Headlines

நேபாளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ விரும்புவோர் தொடர்புகொள்ளலாம் : பிரதமர் அலுவலகம் அறிவிப்பு

நேபா­ளத்தில் ஏற்­பட்ட பூகம்­பத்­தினால் அந்­நாட்டில் மக்கள் பாதிக்­கப்­பட்டு, வீடு­களை இழந்தும் உண்ண உண­வின்­றியும் துன்­பப்­ப­டு­கின்­றனர். இதன்­படி நேபாள அர­சாங்கம் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு தேவை­யான அத்­தி­யா­வ­சிய பொருட்கள் தொடர்­பி­லான பட்­டி­ய­லொன்றை இலங்கை அர­சாங்­கத்­திடம் வழங்­கி­யுள்­ளது. பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு தேவை­யான பொருட்­களை சிவில் அமைப்­பு­களோ அல்­லது தனி நபரோ வழங்க விரும்­பினால் மாவட்ட செய­லா­ள­ரிடம் ஒப்­ப­டைக்க முடியும். மேலும் இது தொடர்பில் மேல­திக தக­வல்­களை பெற­வேண்­டு­மாயின் அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலை­யத்தை அணுகு­மாறு பிர­தமர் அலு­வ­லகம் அறி­வித்­துள்­ளது. இதே­வேளை உலர்…

Read More

வீதி அபிவிருத்தி அதிகார சபை பணிப்பாளரிடம் விசாரணை

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் வி .ஈ.எஸ். வீரசிங்கஹவிடம் நிதி மோசடி விசாரணை பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். வீதி அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலேயே இவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Read More

ஜ. தே. க. தலைவர் ரணில் விக்ரமசிங்க இன்று பிரதமராக இருப்பதற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியும் அதன் தமைமையுமே காரணமாகும்

-இர்ஷாத் ரஹ்மதுல்லாஹ்- ஜக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க இன்று பிரதமராக இருப்பதற்கு எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியும் அதனது தேசிய தலைமைத்துவமுமே காரணமாகும்.ஆனால் இன்று சில வங்குரோத்து நிலை அரசியல்வாதிகள் மக்கள் மத்தியில் பிரபல்யம் ஆக வேண்டும் என்பதற்காக செல்லாத தீர்மானங்களை எடுப்பது நகைப்புக்கிடமானது என மன்னார் நகர சபையின் உறுப்பினர் நிலாமுதீன் நகுசீன் தெரிவித்தார். வன்னி மாவட்டத்தின் அரசியல் நிலவரம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேலும் அவர் கூறியதாவது –…

Read More

வேற்றுக் கிரகவாசிகளை தேடும் புதிய திட்டத்தை நாசா அதிகாரப்பூர்வமாக தொடங்கியது

வேற்று கிரகவாசிகளை தேடும் புதிய திட்டத்தை நாசா அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது. இந்த புதிய திட்டம் மூலம் பூமியை தவிர மற்ற கிரகங்களில் உயிரினங்கள் இருப்பதற்கான வாய்ப்பு உள்ளதா என்பது பற்றி திவீரமாக ஆய்வு செய்யபடும். இதற்காக அமைக்கபட்டுள்ள குழுவில் உலகம் முழுவதிலுமிருந்து 12 பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களை சேர்ந்த விஞ்ஞானிகள் இடம் பெற்றுள்ளனர். நாசாவின் விண்வெளி தொலைநோக்கி கெப்லர் இதுவரை, 1,000 இற்கும் மேற்பட்ட வேற்றுக கிரகங்களை கண்டறிந்துள்ளது. இவற்றில் அளவில் பூமி போன்று உள்ள…

Read More

இன்னும் 2 ஆண்டுகளில் ரோபோகாப்ஸ்: துபாய் போலீசார் தீவிர முயற்சி .

அடுத்த இரண்டாண்டுகளுக்குள் கம்ப்யூட்டர் மூளையுடன் செயல்படும் ரோபோகாப்ஸ்களை அறிமுகப்படுத்த துபாய் போலீசார் திட்டமிட்டுள்ளனர். லோம்பார்கினி கார்களை அடுத்து ‘ஃபெராரி’ கார்களையும் வாங்கி ரோந்து பணிக்கு பயன்படுத்தும் துபாய் போலீசார், உலகின் அதிநவீன விலை உயர்ந்த கார்களான ‘ஆஸ்டன் மார்ட்டின்’, ‘பெண்ட்லி’, ‘மெர்செடெஸ்’ ஆகிய சொகுசு கார்களையும் வாங்கி ரோந்து பணியில் இணைத்தனர். ‘போர்ஸ்சே பனமெரா எஸ்.இ.-ஹைப்ரிட் கார்களும் இந்த அலங்கார அணிவகுப்பு வரிசையில் சமீபத்தில் இணைக்கப்பட்டது. இந்த அதிநவீன சொகுசு கார்களில் பொருத்தப்பட்டுள்ள எஞ்சின் 5.2 வினாடிகளில்…

Read More

திருக்குர்ஆனை உண்மைப்படுத்திய உணர்ச்சிப்பூர்வ சம்பவம்….!!

நேபாள் தலைநகர் காத்மாண்டுவில் ஏக இறைவனை வணங்கும் இறையில்லமான பள்ளிவாசல் கம்பீரமாய் காட்சியளித்து வருகிறது. இந்த பள்ளிவாசலில் தினசரி ஐவேளை தொழுகை உட்பட ஜும்ஆவும் நடைபெற்று வருகிறது. திருக்குர்ஆனில் அல்லாஹ் கூறுகிறான்…. எந்த ஒரு சமுதாயமும் தனக்குரிய தவணை வந்து விட்டால் அவர்கள் ஒருகணம் கூட பிந்தவும் மாட்டார்கள்; முந்தவும் மாட்டார்கள் (திருக்குர்ஆன் 7:34) நமக்கு உரிய நேரம் வந்து விட்டால் ஒரு நொடி கூட பிந்தவும் மாட்டோம், முந்தவும் மாட்டோம், நம்முடைய நேரம் வந்து விட்டால்…

Read More

அபுதாபியில் தங்கக் கட்டிகளை வழங்கும் A.T.M. இயந்திரம் அறிமுகம்!

ஏ.டி.எம்., இயந்திரங்கள் மூலம் எளிதாக பணம் எடுப்பதற்கு, வங்கிகள் வசதி செய்து கொடுத்துள்ளது போல, ஏ.டி.எம்., இயந்திரம் மூலம் தங்கம் விற்பனையும் ஒரு சில நாடுகளில் நடந்து வருகிறது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (அபுதாபி), ஜெர்மனி, இத்தாலி மற்றும் ஸ்பெயின் நாடுகளில் ஏ.டி.எம்., இயந்திரங்கள் மூலம் தங்கம் விற்பனை நடந்து வருகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில்தான் அபுதாபியில் ஏ.டி.எம்., இயந்திரம் மூலம் தங்கம் விற்பனை தொடங்கியது. ஆன் -லைன் மூலம் தங்கம் விற்பனை செய்துவரும் ஜெர்மனியைச் சேர்ந்த…

Read More

குவைத்தில் நிலநடுக்கத்தை பற்றி கிண்டல் செய்த இந்தியரை குத்திக் கொன்ற நேபாளி!

குவைத்தில் வேலை பார்க்கும் நேபாளத்தைச் சேர்ந்த ஒருவர் தனது நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை பற்றி கிண்டல் செய்த இந்தியரை கொலை செய்துள்ளார். நேபாளத்தைச் சேர்ந்த ஒருவர் குவைத்தில் வேலை செய்து வருகிறார். அவர் தங்கியிருக்கும் அறையில் இந்தியர் ஒருவரும் தங்கியிருந்தார். இந்நிலையில் அந்த இந்தியர் கடந்த சனிக்கிழமை நேபாளத்தில் ஏற்பட்ட கடும் நிலநடுக்கம் பற்றி கிண்டல் செய்துள்ளார். இதனால் அந்த நேபாள நபருக்கு கடும் கோபம் ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கானோர் பலியான நிலநடுக்கத்தை பற்றி கிண்டல் செய்த இந்தியரை…

Read More

துபாய் – நேபாளத்திற்கு 10இலட்சம் உணவு பொருட்கள்.மற்றும் மருந்து அனுப்பியது!

துபாய் – நேபாளத்திற்கு 10இலட்சம் உணவு பொருட்கள்.மற்றும் மருந்து விமானம் மூலம் அனுப்பியது! மேலும் நேபாளிகள் நேபாளத்திற்கு 5 நிமிடம் இலவசமாக எடிசலத் மூலம் பேசிக்கொள்ளலாம்.  

Read More

வக்பு சட்டத்தில் திருத்தம் ஆராய குழு நியமனம்

நாட்டில் அமு­லி­லுள்ள வக்பு சட்­டத்தில் சில திருத்­தங்கள் மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளன. முஸ்லிம் சமய விவ­கார அமைச்சும் முஸ்லிம் சமய கலா­சார பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளமும் வக்பு சபையும் வக்பு ட்ரிபி­யு­னலும் வக்பு சட்­டத்தில் திருத்­தங்­களைச் செய்­வ­தற்கு இணங்­கி­யுள்­ளன. இச்­சட்­டத்தில் திருத்­தங்­களைச் செய்­வ­தற்கு முஸ்லிம் சமய விவ­கார மற்றும் தபால் அமைச்சர் எம்.எச். ஏ. ஹலீன் சட்­டத்­த­ர­ணிகள் அடங்­கிய குழு­வொன்­றினை நிய­மித்­துள்ளார். வக்பு சட்­டத்தின் கீழேயே வக்பு ட்ரிபி­யுனல் (வக்பு நீதி­மன்றம் ) இயங்கி வரு­கி­றது. வக்பு சட்­டத்தின் கீழ் பள்­ளி­வா­சல்கள்…

Read More

கைத்துப்பாக்கியுடன் ஜனாதிபதியை நெருங்கிய இராணுவ கோப்ரலிடம் தீவிர விசாரணை

அம்­பாந்­தோட்டை, அங்­கு­ண­கொ­ல­பெ­லஸ்ஸ பிர­தே­சத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் இடுப்பில் கைத்­துப்­பாக்­கி­யுடன் ஜனா­தி­பதி மைத்தி­ரி­பால சிறி­சே­னவை நெருங்­கிய பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நாமல் ராஜ­ப­க்ஷவின் மெய்ப்பாது­கா­வலர் என கூறப்­படும் இரா­ணுவ கொமாண்டோ படை­ய­ணியின் கோப்ரல் தர வீரர் தொடர்பில் விரி­வான விசா­ரணை ஒன்று குற்றப் புல­னாய்வுப் பிரி­வி­னரால் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளது. பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்­க­கோனின் ஆலோ­ச­னைக்கு அமை­வாக ஆரம்­பிக்­கப்­பட்­டுள்ள இந்த விசா­ர­ணை­களில் குறித்த இரா­ணுவ கொமாண்டோ படை­ய­ணியின் கோப்ரல் தர வீர­ரிடம் தீவிர விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வாக்கு மூலம் ஒன்று…

Read More

முடிந்தால் அடுத்த தேர்தலில் மஹிந்த போட்டியிட்டு வென்று காட்டட்டும் : ரில்வின் சில்வா

அர­சியல் ஆசை இருந்­தாலும் மக்­களின் ஆத­ரவு இன்றி மஹிந்த ராஜபக் ஷவினால் தேர்தலில் போட்­டி­யிட்டு வெற்­றி­பெற முடி­யாது. கடந்த ஆட்­சியின் ஊழல் மோச­டி­களை மக்கள் நன்கு அறிந்­துள்­ளனர் என மக்கள் விடு­தலை முன்­னணி தெரி­வித்­தது. முடிந்தால் அடுத்த தேர்­தலில் மஹிந்த போட்­டி­யிட்டு வென்று காட்­டட்டும் என்­றும் அக்கட்சி சவால் விடுத்­தது. தான் தேர்­தலில் போட்­டி­யிட்டால் வெற்றி பெறுவேன் என்று முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ வெளி­நாட்டு ஊடகம் ஒன்­றிற்கு தெரி­வித்­துள்ள நிலையில் இது தொடர்பில் ஜே.வி.பி.யின்…

Read More