Headlines

ஏறாவூர் ஹிதாயத் நகரில் தையல் பயிற்சி நிலையம் திறந்து வைப்பு

நேற்று முன்தினம் 14.01.2017 ஆம் திகதி கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் ஏறாவூர் ஹிதாயத் நகர் யுவதிகளுக்கு தையல் பயிற்சி நிலைய திறப்பு விழா பிரதி அமைச்சர் அமீர் அலியின்  இணைப்பாளர் லத்தீப் ஹாஜியாரின் தலைமையில் இடம்பெற்றது. கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி பிரதம அதிதியாக கலந்து கொண்டார். ஏறாவூர் பிரதேச செயலக உதவித் செயலாளர் திருமதி நபிஷா , பிரதி அமைச்சரின் இணைப்பாளர் லோகநாதன் (ஜோன் பாஸ்டர் )…

Read More

நாமலுக்கு எதிரான விசாரணைகள் பூர்த்தி

கறுப்பு பணத்தை வெள்ளையாக்குவதற்கு எதிரான சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச உட்பட 6 பேருக்கு எதிரான விசாரணைகள் முடிவடைந்துள்ளதாக பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

Read More

கண்டி மற்றும் சுற்றுப்புற வாழ் மக்கள் அவதானம்!

கண்டி பிர­தே­சத்தில் தற்­போது ஒரு­வித கண்நோய் தீவிர­மாக பரவி வரு­வ­தா­கவும் இந்நோய் அதி­க­மாக பாட­சாலை மாண­வர்­க­ளி­டமே காணப்­ப­டு­வ­தா­கவும் கடு­கண்­ணாவ வைத்­தி­ய­சாலை அதி­காரி திஸா­நா­ய க்க தெரி­வித்தார். இதே­ தகவலை கண்டி பிர­தான வைத்­தி­ய­சாலை உட்­பட சுற்­றுப்­புற வைத்­தி­ய­சாலை வைத்­திய அதி­கா­ரி­களும் தனியார் துறை வைத்­தி­ய­சா­லை­களின் வைத்­தி­யர்­களும் தெரி­வித்­தனர். கடந்த சில தினங்­க­ளாக கண்­சி­வந்த நிலையில் கண்­நோ­யினால் பீடி க்­கப்­பட்­ட­வர்கள் சிகிச்­சை­பெற்­றுக்­கொள்ள வரு­வ­தா­கவும் இவர்­களில் அதி­க­மாக பாட­சாலை மாணவர் மாண­வி­களே காணப்­ப­டு­ கின்­றனர் எனவும் அவர்கள் சுட்­டிக்­காட்­டு­ கின்­றனர்….

Read More

கம்பிரிகஸ்வெவ முஸ்லிம் பாடசாலையில் புதிய நூலகத் திறப்பு விழா! இஷாக் எம்.பி பங்கேற்பு!

-ஊடகப்பிரிவு- மத்திய நுவரகம் பலாத்த பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ கிராமத்தில் அமையப் பெற்றுள்ள அ/மனாருல் உலூம் முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் புதிய நூலகத் திறப்பு விழாவும், பாடசாலை மைதானத்தை புனர் நிர்மாணம் செய்தல் தொடர்பான கலந்துரையாடலும் நேற்று (03) இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் மற்றும் தொழிலதிபர் தாரிக் ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர். பாடசாலை மைதானத்தின் விஸ்தரிப்பிற்காக அப்பிரதேசத்தை சேர்ந்த அலிக்கான்,…

Read More

ஹிஜாப் அணிந்த காரணத்திற்காக அமெரிக்காவில் தாக்கப்பட்ட பெண் ??

ஹிஜாப் அணிந்த ஒரே காரணத்திற்காக நதீம் மொஹ்சின் என்ற சகோதரி அமெரிக்காவின் புரூக்ளின் பகுதியின் பாரிக்லேஸ் வீதியில் தாக்கப்பட்டுள்ளார்.. இந்த கொடூரத்தை கண்டித்து அமெரிக்காவில் போராட்டாங்களை நடைபெற்றது.. காவல்துறை இந்த குற்றத்தை கண்ணை மூடிக்கொண்டு வேடிக்கை பார்த்ததாக குற்றம் சாட்டியுள்ளனர்.. நதீம் தாக்கப்பட்ட இடத்தில் தான் இஸ்ரேலிய கால்பந்தாட்ட அணி விளையாடியதும் அந்த நேரத்தில் சியோனிச ஆதரவாளர்கள் இஸ்ரேலுக்கு ஆதரவாக இனவெறியை தூண்டும் பலத்த கோசங்களை எழுப்பியதும் குறிப்பிடத்தக்கது.. அரைகுறை ஆடையுடன் பெண்களை போகப்பொருளாக காட்டுவதை பெண்…

Read More

வீதி மற்றும் தையல் பயிற்சி நிலைய திறப்பு விழா

கடந்த 21.01.2017 ஆம் திகதி கோட்டைக்கல்லாற்றில் வீதி மற்றும் தையல் பயிற்சி நிலைய திறப்பு விழா பிரதி அமைச்சரின் இணைப்பாளர் ஜெகதீஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார். கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் 30 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட அண்ணாவியார் வீதி, எழுத்துக்காரன்துறை வீதி மற்றும் யுவதிகளுக்கான தையல் பயிற்சி நிலைய ஆகியன பிரதி அமைச்சினால் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பிரதி…

Read More

வற்வரி தொடர்பில் பிரதமர் அமைச்சர்களுடன் கலந்தாலோசனை

வற்வரி தொடர்பாக தற்போது நிலவிவரும் பிரச்சினைகள் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க  ஐ.தே.க. வின் அமைச்சர்கள், உப அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்துள்ளார்.

Read More

துபை மெட்ரோவில் மீன் எடுத்து செல்ல தடை..!

துபாய் மக்கள் அதிகமாக பயணிக்கும் பொதுப் போக்குவரத்து துறையில் துபாய் மெட்ரோ முதல் இடத்தில் உள்ளது. பல பயணிகளின் எண்ணத்தை கருத்தில் கொண்டு துபாய் மெட்ரோவில் மீன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. நண்பர்கள், அனைவருக்கும் பகிரவும் !!!!

Read More

பெரும்பான்மை இன சிறுவனின் செவிப்புலனுக்கு உதவிய முஸ்லிம்.. மகிழ்ச்சியில் ஆழ்த்திய ஐ.டி.என் செய்தி

அம்பலாங்கொடை பட்டபொல பிரதேசத்தைச் சேர்ந்த குலரத்ன ஆகாஸ் என்ற ஐந்து வயது செவிப்புலனற்ற சிறுவனின் காதில் பொருத்தப்பட்டிருந்த பெறுமதிமிக்க செவிப்புலனை அறியும் கருவி கடந்த 5ம் திகதி கொழும்பு கடற்கடை பிரதேசத்தில் வைத்து களவாடப்பட்டது. இது குறித்த செய்தியை ஐ.ரி.என், வசந்தம் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டிருந்தது. இதை பார்த்த முன்னாள் ஐ.ரி.என்.பணிப்பாளர் புரவலர் ஹாசிம் உமர் சுமார் ஒரு இலட்சத்து 35 ஆயிரம் ரூபா பெறுமதியான இக்கருவியை அச்சிறுவனுக்கு பெற்றுக்கொடுக்க முன்வந்ததுடன் நேற்று (11) ஐ.ரி.என்.தொலைக்காட்சி நிறுவனத்தில்…

Read More

‘சிறுபான்மை சமூகத்தின் தயவின்றி ஆட்சியமைக்க முஸ்தீபு; வாக்குகளை செல்லாக்காசாக்க இடமளிக்க வேண்டாம்’ – அக்கரைப்பற்றில் ரிஷாட்!

சிறுபான்மை சமூகத்தின் ஆதரவின்றி அரசாங்கத்தை உருவாக்கி, அதன்மூலம் சிறுபான்மை மக்களை மலினப்படுத்தும் பேரினவாதிகளின் திட்டம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் நமது மக்களின் வாக்குகளை செல்லாக்காசாக்கும் சதி முயற்சிகள் குறித்து விழிப்பாக இருக்குமாறும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அக்கரைப்பற்று மாநகர சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தருமான ஹனீபா மதனி தலைமையில், அக்கரைப்பற்றில் நேற்று மாலை (18) இடம்பெற்ற நிகழ்வில் அவர் உரையாற்றினார். இந்த நிகழ்வில் நிந்தவூர்…

Read More

செந்நெல் கிராமத்தில்  அபிவிருத்தி செயற்றிட்ட நிகழ்வில் பிரதம அதிதியாக பாராளுமனற உறுப்பினர் இஸ்மாயில் கலந்துகொண்டார்.

தனித்துவிடப்பட்டதும் மற்றும் குறைபாடுடையதுமான கிராமங்களை அபிவிருத்தி செய்யும் செயற்றிட்டம் இன்று செந்நெல் கிராமத்திலுள்ள ஹிஜ்ரா வித்தியாலத்தில் இடம்பெற்றது. பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி கௌரவ. எஸ்.எம்.எம். இஸ்மாயில் அவர்களின் நெறிப்படுத்தலில் கிராமிய அபிவிருத்தி உத்தியோகத்தர் தலைமையில் இந் நிகழ்வு இடம்பெற்றது. ஏற்கனவே சம்மாந்துறைப் பிரதேச செயலகத்தின் கீழுள்ள கிரமமொன்று இத் திட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட போதிலும் மீண்டும் இக் கிராமம் இத் திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும். கிழக்கு மாகாண சபையினால் ஒதுக்கப்பட்ட 10 பிரதேச செயலகங்களுக்கான 100 மில்லியன்…

Read More

கரடிக்குளி கிராம மக்களுடனான சந்திப்பு

கரடிக்குளி கிராம மக்களுடன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்துரையாடிய போது…

Read More