Headlines

ஜாகீர் நாயக்கின் டிவி ஒளிபரப்பை முடக்க ஆலோசனை!

ஜாகீர் நாயக்கின் பேச்சு மற்றும் அவரது பணப்பரிவர்த்தனையை ஆராய முடிவு செய்துள்ளது. அவரது டிவி ஒளிபரப்பை முடக்கவும் ஆலோசனை நடந்துள்ளது. வங்கதேசத்தில் கடந்த வாரம் அடுத்தடுத்து நடந்த 2 தாக்குதல்களில் 25 பேர் பலியானார்கள். இதையடுத்து ஜாகீர் நாயக் பேச்சு மற்றும் பணபரிவர்த்தனைகளை ஆராய மத்திய மற்றும் மகாராஷ்டிர அரசுகள் முடிவு செய்தன. அவரது நடவடிக்கைகள் அனைத்தையும் கண்டுபிடிக்க மகாராஷ்டிரா அரசு 9 சிறப்பு குழுக்களை அமைத்துள்ளது.

Read More

ஜாகிர் நாயக் வெறுப்பூட்டும் பேச்சுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் – மத்திய அமைச்சர்

இந்தியாவைச் சேர்ந்த முஸ்லிம் மத போதகர் ஜாகிர் நாயக் வெறுப்பூட்டும் வகையில் பேசி வருவது ஆட்சேபணைக்குரியது என்றும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய செய்தி, ஒலிபரப்புத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்தார். இதுகுறித்து தில்லியில் செய்தியாளர்களிடம் மத்திய செய்தி, ஒலிபரப்புத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு கூறியதாவது:மத போதகர் ஜாகிர் நாயக்கின் சர்ச்சைக்குரிய பேச்சு குறித்து உள்துறை அமைச்சகம் ஆய்வு செய்து வருகிறது. ஆய்வு முடிந்த பிறகு, அவர் மீது உரிய…

Read More

ஜாகிர் நாயக் விவகாரம் – மோடிக்கு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்

வங்கதேசத் தலைநகர் டாக்காவில், கடந்த வாரம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், இந்தியர் ஒருவர் உட்பட பலர் பலியானார்கள். இந்தத் தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகளில் ஒருவன் இஸ்லாமிய பிரச்சாரகர் ஜாகிர் நாயக் பேச்சில் தான் கவரப்பட்டதாகக் கூறியுள்ளான் எனக்கூறி ஜாகிர் நாயக் தீவிரவாதத்தைத் தூண்டுவதாக அவர் மீது மத்திய அரசு குற்றம் சாட்டியுள்ளது. மத்திய அமைச்சர் வெங்கைய்யா நாயுடு பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஜாகிர் நாயக் குறித்து அனைத்து விவரங்களையும் மத்திய உள்துறை அமைச்சகம் தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது…

Read More