Headlines

19வது திருத்த சட்டம்; அமைச்சரவை அங்கீகாரம் (முழுவிவரம்)

ஜனாதிபதிக்குரிய நிறைவேற்று அதிகாரங்களை மட்டுப்படுத்தல் உட்பட 8 சரத்துக்கள் அடங்கிய அரசமைப்பின் 19ஆவது திருத்தச்சட்டத்திற்கு அமைச்சரவை நேற்று அங்கீகாரம் வழங்கியுள்ளதுடன் விசேட வர்த்தமானியும் நேற்று நள்ளிரவு வெளியாகியுள்ளது. இந்த திருத்தங்கள் அடங்கிய திருத்தச்சட்டமூலம் விசேட சட்டமூலமாக அடுத்த நாடாளுமன்ற அமர்வின்போது சமர்ப்பிக்கப்படவுள்ளது. ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் அழைப்பில் நேற்று கூடிய விசேட அமைச்சரவை கூட்டத்தின் போதே 19ஆவது சட்டத் திருத்தத்துக்கு அமைச்சரவையின் அங்கிகாரம் கிடைத்துள்ளது. தேர்தல் சட்ட திருத்தங்கள் தொடர்பில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ஒரு முடிவு எடுக்கப்படும்…

Read More

முஸ்லிம்கள் வழங்கிய பங்களிப்பை, ஒருபோதும் மறக்க மாட்டோம் – அமைச்சர் ராஜித

முஸ்லிம்களில் 95 சதவீதமானவர்கள் ஆட்சி மாற்றம் கருதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களித்தனர். ஆட்சி மாற்றத்தின் போது முஸ்லிம் சமூகம் வழங்கிய பங்களிப்பை ஒருபோதும் மறக்க மாட்டோம். நல்லாட்சியில் முஸ்லிம் சமூகம் அச்சம், பீதி, சந்தேகம் இன்றி வாழும் சிறந்த சூழலை ஏற்படுத்தியிருப்பதாக சுகாதார, சுதேச மருத்துவத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன அட்டுளுகமையில் தெரிவித்தார். அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன மேல் மாகாண சபை முன்னாள் உறுப்பினர் எம்.எம்.எம். அம்ஜாத் ஆகியோரை கெளரவிக்கும் நிகழ்வு பண்டாரகமையில்…

Read More

ஐ.ம.சு.மு.வின் தலைவராக மைத்திரியை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவே முடியாது-வாசு­

ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­மைப்பின் தலைவர் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன என்­பதை ஒரு­போதும் ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவை மீண்டும் கூட்­ட­ணியின் தலை­வ­ராக்­குவோம் என தெரி­விக்கும் முன்னாள் அமைச்சர் வாசு­தேவ நாண­ய­க்கார எம்மால் சில தவ­றுகள் கடந்த காலத்தில் இழைக்­கப்­பட்­ட­மை­யினை ஏற்­றுக்­கொள்­வ­தா­கவும் குறிப்­பிட்டார். ஐக்­கிய மக்கள் சுதந்­தி­ரக்­கூட்­ட­மைப்பின் தலை­வ­ராக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை ஏக­ம­ன­தாக தெரிவு செய்­யப்­பட்­டுள்ள நிலையில் கூட்­ட­ணியின் பங்­காளிக் கட்­சிகள் கலந்து கொள்­ளா­மைக்­கான காரணம் என்­ன­வென்­பதை வின­விய போதே அவர்…

Read More

நாடெங்கிலும் 15 இலட்சம் அங்கத்தவா்களை சோ்த்துக் கொள்ளும் விசேட நிகழ்வு

அஸ்ரப் ஏ சமத் ஜ.தே.கட்சி 15 இலட்சம் அங்கத்தவா்களை சோ்த்துக் கொள்ளும் விசேட நிகழ்வு நாடெங்கிலும் நடைபெற்றது. கொழும்பில் தொட்டலங்கவில் பிரதம மந்திரியும் கட்சியின் தலைவா் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் அங்கத்தவா்களுக்கு அங்கத்துவ அட்டை வழங்க்பபட்டது. அருகில் நிதியமைச்சா் ரவி கருநாயக்கவும் கலந்து கொண்டாா்.

Read More

லண்டனில் ஜனாதிபதி முஸ்லிம்கள் தொடர்பாக கூறிய கருத்தக்களை வைத்து இனத்துவேசத்தை கிளப்ப சிலர் முயற்சி

அஸ்ரப் ஏ சமத் லண்டன் நகரில் முஸ்லிம்களை சந்தித்து உரையாற்றிய ஜனாதிபதி மைத்ரி முஸ்லிம்கள் தொடர்பாக தெரிவித்த கருத்துக்களை திரிபு படுத்தி சிங்கள மக்களை தூண்டிவிடும் செயற்பாடுகளை சிலர் மேற்கொண்டு வருவதாக மேல்மாகாண சபை உறுப்பினரும் மத்திய கொழும்பு ஐக்கிய தேசிய கட்சி அமைப்பாளருமான பைரூஸ் ஹாஜியார் சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பில் புதுக்கடை பிரதேசத்தில் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றிய அவர் …. கடந்தவாரம் இங்கிலாந்து சென்ற ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் இலங்கை வாழ் முஸ்லிம்களை சந்தித்திருந்தார்….

Read More

சுய தொழிலுக்காக 200 பெண்களுக்கு ஒரு இலட்சம் ரூபா; அமைச்சர் சஜித் நடவடிக்கை

அஸ்ரப் ஏ சமத் முன்னாள் அமைச்சா் விமல் வீரவன்ச வீடமைப்பு அமைச்சில் 15 இலட்சம் ருபாவுக்கு ஒரு வீடமைப்புத்திட்டம் நிர்மாணித்து அதனை திறக்கும் நிகழ்வுக்காக சகல பத்திரிகைகளிலும் முழுபக்க விளம்பரம், பெனா், போஸ்டா், தொலைக்காட்சி விளம்பரமென 40 இலட்சம் ருபாவை செலவு செய்துள்ளாா். இது தான் அவர் செய்த அபிவிருத்தி. அந்த 40 இலட்சம் ருபாவும் தமது கோலையோ பாழையோவின் சட்டப்பைக்குள் போவதற்காகவும் அரச பணத்தினை பெற்றுக் கொடுப்பதற்கு வழிவகுத்துள்ளாா். என அமைச்சா் சஜித் பிரேமதாச தெரிவித்தாா்….

Read More

அமைச்சர் றிஷாத் பதியுதீனின் முயற்சியில் டிப்போக்களுக்கு புதிய பஸ்கள் வழங்கிவைப்பு

ஊடகப் பிரிவு மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்ட பஸ் டிப்போக்களுக்கான புதிய பஸ்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று மன்னார் பஸ்தரிப்பு நிலையத்தில் இடம் பெற்றது. போக்குவரத்து.நெடுஞ்சாலைகள் அமைச்சர் ரன்ஜித் மத்துமபண்டார,பிரதம அதிதியாக கலந்து கொண்டு இந்த பஸ் வண்டிகளை டிப்போ முகாமையளார்களிடத்தில் கையளித்தார். கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிஷாத் பதியுதீனுக்கும்,போக்குவரத்து அமைச்சருக்கும் இடையில் ஏற்கனவே போக்குவரத்து அமைச்சில் இடம் பெற்ற சந்திப்பினையடுத்து இந்த பஸ் வண்டிகள் வழங்குவதற்காக உறுதியினை அமைச்சர் றிஷாத் பதியுதீனிடத்தில் போக்குவரத்து…

Read More

லங்கா அசோக் லேலேன்ட் நிறுவனத்தின் பணிப்பாளராக ஜஸ்ரி ஜவாப்தீன் நியமனம்

கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சின் கீழ் இயங்கும் லங்கா அசோக் லேலேன்ட் நிறுவனத்தின் பணிப்பாளராக மூதூர் பிரதேச சபை உறுப்பினரும், சமூக சேவையாளருமான அஷ்-ஷெய்ஹ் ஜஸ்ரி ஜவாப்தீன் நளீமி நியமிக்கப்பட்டுள்ளார். இந்நியமனக்கடிதம் அமைச்சர் றிஷாத் பதியுதீனினால் அமைச்சின் கேட்போர் கூடத்தில் வைத்து நியமனக் கடிதம் வழங்கி வைக்கப்பட்டது. இங்கு கருத்து தெரிவித்த பிரதேச சபை உறுப்பினர் பதவி,பட்டங்கள் ஒன்றும் எமக்கு சொந்தமானவை அல்ல. இவை அமானிதமாகும். இவற்றைக் கொண்டு எமது சமூகத்திற்கு என்னென்ன உதவிகள் புரிய முடியுமோ…

Read More

யாழ் முஸ்லிம்கள் தொடர்பில் மோடியிடம் மகஜர்

முகம்மட் பஹாத் “வடக்கில் முஸ்லிம்களுக்கான வீட்டுத் திட்ட வினியோகத்துக்கான விசேட செயற்திட்டமொன்றை அமுல்படுத்த வேண்டும்” என கோரும் மகஜர் ஒன்றினை NFGGயின் வடக்கு மாகாணசபை உறுப்பினர் அஸ்மின் அய்யூப், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்குக் கையளித்துள்ளார். இலங்கை வந்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்று காலை மன்னாருக்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டார். இதன்போதே மேற்படி மகஜரினை அஸ்மின் அய்யூப் கையளித்துள்ளார். அம்மகஜரில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இலங்கைக்கான தங்களது விஜயத்தை…

Read More

மாலத்தீவில் நடைபெறும் சம்பவங்கள் கவலையளிக்கின்றன – இந்தியா

மாலத்தீவின் முன்னாள் அதிபரும் தற்போதைய எதிர்கட்சித் தலைவருமான முகமது நஷீத் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டது நிரூபணமாகியுள்ளதாக கூறி, அவருக்கு 13 வருட சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. மாலத்தீவின் அதிபராக முகமது நஷீத் இருந்தபோது, அந்நாட்டின் கிரிமினல் நீதிமன்ற தலைமை நீதிபதி அப்துல்லா முகமதை கைது செய்ய உத்தரவிட்டார் என்றும், அவர் மீதான இக்குற்றசாட்டை போலீஸ் தரப்பு சட்டப்பூர்வமாக நிரூபித்ததாக கூறிய அந்நாட்டு நீதிமன்றம், அவருக்கு 13 வருட சிறை தண்டனையை விதித்தது….

Read More

தலைமன்னார் புகையிரத சேவை ஆரம்பித்து வைத்தார் மோடி

கடந்த 25 வருடங்களுக்குப் பின்னர் தலைமன்னார் முதல் கொழும்புக்கான புகையிரத சேவை இன்று ஆரம்பித்து வைக்கப்ட்டது.இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்த சேவையினை தலைமைன்னார் துறையிலிருந்து உத்தியோக பூர்வமான ஆரம்பித்து வைத்தார். கடந்த ஆண்டு இந்திய வெளிவிகார அமைச்சர் மதவாச்சி தொடக்கம் மடு வரைக்குமான புகையிரத சேவையினை ஆரம்பித்து வைத்தார்.இரண்டாம் கட்டமாக மடு முதல் தலை மன்னார் வரை புகையிரதப்பாதை செப்பனிடப்பட்டதுடன்.இந்திய பிரதமரினால் இந்த சேவையும் ஆரம்பிக்கப்பட்டது. இந்த புகையிர பாதை…

Read More

விரைவில் வெளிவரவுள்ள மருதமுனை சம்சுல் ஏ ரஷீதின் நடிப்பில் கட்டார் நாட்டில் தயாராகிவரும் FREE VISA குறும்படம்!

-கலீல் எஸ் முஹம்மத்- FREE VISA என்பது கட்டாருக்கு ப்றி விசா பெற்றுக்கொண்டு வேலைவாய்ப்பு தேடி செல்வோரின் இன்னல்களை அதன் உண்மை நிலைகளை சித்திரிக்கும் தத்ரூபமாக காட்டும் ஒரு குறும்படமாகும். FREE விசாவில் கட்டாருக்கு வேலை தேடி வருவோருக்கு முன் எச்சரிக்கையாகவும் படிப்பினையாகவும் இது இருக்கும் என எல்லோராலும் எதிர்பார்க்கபடுகிரர்த்து. இந்த குறுந்திரைப்படமானது தற்போது கட்டாரில் படமாக்கப்பட்டுகொண்டிருக்கிறது என்பது விசேட அம்சம்மாகும். கட்டாரிற்கு தொழில் வாய்ப்புக்காக சென்றுள்ள மருதமுனை மண்ணில் பிறந்த சம்சுல் அஸாம் ரஷீதின் முழுமையான…

Read More