Headlines

குற்றச்செயல்களைத் தடுக்க வடக்கில் பாதுகாப்பு தீவிரம்!

வடக்கில் இடம்பெற்றுவரும் கொலை, கொள்ளைகள், மதுபோதை பாவனை, பாலியல் துஷ்பிரயோகம் முதலான குற்றச் செயல்களைத் தடுப்பதற்காக பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக சட்டம் ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இதற்கமைய காலை, மாலை, இரவு பொலிஸ் ரோந்து சேவைகள், உடனடி வீதித் தடைகள், உடனடி சுற்றிவளைப்புகள் என்பன ஏற்படுத்தப்பட்டு வடக்கின் அனைத்துப் பகுதிகளிலும் பாதுகாப்பு விஸ்தரிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளரும் யாழ். மாவட்ட எம்.பியுமான டக்ளஸ்…

Read More

பாராளுமன்றத் தேர்தலின் பின் அமையும் தேசிய அரசாங்கம் இனப்பிரச்சினைகளுக்கு தீர்வு காணும்: மைத்திரிபால சிறிசேன

அடுத்த பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் அமையும் தேசிய அரசாங்கம் தொடரும் இனப்பிரச்சினைகளுக்கு தீர்வினை காணும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர் தேசிய அரசாங்கம் அமைக்கப்படுவது உறுதி. தேர்தல் விஞ்ஞாபனத்திலும் இது பற்றி கூறியிருக்கிறோம். உத்தேச தேசிய அரசாங்கத்தை இரண்டு வருடங்களுக்கு கொண்டு செல்வதுதான் எங்களது திடமான இலக்கு. ஆகவே இந்த தேசிய அரசாங்கத்தில் தான் இனப்பிரச்சினை உட்பட சகல நெருக்கடியான பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஊடக…

Read More

குளியாபிட்டி, வீரகமவுக்கு அமைச்சர் றிஷாத் விஜயம்

குளியாபிட்டி வீரகம வரையறுக்கப்பட்ட தென்னை முக்கோண வலைய பால் உற்பத்தி மற்றும் பால் சேகரிப்பு கூட்டுறவு சங்கத்திற்கான விஜயத்தினை  கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிஷாட் பதியுதீன் மேற்கொண்டார். பால் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கிலும், பால் உற்பத்திப்பொருற்களுக்கான விற்பனையை அதிகரிக்கும் நோக்கில் தெரிவுசெய்யப்பட்ட விற்பனையாளர்களுக்கான குளிர்சாதனப்பெட்டியும் அமைச்சரினால் வழங்கிவைக்கப்பட்டது. இந்நிகழ்வில் வடமேல் மாகாண சபை கூற்றுறவு, போக்குவரத்து அமைச்சர் குனதாஷ தெஹிகம,  முன்னால் மாகாண சபை உறுப்பினர் நஸீர், Dr.சாபி, அஷார்தீன், அன்பாஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Read More

அப்துல்லா மஹ்ரூப் எம் பி இன் முயற்சியால் 2016 விவசாயிகளுக்கான நஷ்டஈட்டு கொடுப்பனவும்,  2017 பெரும்போகதிட்கான அனுமதியும்.

கிண்ணியா வட்டமடு, செம்பிமோட்டை ,ஆயிலியடி ,மஜீத் நகர் , தோப்பூர் , செல்வநகர் பிரதேசங்களில் 2016 பெரும்போக நெற்செய்கையாளர்கலுக்கான நஷ்டஈட்டு கொடுப்பனவு கிடைக்காதவர்களுகான கொடுப்பனவு திருகோணமலை மாவட்ட ஆபிவிருதிகுழு இணைத்தலைவரும் , அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய அமைப்பாளருமான பாராளுமன்ற உறுப்பினருர் அப்துல்லா மஹ்ரூப் அவர்களின் முயற்சியின் பலனாக; இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் வெள்ளிகிழமை (25.08.2017) விவசாயிகளின் வங்கி கணக்குகளுக்கு வைப்பிலடப்படவுள்ளது. அத்துடன் மேற்படி பிரதேசங்களில் இவ்வருடமும் வருகின்ற பெரும்போகம் எவ்விதமான தடையுமின்றி விவசாயிகள் தங்களுடுடைய பெரும்போக…

Read More

ரஷ்யா பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இலங்கை மாணவன் காயம்

ரஷ்ய பல்கலைக்கழகமொன்றில் ஏற்பட்ட தீ விபத்தினால் இலங்கை மாணவர் ஒருவர் காயமடைந்துள்ளார். 43 மாணவர்கள் கல்வி கற்கும் பல்கலைக்கழகத்திலேயெ இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த பல்கலைக்கழகத்தில் மலேசிய மற்றும் இலங்கை மாணவர்கள் கல்வி கற்று வந்துள்ளனர். தென் மேற்கு மொஸ்கோவிலுள்ள பிரோகோவ் மருத்துவ கல்லூரியில் இடம்பெற்ற இத்தீவிபத்தில் எரிகாயங்களுக்கு உள்ளான இலங்கை மாணவர் மொஸ்கோவில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த பல்கலைக்கழகத்தில் 5 இலங்கை மாணவர்கள் கல்வி கற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

‘முஸ்லிம்களின் உரிமைகளுக்கு குரல்கொடுக்காத முஸ்லிம் காங்கிரஸும், அதன் தலைமையும்’ அட்டாளைசேனையின் அன்ஸில்!

-ஊடகப்பிரிவு-  புதிய அரசியலைப்பில் ஒன்று இத்தேர்தலில் பின் வரப்போகின்றது. இதில் எவ்வாறான விடயங்கள் உள்வாங்கப்படவேண்டும் என்பது தொடர்பில் 06உபகுழுக்கள் உருவாக்கப்பட்டது அதில் முஸ்லிம் காங்கிரஸை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளடக்கிய இன்னும் பல மு.கா முக்கியஸ்தர்களும் இருந்தார்கள். இச்சீர்திருத்தம் தொடர்பில் 70க்கும் மேற்பட்ட கூட்டங்கள் இடம்பெற்றது எமது நாட்டின் அடிப்படை சட்டங்கள் மாறும் இவ் அரசியலைப்பு திருத்த சட்டத்தில் முஸ்லிம்களின் உரிமைகள் தொடர்பில் பேச இந்த முஸ்லிம் காங்கிரஸை சேர்ந்த ஒரு நபரும் கலந்துகொள்ளவில்லை கலந்துகொண்டாலும் எதையும் இவர்கள் பேச மாட்டார்கள். என முன்னாள்…

Read More

திஹாரிக்கு புதிய ஆரம்பப் பாடசாலை – நிதி திரட்டும் நிகழ்ச்சித் திட்டம்

– ஸப்ரான் .எம். மன்சூர் – திஹாரிக்கு புதிய அரசாங்க ஆரம்பப் பாடசாலை ஒன்றை அமைப்பதற்கு, முதற்கட்டமாக காணி ஒன்றைக் கொள்வனவு செய்வதற்கான நிதி திரட்டும் நிகழ்ச்சித் திட்டம் ஒன்று நேற்று (07) இரவு இடம்பெற்றது. அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா திஹாரிய கிளைத் தலைவரும், “புதிய திஹாரிக்கு புதிய அரசாங்க ஆரம்பப் பாடசாலை” எனும் செயத்திட்டத்தின் தலைவருமான அல்-ஹாஜ் அம்ஜத் மௌலவியின் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், வளவாலர்களாக அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின்…

Read More

சென்றல்கேம் நூறுல் ஹிக்மா அரபுக்கல்லூரிக்கு அரேபிய தனவந்தர்கள் குழு வஜயம்!

-முர்ஷித்- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் ஆலோசனைக்கமைய, அம்பாறை, சவலக்கடை, சென்றல்கேம் நூறுல் ஹிக்மா அரபுக்கல்லூரிக்கு அரேபிய தனவந்தர்கள் குழு ஒன்று கடந்த சனிக்கிழமை (03) விஜயம் மேற்கொண்டது. இதன்போது, மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்களான முன்னாள் உபவேந்தர் கலாநிதி  இஸ்மாயில், மருத்துவ கலாநிதி பரீட் உள்ளிட்ட வர்களும் கலந்துகொண்டனர். இதேவேளை, தாறுல் ஹிக்மா அரபுகல்லூரி, அல் ஹூதா ஜூம்ஆபள்ளி ஆகியவற்றின் புனர்நிர்மாணம்  மற்றும் குடியேற்ற கிராம மக்களின் வாழ்வாதார அபிவிருத்திகள் தொடர்பான கலந்துரையாடல்களும்…

Read More

“இயற்கையினால் ஏற்படும் பாதிப்புக்களைக் கூட எனது தலையில் கட்டுகின்றார்கள்” வவுனியாவில் அமைச்சர் ரிஷாட்!

பல்வேறு அபாண்டங்களையும் பழிகளையும் தன்மீது சுமத்தி வருபவர்கள், இப்போது இயற்கையால் ஏற்படுத்தப்படும் பாதிப்புக்களையும் துன்பங்களையும் கூட, தினமும் தனது தலையில் கட்டி வருவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். வவுனியா மாவட்ட பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுடனான கலந்துரையாடலொன்று, இன்று மாலை (21) வவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற போது, அமைச்சர் கலந்துகொண்டு உரையாற்றினார்.   இந்த சந்திப்பில் வட மாகாண சபை உறுப்பினர் ஜயதிலக, வவுனியா நகர…

Read More

இஸ்லாத்தில் இணைந்த சீன பேராசிரியர்

படத்தில் நீங்கள் பார்க்கும் சகோதரர் சீனாவை சார்ந்தவர். துபாய் கல்வி நிறுவனம் ஒன்றி பேரசிரியராக பணியாற்றி வருகிறார். தன்னுடன் பணியாற்றும் முஸ்லிம் நண்பர்களின் நற்பண்புகளால் கவரபட்ட இவர் இஸ்லாத்தை பற்றி ஆய்வு செய்ய தொடங்கினார். இறுதியில் இஸ்லாமே உண்மை மார்க்கம் கடவுளின் மார்க்கம் வெற்றியின் மார்க்கம் என்பதை அறிந்து கொண்ட அவர் துபாய் இஸ்லாமிய தகவல் மையத்திற்கு வந்து தன்னை இஸ்லாத்தில் இணைத்து கொண்டார். அந்த காட்சிகளைதான் படம் விளக்குகிறது.

Read More

முஸ்லிம்களுக்கு எதிராக செயற்பட்டவர்களே, என் மீது போலி குற்றச்சாட்டுக்கள் சுமத்துகின்றனர் – றிஷாத் பதியுதீன்

என் மீது சுமத்தப்படுவது போலி குற்றச்சாட்டுக்கள் எனவும்,இதற்கு முன்னர் முஸ்லிம்களுக்கு எதிராக செயற்பட்ட அமைப்புக்களின் மற்றுமொரு சதியாகும் என தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் மன்னார் மாவட்டத்தில் எந்தவொரு வெளி மாவட்டத்தாரின் குடியேற்றமும் இடம் பெறவில்லையெனவும், வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களே மீளக்குடியேறுவதாகவும் கூறினார். தற்போது தொடர்ச்சியாக சில ஊடகங்கள் வெளியிட்டுவரும் வில்பத்து காட்டுப் பகுயினை அமைச்சர் றிசாத் பதியுதீன் அழிப்பதாக கூறும் செய்தி தொடர்பில் ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் வகையில் வியாழக்கிழமை கொழும்பில்…

Read More