Headlines

காலத்தை தேடி மக்கள் பயணமாகின்றனர் : டில்வின் சில்வா




கடந்த காலத்தில் எமது பயணம் சேகுவாராவின்  வழியில் பயணித்தது இன்று மாற்றத்தினை தேடிய பயணமாக எமது பயணம், மக்களின் பயணம் காலத்தை தேடி பயணமாகின்றது என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர்  டில்வின் சில்வா தெரிவித்தார்..

மக்கள் விடுதலை முன்னணியின் இளைஞர் சோசலிச சங்கத்தின் எற்பாட்டில் மக்கள் விடுதலை முன்னணியின் தேசிய இளைஞர் மாநாடு நேற்று யாழ். மாவட்ட றிம்பர் மண்டபத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய விமல் ரத்னாயக்க தலைமையில் நடைபெற்றது.

இவ் மகாநாட்டின் பிரதம அதிதிகளாக மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா, இலங்கைக்கான கியூப தூதுவர் லோரென்டினோ பெடிஸ்டா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *