குறைப்பிரசவத்தில் பிறந்த 6 நாள் குழந்தைக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை: மருத்துவர்கள் சாதனை
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸை சேர்ந்த கிறிஸ் க்ராபோர்டு தன் மனைவி கர்ப்பமான செய்தியை அறிந்ததும் எல்லா தந்தையையும் போல உச்சகட்ட மகிழ்ச்சியடைந்தார். அவரை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச்சென்று அன்போடு கவனித்து வந்தார். இந்நிலையில், கர்ப்பம் தரித்த 20 ஆவது வாரத்தில் வயிற்றில் உள்ள குழந்தைக்கு ஏதோ பாதிப்பு இருப்பதாக மருத்துவர்கள் கூறியதும் தம்பதியர் சோகத்தில் ஆழ்ந்தனர். 24 ஆவது வாரத்தில் குழந்தைக்கு ‘கார்டியோமையோபதி’ எனப்படும் இதய ரத்தக்குழாய் வீங்கியிருப்பதாகவும் இது மிகவும் அரிதானதென்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.இதனால், குழந்தை…
