Headlines

மைத்திரி சிங்­கள மக்­களை கவ­னிப்­ப­தில்லை.!

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தனது தமிழ் உற­வி­னர்­களை பார்க்க மாதம் ஒரு­முறை யாழ்ப்­பா­ணத்­திற்­கான விஜ­யத்தை மேற்­கொண்டு வரு­கின்றார்.வடக்கு மக்கள் மீதான நல்­லாட்சி அர­சாங்­கத்தின் கவ­னிப்பும் அமோ­க­மா­க­வுள்­ளது. ஆனால் நாட்டில் வாழும் முஸ்லிம், சிங்­கள மக்கள் தொட ர்பில் அவர் சிறிதும் அக்­கறை கொள்­ளா­தி­ருக்­கின்­றா­ரென பொது பல சேனா அமை ப்பின் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் தெரி­வித்தார். நேற்று கொழும்பில் நடைபெற்ற செய்தி யாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்ட வாறு தெரிவித்தார்….

Read More

நேபாளம் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் கடும் மழை வெள்ளம்:நூற்றுக் கணக்கானோர் பலி

நேபாள நாட்டில் இவ்வருடம் பருவ மழை கனமழையாகப் பெய்து வருவதால் அங்குள்ள மலைத் தொகுதிகளில் இருந்து இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலங்கள் ஊடாக பாயும் ஆறுகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகின்றது. இதனால் உத்தரப் பிரதேசத்தில் வெள்ளத்தில் மூழ்கி 60 பேர் இறந்துள்ளதாகவும் 4 இலட்சம் பேர் பாதிக்கப் பட்டுள்ளதாகவும் அறிவிக்கப் பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கியவர்களுக்கு உதவும் பணியில் ஹெலிகாப்டர்களும் படகுகளும் பயன்படுத்தப் பட்டுள்ளதுடன் உணவுப் பொட்டலங்களும் விநியோகிக்கப் பட்டன. நேபாளத்தில் பெய்து வரும் கனமழையில் ஏற்பட்ட…

Read More

களனி பல்கலைக்கழகத்துக்கு பூட்டு!

களனி பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. களனி பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தைத் தவிர்ந்த அனைத்து பீடங்களும், எதிர்வரும் மே மாதம் 04 ஆம் திகதி வரை மூடப்படவுள்ளது. ஈக்களினால் ஏற்பட்டுள்ள தொற்று காரணமாகவே, இவ் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

Read More

உயிருடன் இருக்க வேண்டும் என இறைவனிடம் வேண்டினேன்’: சிறுவனின் சடலத்தை எடுத்த பொலிஸ் அதிகாரி

“சிறுவனை பார்த்த போது உயிருடன் இருக்க வேண்டும் என இறைவனிடம் வேண்டினேன். ஆனால் உயிரிழந்து காணப்பட்டான்’ என்று துருக்கி கடற்கரையில் உயிரிழந்த நிலையில் காணப்பட்ட சிறுவனின் சடலத்தை எடுத்த துருக்கி பொலிஸ் அதிகாரி மெக்மெட் சிப்லாட் தெரிவித்துள்ளார். சிரியாவின் இடம்பெறும் உள்நாட்டுப் போர் காரணமாக அந்நாட்டு மக்கள்  துருக்கி வழியாக அண்டை நாடான ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக இடம்பெயர்ந்து வருகின்றனர். ஆனால் தனது நாடுகளில் அகதிகள் குடியேறுவதை ஐரோப்பிய நாடுகள் வண்மையாக எதிர்த்து வந்தன. இந்நிலையில் துருக்கி…

Read More

மைத்திரிபால சிறிசேனவை கைது செய்ய வேண்டும்!- பொதுபல சேனா

நாட்டுக்கு எதிராக சூழ்ச்சித் திட்டம் தீட்டிய குற்றச்சாட்டின் அடிப்படையில் மைத்திரிபால சிறிசேனவை கைது செய்ய வேண்டுமென பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் கோரியுள்ளார். தேசிய சக்திகளின் கட்டுப்பாட்டு நிலையத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். சரத் பொன்சேகாவை வைத்து இந்த சூழ்ச்சித் திட்டத்தை மேற்கொள்ள முயற்சித்தனர். அது வெற்றியளிக்கவில்லை. அதன் பின்னர் 2011ம் ஆண்டு முதல் பிரிவினைவாத இருள் சூழ்ந்த சக்திகள் பல்வேறு வழிகளில் நாட்டுக்கு எதிராக…

Read More

டுபாயிலிருந்து இலங்கைக்கு தங்கம் கடத்திய பெண் கைது

டுபாயிலிருந்து இலங்கைக்கு தங்கம் கடத்திய பெண்ணை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர். 10 கிலோகிராம் நிறையுடைய 5 கோடி ரூபா பெறுமதியான தங்கத்தை சுங்க அதிகாரிகள் மீட்டுள்ளனர். வத்தளை பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய பெண்ணே சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். tksvk

Read More

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஊடாக குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கி வைக்கப்பட்டது.

அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பிரதித்தலைவருமான இஷாக் ரஹுமானின் நிதியொதுக்கீட்டில் கலன்பிந்துனுவெவ பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கோமராங்கல்ல கிராம மக்களுக்கு பொது குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் ஒன்று அண்மையில் வழங்கி வைக்கப்பட்டது.

Read More

திருகோணமலையில் பதற்றம்! படையினர் குவிப்பு களத்திற்கு சென்ற பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப்!!!

கிண்ணியா கங்கைப் பால கீரைத் தீவு பகுதியில் மண் அகழ்வில் ஈடுபட்ட இரு இளைஞர்கள் மீது துப்பாக்கி சூடு நடாத்தப்பட்டதால் இரு இளைஞர்களை காணவில்லை என கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர். இச் சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது மண் அகழ்வுப் பணியில் ஈடுபட்டு வந்த மூவரில் இருவர் கடலில் துப்பாக்கிச் சூட்டு நடாத்தப்பட்டதனால் கடலில் பாய்ந்து மூழ்கியுள்ளனர் இதில் ஒருவர் தப்பித்துள்ளார். குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை கடற்படையின் ஒருவரே இவ்வாறு துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டார். காணாமல் போன…

Read More

மீன் ஏற்றுமதிக்கான தடை நீக்கம்

ஐரோப்பிய நாடுகளுக்கு மீன்களை ஏற்றுமதி செய்வது தொடர்பில், இலங்கை மீது விதிக்கப்பட்டிருந்த தடை, எதிர்வரும் 21ஆம் திகதியுடன் நீக்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.

Read More

பாராளுமன்றத்தில் அமைச்சர் றிஷாத்தின் அனல்பறக்கும் பேச்சு! (வீடியோ)

”இந்த நாட்டில் உள்ள எந்தவொரு முஸ்லிம் அமைப்போ அல்லது இஸ்லாமியர்களோ உலக பயங்கரவாத அமைப்பாகக் கருதப்படுகின்ற ISIS அமைப்பிற்கு ஆதரவாளர்களாக மாறமாட்டார்கள் என்ற உறுதி மொழியை நான் தருகின்றேன்” என பாராளுமன்றத்தில்  பாராளுமன்றத்தில் அமைச்சர் றிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.

Read More

“15 வருட கால அரசியலில் செய்யமுடியாத அபிவிருத்திப் பணிகளை அமைச்சர் ரிஷாட் அவர்களோடு கைகோர்த்த 07 மாதங்களுக்குள் செய்ய முடிந்துள்ளது”- தவிசாளர் தாஹிர்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனுடன் நாம் கைகோர்த்து 07 மாதங்கள் கூட ஆகவில்லை. அதற்குள் நமது ஊர்மக்களுக்காக கோடி ரூபாய் மதிப்புள்ள வாழ்வாதார உதவிகளை செய்தது மட்டுமல்லாமல், பலகோடி பெறுமதியான அபிவிருத்தித் திடங்களுக்கான முன்மொழிவுகளை எம்மிடமிருந்து கேட்டுப்பெற்று அதற்கான நிதிஒதுக்கீடுகளையும் செய்து தந்திருக்கின்றார் எனவும்  அத்துடன் 02வது கட்டமாக சுமார் 1000 க்கும் அதிகமான தேவையுடைய மக்களுக்காக, வாழ்வாதார உதவிகளையும் வழங்குவதற்கான ஏற்பாடுகள் அமைச்சரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர்…

Read More

5 வயதில் குர்ஆனை முழுமையாக மனனம் செய்த சிறுவன்!

சையது அலி பைஜி  நீங்கள் படத்தில் பார்க்கும் சிறுவனின் பெயர் சல்மான் சவுதி அரேபியாவின் ஜித்தா நகரை சார்ந்தவன் வெறும் ஐந்து வயதை மட்டுமே நிறைவு செய்துள்ள அந்த சிறுவன் இறைவனின் வேதமான திருகுர்ஆனின் 30 பாகங்களை தனது மனதில் உறுதியாக பதிய வைத்து சாதனை படைத்துள்ளான் ஜந்து வயதிலேயே திருமறை குர்ஆனை முழுமையாக மனனம் செய்து சாதனை படைத்துள்ள அந்த சிறுவனை உர்ச்சாக படுத்தும் விதத்தில் ஜித்தவில் அவனுக்கு பாராட்டு விழா நடைபெற்றது அவனது ஆசிரியர்கள்…

Read More