Headlines

நிந்தவூர் பிரதேச சபைக்கான வேட்புமனு தாக்கல்!





-ஊடகப்பிரிவு-

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள், ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு சார்பாக நிந்தவூர் பிரதேச சபைக்கான வேட்புமனுக்களை நேற்று (21) அம்பாரை மாவட்ட செயலகத்தில் சமர்ப்பித்தனர்.

இதன்போது, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய சுகாதாரப் பொறுப்பாளரும், நிந்தவூர் அமைப்பாளருமான டாக்டர். பரீட், கூட்டமைப்பின் அட்டாளைச்சேனை தலைமை வேட்பாளரும், வழக்கறிஞருமான அன்சில், நிந்தவூர் தலைமை வேட்பாளர் ஏ.எம். தாஹீர், வேட்பாளர்களான பொறியியலாளர் வாக்கீர் ஹூசைன், அஸ்பர் ஜே.பி மற்றும் ஆதரவாளர்களும் வருகை தந்திருந்தனர்.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *