Headlines

டைம்ஸ் நவ் ஊடகத்திற்கு எதிராக 500 கோடி கேட்டு வக்கீல் நோட்டீஸ் – ஷாக்கீர் நாயக் களத்தில் குதிப்பு

பிரபல ஆங்கில செய்தி சேனலான ‘டைம்ஸ் நவ்’ நிறுவனத்தின் தலைமை செய்தி ஆசிரியர் தன்னை தொடர்புப்படுத்தி, தொடர்ந்து வெறுப்பு பிரசாரம் செய்வதாககூறியும், அவரிடம் இருந்து இழப்பீடாக ரூ.500 கோடி கேட்டும் இஸ்லாமிய பிரசாகரான ஜாகிர் நாயக் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

Read More

எனக்கு பயம் இல்லை – ஜாகீர் நாயக்

இந்திய மதவாத ஊடகங்களினால்  தீவிரவாத்தை ஊக்குவிப்பதாக அபாண்டத்திற்கு ஆளாகி இருக்கும் மத போதகர் ஜாகீர் நாயக், சவூதியில் தங்கி இருக்கிறார். இவரை இந்தியா டுடே தொலைக்காட்சி நிருபர் பேட்டி எடுத்துள்ளார். இந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:- இந்திய மீடியாக்கள்தான் என் மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றன. இந்தியாவுக்கு வர பயமா என்றால், எனக்கு பயம் இல்லை. இதுவரை ஒரு இந்திய அரசு அதிகாரிகூட என்னைத் தொடர்புகொள்ளவில்லை. எனவே, மதவாத ஊடகங்கள் நடத்தும் விசாரணைக்கு நான் வரத்தேவையில்லை. நான்…

Read More

தேவையான நேரத்தில், இந்தியாவுக்கு திரும்புவேன் – ஜாகிர் நாயக் பேட்டி

தேவையான நேரத்தில், இந்தியாவுக்கு திரும்புவேன் -ஜாகிர் நாயக் பேட்டி..! `Modi only Indian PM to visit so many Muslim countries in two years … I am for him if he works for Hindu-Muslim unity’ Mumbai-based Islamic tele-evangelist Zakir Naik is in the eye of a storm, after being named as the inspiration behind terrorists who attacked the Holey…

Read More

ஷாக்கீர் நாயக்கின் உதவியாளர் மும்பையில் கைது

-மும்பை – ஷாக்கீர் நாயக்கின் உதவியாளர் அர்ஷித் குரேஷியை மும்பையில் போலீசார் கைது செய்துள்ளனர். கேரளாவில் உள்ள இளைஞர்களை மூளைச்சலைவை செய்து அவர்களை ஐ.எஸ் அமைப்பில் சேர ஊக்குவிக்கும் பணியில் ஈடுபட்டதாக ஆர்ஷித் குரேஷி மீது சந்தேகம் தெரிவித்து  பயங்கரவாத தடுப்பு படை மற்றும் கேரள போலீசார் இணைந்து இரவு மும்பையில்  சோதனை நடத்தி  ஆர்ஷித் குரோஷி கைது செய்யப்பட்டார். சதித்திட்டம் தீட்டுதல், இரு குழுக்களுக்கு இடையே பகையை தூண்டுதல் ஆகிய பிரிவின் போலிசார் ஆர்ஷித் குரோஷி…

Read More

என்னைவிட எனது மகனுக்கு, கூடுதல் தகுதி உள்ளது – ஜாகிர் நாயிக்

டாக்டர் ஜாகிர் நாயிக் அவர்களது மகன், ஃபாரிக் நாயிக் தந்தைக்கு எவ்விதத்திலும் குறையாத மார்க்க அறிவும் மனனமிடும் திறனும் கொண்டவர்.  அல் ஹம்துலில்லாஹ் ” எனக்கு ஆங்கிலமும் உருதும் மட்டும் தான் தெரியும்; எனது மகனுக்கோ கூடுதலாக அரபியும் தெரியும்..! குர்ஆனை முழுமையாக மனனம் செய்துள்ளது, அவருடைய கூடுதல் தகுதி” -டாக்டர் ஜாகிர் நாயிக்..!!

Read More

ஜாகிர் நாயக்கின் ஊடகவியலாளர் மாநாடு, 3 வது தடவையும் ரத்தானது ஏன்..?

ஜாகிர் நாயக்கின் ஊடகவியலாளர் மாநாடு மூன்றாவது தடவையும் ரத்தானது ஏன்..? Controversial Mumbai-based Islamic preacher Zakir Naik has cancelled his media interaction on Thursday for the third time. “It is very difficult to do a press conference. We will announce another conference soon. Naik himself is willing to come and share information with people,” official spokesperson of Naik’s…

Read More

வன்முறையை ஒருபோதும் தூண்டியது இல்லை: ஸ்கைப் மூலம் ஜாகீர் நாயக் விளக்கம்

வங்காளதேச தலைநகர் டாக்காவில் வெளிநாட்டினர் அதிகம் செல்லும் ஓட்டலில் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் இந்திய மாணவி தருஷி ஜெயின் என்ற இந்திய மாணவி உள்பட 22 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் தொடர்புடையவர்களில் ஒருவரான ரோகன் இம்தியாஸ், மும்பையை சேர்ந்த இஸ்லாமிய மதபோதகர் ஜாகிர் நாயக்கின் பேச்சுக்களை சமூக வலைத்தளத்தில் பரப்பி இருந்தார். ஜாகிர் நாயக்கின் வன்முறை பேச்சால் தீவிரவாத தாக்குதலுக்கு வங்காளதேச முஸ்லிம்கள் தூண்டப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே ஜாகிர் நாயக்கின்…

Read More

இந்­திய ஊட­கங்­க­ளுக்கு இன்று பேட்­டி­ வழங்கும் ஜாகிர் நாயக்

பங்­க­ளாதேஷ் நாட்டின் தலை­ந­க­ரான டாக்­காவில் உள்ள ஒரு ஹோட்­டலில் நடத்­தப்­பட்ட தீவி­ர­வாத தாக்­கு­த­லுக்கு இந்­தி­யாவைச் சேர்ந்த ஸாகிர் நாயக்கின் மதப் பிர­சா­ரம்தான் தூண்­டு­கோ­லாக இருந்­தது என வெளி­யா­கி­வரும் குற்­றச்­சாட்­டு­க­ளுக்கு இன்று -14- ‘ஸ்கைப்’ வழி­யாக ஸாகிர் நாயக் விளக்கம் அளிக்­க­வுள்­ள­தாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. பங்­க­ளாதேஷ் நாட்டின் தலை­ந­க­ரான டாக்­காவில் உள்ள ஒரு ஹோட்­டலில் நடத்­தப்­பட்ட தீவி­ர­வாத தாக்­கு­த­லுக்கு இந்­தி­யாவைச் சேர்ந்த ஸாகிர் நாயக்கின் மதப் பிர­சா­ரம்தான் தூண்­டு­கோ­லாக இருந்­தது என வெளி­யா­கி­வரும் குற்­றச்­சாட்­டு­க­ளுக்கு அவர் மறுப்பு தெரி­வித்து வரு­கிறார்….

Read More

ஜாகிர் நாயக்கின் தலையை, வெட்டினால் 50 லட்சம் பரிசு! (video)

ஜாகிர் நாயக் தலையை வெட்டினால் ‪#‎VHP‬ பயங்கரவாதி சாத்வி பிராச்சி வெட்டியவர்களுக்கு 50 லக்சம் பரிசு கொடுக்கபோராங்கலாம்!! -jm-

Read More

ஸாகிர் நாயக்கும் சதிகளும் (Poem)

-Mohamed Nizous – தூய இஸ்லாத்தை துணிவோடு சொல்லுகின்ற நாயக்கை எதிர்ப்பவர்கள் நான்கு வகை மனிதர்கள் தீயாக இயங்குகிறார் திருட்டுத் தனம் புரிகின்றார் சாயங்கள் வெளுக்கும் நாள் சதியெல்லாம் வெளியில் வரும். மார்க்கம் வளர்கிறது மனிதரின் பேச்சினாலே மூர்க்கம் கொண்டெழுந்த மோடி போன்ற மாற்றார்கள் தீர்க்க முனைகின்றார் தீனின் வளர்ச்சியினை யார்க்கும் முடியுமோ இறைவழியை அழிப்பதற்கு. கலிமாவைச் சொன்ன பின்னும் காரிருளில் இருப்பவர்கள் மலிவான விலைகளுக்கு மார்க்கத்தை விற்பவர்கள் இழிவான செயல்களினை இம்மனிதர் எதிர்ப்பதினால் பழிவாங்க முனைகின்றார்…

Read More

ஷாகிர் நாயக்கிற்கு எதிராக குதித்துள்ள தஸ்லிமா நஸ்ரின்

வங்காளதேசம் ’பீஸ் டிவி’க்கு தடை விதித்து உள்ளநிலையில், அந்நாட்டில் அமைதி நிலவும் என்று பிரபல எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் கூறி உள்ளார். 22 பேர் கொல்லப்பட்ட டாக்கா பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய இரண்டு பயங்கரவாதிகள் ஜாகிர் நாயக்கின் வன்முறை பேச்சால் பயங்கரவாத தாக்குதலுக்கு தூண்டப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. எனவே ஜாகிர் நாயக்கின் பேச்சை ஆய்வு செய்யுமாறு இந்தியாவை வங்காளதேச அரசு கேட்டு கொண்டது. இந்தியா இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகிறது. வங்காளதேச உள்துறை அமைச்சகமும் இதுதொடர்பான ஆய்வை…

Read More