Headlines

இஸ்லாமிய விரோதிகளின் எண்ணங்களுக்கு தீனி போடும் வகையில் நமது சமூகத்தின் செயற்பாடுகள் அமையக் கூடாது

இஸ்லாமிய விரோதிகளினதும், முஸ்லிம் எதிர்ப்பாளர்களினதும் எண்ணங்களுக்குத் தீனிபோடும் வகையில் முஸ்லிம்களின் நடவடிக்கைகள் அமையக் கூடாதென்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன் வேண்டுகோள் விடுத்தார். முஸ்லிம் திருமணச் சட்டத்தைப் பயன்படுத்தி ஆண்கள் திருமண விடயத்தில் எழுந்தமானமாகவும், மனம்போன போக்கிலும் நடந்துகொள்வதாக, நமது சமூகத்தை நோக்கிய குற்றச்சாட்டுக்கள் தற்போது வலுவடைந்து வருவதாகவும் அவர் கவலை வெளியிட்டார். அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா கண்டிக் கிளைக்கு நேற்றுக் காலை (13/10/2016) விஜயம் செய்த அமைச்சர், ஜம்இய்யதுல்…

Read More

பாராளுமன்ற பாதுகாப்பு வீதித்தடைகளை உடைத்த நடிகை..!

பிரபல நடிகை ஒருவர் நாடாளுமன்ற விதியில் அமைக்கப்பட்டள்ள பாதுகாப்பு வீதித்தடைகளை உடைத்துக்கொண்டு வாகனத்தைச் செலுத்திக் சென்றுள்ளார். தொலைக்காட்சி நாடகமொன்றின் படப்பிடிப்பு பூர்த்தியாகி நேற்று அதிகாலை நாடாளுமன்றத்திற்கு செல்லும் பாதை வழியாக குறித்த நடிகை வாகனத்தில் சென்றுள்ளார். அதிக வேகமாக சென்ற குறித்த நடிகை வீதித் தடைகளை உடைத்துக்கொண்டு சென்றுள்ளதுடன், சில பாதுகாப்பிற்காக வைக்கப்பட்டிருந்த கோன்களுக்கும் சேதம் விளைவித்துள்ளார். நாடாளுமன்றிற்கு பிரவேசிக்கும் ஜயந்திபுர பிரதான வாயில் பகுதி இரவு நேரத்தில் மூடப்பட்டிருக்கும். குறித்த நடிகை, மோட்டார் வாகனத்தை அதிக…

Read More

வட்டியில்லா வங்கிமுறை ஒன்றின் அவசியம்

பக்கீர் எம் இஸ்ஹாக் B.A கமியூனிசம் தோற்றுப்போனது. முதலாளித்துவம் ஆட்டம் கண்டுகொண்டிருக்கிறது. இஸ்லாம் ஒன்றே பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை சமூகத்தில் இருந்து குறைக்க முடியும். அதனால்தான் இஸ்லாம் சக்காத் என்னும் திட்டத்தை அறிமுகம் செய்கின்றது. ஆனால் இது ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட முறையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதுதான் இங்கு கவலை தரும் விடயம். வாழ்க்கையை ஒரு மரதன் ஓட்டத்திற்கு ஒப்பிட முடியும். இங்கு விரும்பியவர்களல்லாம் அப்போட்டியில் கலந்து தன்னால் இயன்றளவு ஓடலாம். ஆனால் இங்கு 3 பேருக்கு 1ம் 2ம் 3ம்…

Read More

கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபருக்கு மரண தண்டனை

தம்பதியரை கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவருக்கு மரண தண்டனை விதித்து யாழ். நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த உத்தரவினை நேற்று (29) நீதிபதி என்.இளஞ்செழியன் பிறப்பித்துள்ளார். இந்நிலையில் உயிரிழந்த தம்பதியரின் குடும்பத்திற்கு 1 மில்லியன் ரூபா நஷ்டஈடு வழங்க நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டுள்ளது. கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் கடந்த 2011 ஆம் ஆண்டு கோப்பாய் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டார். இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டவர் 50 வயதான நீர்வேலி பகுதியைச் சேர்ந்தவரென்பது குறிப்பிடத்தக்கது.

Read More

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் முன்னாள் அமைச்சர் ரிஷாட்டுடன் பேச்சு

பாகிஸ்தான் நாட்டின் இலங்கைக்கான புதிய உயர்ஸ்தானிகர் முஹம்மத் சாத் ஹத்தாக் அவர்களின் அழைப்பையேற்று, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் அவரை சந்தித்துக் கலந்துரையாடினார்.

Read More

அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்குவோம் – மஹிந்த

மரணித்தவர்களுக்கு உயிர் கொடுக்க முடியாது. ஆனால் அவர்களது குடும்பங்களை கட்டியெழுப்ப முடியும். அதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் துரிதமாக முன்னெடுக்க வேண்டும் எனமுன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி எம்.பி. யுமான மஹிந்த ராஜபக்ச நேற்று சபையில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்றநாட்டில் ஏற்பட்ட அனர்த்தம் தொடர்பிலான விசேட சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றகையிலேயே மஹிந்த ராஜபக்ச எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்தார். சபையில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், 1958ல் நாட்டில்…

Read More

முஸ்லிம்களுக்கு ஒரு அங்கல இடமும் கிடையாது – சிங்­கள ராவய

கூர­க­லயில் ஜெய்­லானி பள்­ளி­வாசல் அமைந்­துள்ள பிர­தேசம் பௌத்­தர்­களின் புனி­த­பூ­மி­யாகும். இது எமது பூர்­வீக தொல்­பொருள் பிர­தே­ச­மாகும். நாட்­டி­லுள்ள தொல்­பொருள் சட்­டத்தைப் பயன்­ப­டுத்தி கூர­க­லயில் முஸ்­லிம்­களின் வணக்­கஸ்­தலம் அப்­பு­றப்­ப­டுத்­தப்­பட வேண்டும் என சிங்­கள ராவய அமைப்பின் தலைவர் அக்­மீ­மன தயா­ரத்ன தேரர் தெரி­வித்­துள்ளார். கூர­கல விவ­காரம் தொடர்பில் கருத்து வெளி­யி­டு­கை­யிலே அவர் இவ்­வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில் ‘கூர­க­லயில் அமைந்­துள்ள முஸ்­லிம்­களின் வணக்க ஸ்தலம் இன்னும் இயங்­கி­வ­ரு­கி­றது. அப்­ப­கு­தி­யி­லுள்ள சட்­ட­வி­ரோத கட்­ட­டங்கள் அனைத்தும் அப்­பு­றப்­ப­டுத்­தப்­பட்­டு­விட்­டன. முஸ்­லிம்­களின்…

Read More

பரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றது இலங்கை

ரியோ பரா ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கை வீரர் பதக்கம் வென்றுள்ளார். ஈட்டி எறிதல் போட்டியில் எப் 46 பிரிவின் போட்டியில் தினேஷ் பிரியந்தஹேரத் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். இவர் இறுதி சுற்றில் 58.23 மீற்றர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து மூன்றாம்இடத்தைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

சந்திரிக்கா கலந்து கொண்ட கூட்டம் மீது தாக்குதல்

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா கலந்து கொண்ட கூட்டம் ஒன்றின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கண்டியில் தனியார் விடுதி ஒன்றில் நேற்று இடம்பெற்ற கூட்டம் ஒன்றின் மீதே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது இதனால் தனியார் விடுதியின் கண்ணாடிகள் உடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Read More

முஸ்லிம் தலைவர் உற்பட மூவரின் உயிர்களுக்கு பாரிய அச்சுறுத்தல் …!

பொது தேர்தலுக்கு இன்னும்  எட்டு தினங்களே உள்ள நிலையில் ஐக்கிய தேசிய முன்னணியின் மூன்று முக்கிய அமைச்சர்களின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்னாள் மஹிந்த அரசின் முக்கியஸ்தர்களாக இருந்து பின்னர் அதே மஹிந்த  அரசில் இருந்து வெளியேறி மகிந்தவுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த  அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, சம்பிக்க ரணவக்க  மற்றும் அமைச்சர் றிஷாத் பதியுதீன் ஆகியோரின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும்  தினங்களுக்குள் குறித்த மூவருக்கும் பாரிய உயிர் அச்சுறுத்தல் நிலவுதாக புலனாய்வு துறை வழங்கிய தகவலை அடுத்து…

Read More

மலையகத்தில் கடும் மழை

– க.கிஷாந்தன் – மலையகத்தில் பெய்யும் கடும் மழையினால் மேல் கொத்மலை நீர்தேக்கத்தின் வான்கதவுகள் மூன்று திறக்கப்பட்டுள்ளன. இதனால் அதன் அண்மையில் உள்ள மக்களை மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு நீர்தேக்கத்தின் பொறியியலாளர்கள் தெரிவிக்கின்றனர். அதிக மழை காரணமாக  சென்கிளயார் நீர்வீழ்ச்சியில் நீரின் மட்டம் அதிகரித்துள்ளது. மலையகத்தில் உள்ள ஏனைய நீர்தேக்கங்களின் நீரின் மட்டமும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியிலும்,  ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியிலும் மண்சரிவு ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் இவ்வீதி வழுக்கும்…

Read More

கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

கோதுமை மா ஒரு கிலோவின் விலை 2 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கமைய 87 ரூபாவாக இருந்த கோதுமைவின் விலை 89 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இருப்பினும் கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்படவில்லை என நுகர்வோர் அதிகார சபை அறிவித்துள்ளது. அதிக விலைக்கு கோதுமை மாவை விற்பனை செய்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவ் அதிகார சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More