டு பம்பு’ எனும் பெய­ரிலும் திரு­கோ­ண­மலை கடற்­படைத் தளத்தின் இலங்கை கடல் மற்றும் சமுத்­தி­ர­வியல் விஞ்­ஞான பீட வளா­கத்தில் நிலத்­துக்கு கீழ் ‘கன்சைட்’ எனும் பெய­ரிலும் கடற்­ப­டையின் இர­க­சிய தடுப்பு முகாம்கள் இருந்­துள்­ளமை கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளது. புலிகள் இயக்க சந்­தேக நபர்­களை தடுத்து வைப்­ப­தாக குறிப்­பிட்டே இந்த இர­க­சிய முகாம்கள் ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­துடன் அந்த முகாம்­களில் கொழும்பு மற்றும் அதனை அண்­டிய பிர­தே­சங்­களில் வைத்து கடத்­தப்­பட்ட 5 மாண­வர்கள் உள்­ளிட்ட 11 பேர் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்­துள்­ள­மைக்­கான…

Read More