Headlines

அபுதாபியில் தங்கக் கட்டிகளை வழங்கும் A.T.M. இயந்திரம் அறிமுகம்!

ஏ.டி.எம்., இயந்திரங்கள் மூலம் எளிதாக பணம் எடுப்பதற்கு, வங்கிகள் வசதி செய்து கொடுத்துள்ளது போல, ஏ.டி.எம்., இயந்திரம் மூலம் தங்கம் விற்பனையும் ஒரு சில நாடுகளில் நடந்து வருகிறது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (அபுதாபி), ஜெர்மனி, இத்தாலி மற்றும் ஸ்பெயின் நாடுகளில் ஏ.டி.எம்., இயந்திரங்கள் மூலம் தங்கம் விற்பனை நடந்து வருகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில்தான் அபுதாபியில் ஏ.டி.எம்., இயந்திரம் மூலம் தங்கம் விற்பனை தொடங்கியது. ஆன் -லைன் மூலம் தங்கம் விற்பனை செய்துவரும் ஜெர்மனியைச் சேர்ந்த…

Read More

யாழ் மாநகர சபை உறுப்பினர் நிலாம் தலைமையில் இப்தார் நிகழ்வு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் யாழ் மாநகர சபை உறுப்பினர் கே.எம்.நியாஸ் நிலாம் தலைமையிலான, இப்தார் நிகழ்வு இன்று (10) புதிய சோனகத்தெரு மஸ்ஜிதுல் அபூபக்கர் பள்ளியில் இடம்பெற்றது. மவுண்டன் ஓப் மேசி நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த இப்தார் நிகழ்வில், யாழ் மாநகர சபை மேயர் திரு. இமானுவேல் ஆர்னோல்ட், ஏனைய கட்சிகளின் மாநகர சபை உறுப்பினர்கள், பள்ளி நிர்வாகிகள், ஊர்மக்கள், சமூக ஆர்வலர்கள் உட்பட பலரும் கலந்துசிறப்பித்தனர். (ன)    

Read More

றிஷாத் வரனும்..! இல்லன்டா திறக்க விடவே மாட்டோம்!

ஏ.எச்.சித்தீக் காரியப்பர் 11 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் மன்னார் தாரபுரம் கிராமத்தில் அமைக்கப்பட்ட ஆரம்ப சுகாதார பராமரிப்பு நிலையத்தை திறந்து வைப்பதற்கு வடமாகாண சுகாதார அமைச்சர் பா.சத்தியலிங்கம் தலைமையில் வடமாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் சென்றிருந்த போது, அங்கு ஒன்று கூடிய அக்கிராம முஸ்லிம் பெண்கள் குறித்த நிலையத்தை திறக்க எதிர்ப்புத் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் இரு தினங்களுக்கு முன்னர் இடம்பெற்றுள்ளது. அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் முயற்சியினால் குறித்த நிலையம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் எனவே,…

Read More

அனைத்து மக்களதும் உரிமைகளை பெற்றுக் கொடுப்பதே அரசின் கொள்கை

நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் வாழும் வெவ்வேறு வகையான மக்கள் குழுவினர்கள் மீது வெவ்வேறு விதமாக கவனஞ் செலுத்தப்படுவதான ஒரு கருத்தினை ஒருசிலர் நாட்டு மக்கள் மத்தியில் கொண்டு சென்ற போதும் நாட்டின் அனைத்து மக்களுக்கும் செவிசாய்த்து அவர்களின் உரிமைகளை வென்றெடுப்பதே தமது அரசின் கொள்கை ஆகுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார். நேற்று (12) பிற்பகல் வவுனியா போகஸ்வெவ மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற சிறுநீரக நோய்த் தடுப்பு தேசிய நிகழ்ச்சித் திட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே…

Read More

அப்துல் கலாம் இன்று இலங்கை வரு­கிறார்

இந்­திய முன்னாள் ஜனா­தி­பதி கலாநிதி அப்துல் கலாம் மூன்று நாள் விஜ­ய­மொன்றை மேற்­கொண்டு இன்று இலங்கை வருகை தர­வுள்­ள­தாக வெளி­வி­வ­கார அமைச்சின் ஊடகப் பேச்­சாளர் மஹி­ஷினி கோலோன் தெரி­வித்தார். இதற்­க­மைய, நாளை வெள்ளியன்று கலா­நிதி அப்துல் கலாம் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வையும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வையும் சந்­திக்­க­வுள்­ள­தா­கவும் அவர் குறிப்­பிட்டார். வெளிவி­வ­கார அமைச்சில் நேற்று இடம்­பெற்ற வரு­டாந்த ஊட­க­வி­ய­லாளர் மாநாட் டின் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்­பி­டுகையில், மின்­சக்தி மற்றும்…

Read More

மஹிந்தவின் வாக்கு சரிவு!

மகிந்த ராஜபக்ஷ கடந்த தேர்தலில் பெற்றிருந்த 58 லட்சம் வாக்குகள் தற்போது குறைவடைந்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பீ பெரேரா இதனைத் தெரிவித்துள்ளார். தற்போது மகிந்தராஜபக்ஷவின் 20 லட்சம் வாக்குகள் வீழ்ச்சி அடைந்துள்ளதாக அவர் கூறியுள்ளார். தற்போது மக்கள் முன்னைய அரசாங்கத்தின் உண்மையான முகத்தை அறிந்து கொள்ள ஆரம்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Read More

ஒலுவில் துறை முகத்தை வைத்து சிலர்  அரசியல் செய்த வரலாறும் இருக்கிறது- ஒலுவிலில் வைத்து பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப்

ஒலுவில் துறை முகத்தை வைத்து சிலர் அரசியல் செய்த வரலாறும் இருக்கிறது மீனவச் சமூகம் , ஒலுவில் தொடக்கம் நிந்தவூர் வரையான குடியிருப்பாளர்கள் இரு சமூகமும் பாதிக்கப்படாத வண்ணம் செயற் திட்டங்களை முன்னெடுத்துச் செல்லவுள்ளதாகவும் துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்தார். ஒலுவிலில்(  18) துறை முக அதிகார சபையின் விடுதியில் மீனவச் சமூகம் மற்றும் பள்ளி நிருவாகம் ஆகியோர்களுக்கும் பிரதியமைச்சருக்கும் இடையில் இடம் பெற்ற கலந்துரையாடலின் போதே இவ்வாறு தெரிவித்தார்….

Read More

ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் கலந்து கொண்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் இறுதி தேர்தல் பிரச்சாரக் கூட்டம்

  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் இறுதி தேர்தல் பிரச்சாரக் கூட்டம் கொழும்பு புதுக்கடையில் கட்சியின் தலைவரும் அமைச்சருமான றிஷாத் பதியுதீன் தலைமையில் புதன்கிழமை இரவு  நடைபெற்றது.  கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள்,  மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் ,தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் என பல அதிதிகள் வருகை தந்தனர்.  இக்கூட்டத்தில் பல் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Read More

குறைந்த வருமானம் பெறுபவர்களின் வீடுகளுக்கான மின்சார இணைப்பு வழங்கும் நிகழ்வு!

  -ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில், மேல்மாகாண சபை உறுப்பினரும், மக்கள் காங்கிரஸின் கொழும்பு மாவட்ட பிரதான அமைப்பாளருமான ஏ.ஜே.எம்.பாயிஸின் நிதி ஒதுக்கீட்டில், கொழும்பு பிரதேச செயலகப் பிரிவில், பாடசாலை செல்லும் பிள்ளைகள் உள்ள குறைந்த வருமானம் பெறுபவர்களின் வீடுகளுக்கு மின்சார இணைப்பு வழங்கும் திட்டத்தின் கீழ், 06 வீடுகளுக்கான மின்சார இணைப்பு இன்று (20) வழங்கி வைக்கப்பட்டது. மாகாண சபை உறுப்பினர் பாயிஸின் தலைமையில், இடம்பெற்ற இந்நிகழ்வில்…

Read More

மறிச்சிக்கட்டி முஸ்லிம்கள் 1923 இலிருந்து அங்கு வாழ்ந்துள்ளனர், அதற்கான உறுதிகளும் உண்டு

– யு.ஊ.யு. மிஸ்காத் – சில குழுக்களாலும், சில ஊடகங்களாலும் வில்பத்து சரணலாயம் என காட்டப்படும் சர்ச்சைக்குரியதாக மாற்ற முயற்சிக்கும் மன்னாரின் மறிச்சிக்கட்டி, பிரதேசத்துக்கு நேற்றும் (14/05/2015) 04 பேரூந்துகளில் பிக்குமார்கள், ஊடகவியலாளர் போன்றோர் சென்றுள்ளனர். இது தொடர்பாக கருத்துக் கூறிய, கரடிக்குழியை சேர்ந்த முசலிப் பிரதேச சபை உறுப்பினர் எம். சுபியான், நேற்று எமது பிரதேச சபை கூட்டத்தொடர் இடம்பெற்றுக் கொண்டிருந்தது அவ்வேளை பகல் 04 பஸ்களில் பிக்குமார் செல்வதாக எமக்கு மக்களால் தகவல் கிடைத்ததும், தவிசாளர்…

Read More

வடக்கு வடக்காக இருக்கட்டும்; கிழக்கு கிழக்காக இருக்கட்டும் – அமைச்சர் றிஷாத்

-நேர்காணல் :- உவகை நேசன் – கேள்வி : வடக்கையும், கிழக்கையும் மீண்டும் இணைக்க வேண்டுமென்று குரல் எழுப்பப்படுவது பற்றி உங்கள் நிலைப்பாடு என்ன? பதில் : மாகாணங்கள் ஒன்பதாக பிரிக்கப்பட்ட போது, வடக்கு ஒரு மாகாணமாகாவும், கிழக்கு இன்னுமொரு மாகாணமாகவும் வரையறுக்கப்பட்டது. பாரம்பரியமாக நீண்ட காலமாக இந்த நிலைப்பாடே இருந்து வந்தது. 1987 ஆம் ஆண்டு இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்திக்கும், இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனவுக்குமிடையே கைச்சாத்திடப்பட்ட இலங்கை, இந்திய ஒப்பந்தத்தின் கீழ், இலங்கையில்…

Read More