Headlines

கோத்­த­பாய சுப்பர் மேன் இல்லை

முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக் ஷ மட்­டுமே ‘சுப்பர் மான்’ என்­றில்லை என்­பதை நாம் நிரூபித்­துள்ளோம் என தெரி­வித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம், தனது அமைச்சில் நடை­பெற்ற ஊழல் மோச­டிகள் குறித்து உள்­ளக விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­வ­தா­கவும் குறிப்­பிட்­டுள்ளார். உலக குடிநீர் தினத்தை முன்­னிட்டு நடை­பெ­ற­வுள்ள தேசிய நிகழ்வு குறித்த ஊட­க­வி­ய­லாளர் மாநாடு நகர அபி­வி­ருத்தி மற்றும் நீர்­வ­ழங்கல் வடி­கா­ல­மைப்பு அமைச்சின் ஏற்­பாட்டில் நேற்­றைய தினம் அர­சாங்கத் தகவல் திணைக்­க­ளத்தில் இடம்­பெற்­றது….

Read More

சிவனொளிபாத மலை ஏறி மரணமடைந்த சிங்கபூர்காரர்

சிவனொளிபாத மலையில் ஏறிய, 55 வயதான சிங்கபூர் பிரஜையொருவர் மரணமடைந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். சிங்கபூர் பிரஜைகள் அடங்கிய குழுவுடன் சிவனொளிபாதமலையில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை ஏறியபோதே இந்திகட்டுபான பகுதியில் வைத்தே அவர் மரணடைந்துள்ளார். இதுதொடர்பில் சிங்கபூர் தூதுவராலயத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன் மாரடைப்பு காரணமாகவே அவர் மரணமடைந்துள்ளார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

Read More

நேட்டோ வீரர்களின் பயிற்சிக்குப் பதிலடியாக ரஷ்ய வடக்குக் கடற்படை முழு எச்சரிக்கையில்!

சமீபத்தில் அமெரிக்காவும் நேட்டோ அமைப்பைச் சேர்ந்த பல கிழக்கு ஐரோப்பிய நாடுகளும் ரஷ்ய எல்லையில்  தொடர் இராணுவப் பயிற்சியை ஆரம்பித்ததை அடுத்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் தனது வடக்கு கடற்படை எப்போதும் தயார் நிலையில் இருக்குமாறும் ஆர்டிக் வலயத்தில் பயிற்சியில் ஈடுபடுமாறும் உத்தரவிட்டுள்ளார். இப்பயிற்சியானது வழக்கமான பயிற்சியே என்றும் இதற்கும் சர்வதேசத்தின் சூழ்நிலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் ரஷ்யத் தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பில் ஸ்புட்னிக் ஊடகம் வெளியிட்ட செய்தியில், ரஷ்யக் கப்பற்…

Read More

முஸ்லிம் கலை, இலக்கியங்களை ஆய்வு செய்ய முற்படுபவர்களுக்கு..!

– கலாபூசணம் ஜே.எம்.ஹாபீஸ் – கலைஞர்கள், படைப்பாளிகள், அறிஞர்கள், தத்துவவியலாளர்கள் எனப் போற்றப்படும்  மேதைகள் காலத்தால் அழியாதவர்கள். அவர்களது படைப்புக்கள் என்றும் நிலைத்து வாழ்பவை. அதனிலும் சிறப்பு யாதெனில் அவர்களது சிந்தனைக் கருத்துக்கள் உலகம் உள்ளவரை நிலையா தர்மமாகப் பிரகாசித்து பலருக்கு அறிவொளியூட்டிவருவதாகும். அந்த அடிப்படையில் சுமார் 200 வருடங்களுக்குற்பட்ட காலத்தில் தற்போதைய நிலை  போன்று ஊடகங்கள் இருக்க வில்லை. அச்சு ஊடகங்கள் கூட மிக அரிதான காலம். அப்படியான ஒரு காலக்கட்டத்தில் அறிஞர் சித்திலெவ்வை என்றும்,…

Read More

மலேசியாவில் நடுவானில் 2 விமானங்கள் மோதி வெடித்து சிதறியது

மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூருக்கு அருகே லங்காவி தீவில் சர்வதேச கடல் மற்றும் விமான கண்காட்சி நாளை முதல் வரும் 21-ம் தேதி வரை நடைபெறுகிறது. இக்கண்காட்சியில் இந்தோனேஷியா உட்பட பல்வேறு நாட்டு விமானங்களும் கப்பல்களும் கலந்து கொள்கின்றன.இதற்காக பல்வேறு நாடுகளின் கப்பல்களும் விமானங்களும் லங்காவி தீவுக்கு வந்துள்ளன. இந்தோனேஷியாவை சேர்ந்த 2 அதிநவீன விமானங்கள் நேற்று மாலை நடுவானில் சாகசத்தில் ஈடுபட்டன. அப்போது ஒரு விமானத்தின் இறக்கையில் மற்றொரு விமானம் மோதியதால், இரண்டு விமானங்களும் நடுவானில் வெடித்து…

Read More

அத்துமீறும் எவரையும் சுடுவதற்கு இலங்கை கடற்படைக்கு உரிமை உள்ளது: மீண்டும் பிரதமர் திட்டவட்டம்

இலங்கைக் கடலில் அத்துமீறும் மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த இலங்கை கடற்படை வீரர்களுக்கு உரிமை உள்ளது என அந்நாட்டுப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே மீண்டும் உறுதிபட கூறியுள்ளார். இது தொடர்பாக ஆங்கில செய்தித் தொலைக்காட்சி சேனலுக்கு (NDTV) அவர் அளித்த பேட்டியில், “இலங்கைக் கடல் எல்லைக்குள் அத்துமீறும் எவர் மீதும் துப்பாக்கிச்சூடு நடத்த இலங்கை கடற்படை வீரர்களுக்கு உரிமை உள்ளது. இதில் ஒன்றும் புதிது இல்லை” என்று கூறியுள்ளார். இந்தியப் பிரதமர் மோடி இலங்கைப் பயணம்…

Read More

ஓட்டமாவடி தேசிய கல்லூரியின் சாதனையாளர் கௌரவிப்பு விழா நிகழ்வு

– அனா – மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தில் உள்ள ஓட்டமாவடி தேசிய கல்லூரியின் சாதனையாளர் கௌரவிப்பு விழா நிகழ்வு (16.05.2015) கல்லூரி பிரதன மண்டபத்தில் இடம் பெற்றது. 2014ம் ஆண்டு தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையில் திறமையாக சித்தியடைந்த மாணவர்கள் பல்கலைக் கழகத்திற்கு தெரிவான மாணவர்கள் மற்றும் அவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்களும் கௌரவிக்கப்பட்டனர்.

Read More

ஏறாவூர் முஹம்மத் இர்சான் (21வயது) கொழும்பில் வபாத்

ஏறாவூர் ஐ சேர்ந்த மாட்டு வியாபாரி ஜிப்ரி மற்றும் நகர சபையில் கடமை புரியும் ஹைருன் நிஷா தம்பதிகளின் புதல்வன் முஹம்மத் இர்சான் (21வயது) இன்று கொழும்பு வைத்தியசாலையில் காலமாகி விட்டார் – இன்னாலில்லாஹி வஇன்னா இலைகி ராஜிஊன் – தொழில் நிமித்தம் கொழும்பு சென்று இருந்த இவர் இன்று ஏற்பட்ட திடீர் சுகவீனம் காரணமாக கொழும்பு வைத்தியசாலை க்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அங்கு உயிர் இழந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. -தகவல்: முகம்மத் அஸ்மி -mn

Read More

349 மதுபான விற்பனை நிலையங்களை மூடிவிட உத்தரவு…ஜனாதிபதி அதிரடி

நாடு பூராவும் உள்ள 349 மதுபான விற்பனை நிலையங்களை மூடிவிட ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். பாடசாலைகள் மத ஸ்தானங்கள் போன்றவற்றுக்கு ஐநூறு மீட்டர் தூரத்துக்கு உற்பட எல்லைக்குள் இருக்கும் அனைத்து மதுபான சாலைகளையும் நாளை அமுலுக்கு வரும் வகையில் தடை செய்யும் படி போதை தடுப்பு பிரிவிற்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Read More

அமைச்சர் றிஷாத் பதியுதீனிடம் உரையாடி உரிய நடவடிக்கை எடுப்பேன்- உள்ளக போக்குவரத்து அமைச்சர்

உள்ளக போக்குவரத்து அமைச்சர் ரன்ஜித் மத்துப பண்டார அண்மையில் மன்னார் டிப்போவுக்கு விஜயம் செய்தார்.கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிஷாத் பதியுதீனின் அழைப்பின் பேரில் இங்கு வருகைத்தந்த அமைச்சர் தற்போதைய டிப்போவின் நிலைக் குறித்து அதிகாரிகளிடத்தில் கேட்டறிந்து கொண்டார். நீண்ட துார மற்றும் குறுந்துார போக்குவரத்து சேவைகள் தொடர்பில் மக்களுக்கு இலக சேவை வழங்குவதன் அவசியம் குறித்து போக்குவரத்து அமைச்சர் அதிகாரிகளிடத்தில் எடுத்துரைத்தார்.’ மன்னார் டிப்போவின் செயற்பாடுகளை விஸ்தரிக்க போதுமான வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டியது தொடர்பில் சாலை முகாமையாளர்…

Read More

கிழக்கு மாகாண சபை மீண்டும் 31ம் திகதி கூடவுள்ளது

அஸ்ரப் ஏ சமத் கிழக்கு மாகாண சபையின் விசேட அமர்வு இன்று பிற்பகல் இரண்டு மணியளவில் கூடப்பட்டது . இவ்வமர்வின் போது சபையில் ஏக மனதாக மாகாண சபை உறுப்பினர் ஜமீல்அவரினால் முன்மொழியப்பட்ட பிரதி தவிசாளர் பதவிக்கு இரா துரைரத்தினம் தேர்வு செய்யப்பட்டு பின்னர் சபை தலைவர் தேர்வும் இடம் பெற்றது . இதனை மாகாண கல்வி அமைச்சர் தண்டாயுதபாணி முன்மொழிய சுகாதார அமைச்சர் மன்சூரால் ஆமோத்திக்கப்பட்டு சந்திர தாச கலபதி சபை தலைவராக தேர்வு செய்யப்பட்டார்….

Read More

முன்னாள் ஜனாதிபதியின் செயலக பிரதம அதிகாரி காமினி செனரத்திடம் நிதி மோசடி தொடர்பில் விசாரணை

பாரியளவில் இடம்பெற்ற  நிதி மோசடி தொடர்பில் முன்னாள் ஜனாதிபதியின் செயலக பிரதம அதிகாரி காமினி செனரத்திடம் தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. நிதி நிறுவனமொன்றில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடி குறித்தே அவரிடம் விசாரணை நடத்தப்படுவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Read More