நாமல் எம்.பி. கோரிக்கை
இலங்கை வரும் ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தலைமையிலான அரசாங்கம் ஆறு வருடங்களில் வடக்கு கிழக்கு உட்பட நாடளாவிய ரீதியில் மேற்கொண்டுள்ள அபிவிருத்தி பணிகளையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்று அம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக் ஷ கோரிக்கை விடுத்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் எதிர்வரும் 31ஆம் திகதி உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை…
