Headlines

மகளிர் சங்கங்கள், விளையாட்டுக் கழகங்களுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு!

-ஊடகப்பிரிவு- பதவிய பிரதேச சபைக்குட்பட்ட அம்பேபுற ஸ்ரீ சங்கமித்தா மகளிர் சங்கத்திற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமானின் சொந்த நிதியிலிருந்து கதிரைகள் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் (1 7), அம்பேபுற ஸ்ரீ சங்கமித்தா மகளிர் சங்கத்தின் கிளையில், இஷாக் ரஹுமான் எம்.பியின் தலைமையில் நடைபெற்றது. இதேவேளை, அனுராதபுரம் பதவிய பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் உள்ள விளையாட்டு கழகங்களுக்கு கிரிக்கட் மற்றும் கரப்பந்து விளையாட்டு உபகரணங்களும் பாராளுமன்ற உறுப்பினர் இஷாக்…

Read More

WHATSAPP பாவனையாளர்களுக்கு ஓர் எச்சரிக்கை

எனக்கு நேற்று கீழுள்ள படத்தில் காட்டியவாரு Messege வந்தது.. “நீங்கள் வெற்றிபெற்று இருக்கின்றீர்கள். உங்களுக்கான பரிசும் கிடைக்கப் பெறும்.”என்பதைப்போன்ற தகவல் எனது WhatsApp இற்கு வந்தது.. அதுவும் GROUP ஒன்று CREATE செய்து தொடர்பு கொண்டார்கள்.. அதில் நான் சொன்னது போன்று சொல்லிவிட்டு எங்களது பரிசைப்பெற்றுக்கொள்ள வேண்டுமென்றால் இதைக் கிளிக் (click)Click பன்னவும் என்று messege வரும்.அதன்பிறகு என்னை group இலிருந்து REMOVE செய்து விட்டார்கள்.. (அதன்மூலம் வரும் விபரீதம்..) ●அந்த msg மூலம் google location…

Read More

துபாயில் 330 பேர் இஸ்லாத்தை ஏற்றனர்

ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் ஒன்றான துபையில் இந்தியா, இலங்கை, பிலிப்பைன்ஸ், நேபாள் உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் அங்கு பணி புரிகின்றனர். அவர்களில் கடந்த ரமலான் மாதத்தில் 330 பேர் இஸ்லாத்தை தங்களுடைய வாழ்வியல் நெறியாக ஏற்றனர். துபாய் முஸ்லிம் நாடாக இருந்தாலும் பிற மதத்தினருக்கு முழு சுதந்திரம் வழங்கியுள்ளது. துபாயில் இந்துக்கள் வழிபட ஏற்கனவே இரண்டு கோவில் உள்ளது, தற்போது அபுதாபியிலும் கோவில் கட்ட இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.  உலகிலேயே மிகப்பெரிய முருகன் கோவில் முஸ்லிம் நாடான…

Read More

கட்டாரில் பொதுமன்னிப்பு  காலம் அறிவிப்பு!

கத்தார் நாட்­டுக்கு சென்று  சட்­ட­வி­ரோ­த­மான முறையில் தங்­கி­யி­ருக்கும் வெளி­நாட்­ட­வர்கள் அங்­கி­ருந்து வெளி­யே­று­வ­தற்­காக 3 மாத பொது­மன்­னிப்பு காலம் வழங்­கப்­பட்­டுள்­ளது. செப்­டெம்பர் 1 ஆம் திக­தி­யி­லி­ருந்து டிசெம்பர் 1ஆம் திகதி வரை இப்­பொது மன்­னிப்பு காலம் நடை­மு­றையில் இருக்கும் என வெளி­நாட்டு வேலaை­வாய்ப்பு பணி­யகம் தெரி­வித்­துள்­ளது. இதன்­படி கத்­தா­ருக்கு தொழி­லுக்­காக சென்று வீஸா காலா­வ­தி­யான நிலையில் அதனை புதிப்­பிக்­காது சட்­ட­வி­ரோ­த­மான முறையில் தங்­கி­யி­ருப்­ப­வர்­க­ளுக்கு இந்தப் பொது மன்­னிப்பு காலத்­தினுள் தத்­த­மது தாய் நாட்­டுக்கு செல்­லக்­கூ­டி­ய­தாக இருக்கும் என தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இதே­வேளை,…

Read More

மாலகவிற்கு இன்றும் பிணை மறுப்பு

அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகனான மாலக்க சில்வாவுக்கு இன்று செவ்வாய்க்கிழமையும் பிணை மறுக்கப்பட்டுள்ளது. பிணை கோரிக்கையை நிராகரித்த கொழும்பு மேலதிக நீதவான் ஏ.எம் சஹாப்தீன், அதுதொடர்பில் எதிர்வரும் 18 ஆம் திகதி ஆராய்ந்து பார்ப்பதாக தெரிவித்தார். அண்மையில் கொழும்பு டுப்ளிகேசன் வீதியில் அமைந்துள்ள இரவு நேர கேளிக்கை விடுதியொன்றில் ஸ்கொட்லாந்து பிரஜைகளை மாலக தாக்கியதாக குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Read More

பிரதமர் இன்று விசேட உரை

புதிய அரசாங்கத்தின் இடைக்கால பொருளாதார கொள்கை குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று விசேட உரையாற்றவுள்ளார். தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் அமைச்சராகவே பிரதமர் உரையாற்றவுள்ளார். இந்த கொள்கைக்கமைய அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவு திட்டம் தயாரிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நாட்டு நிலையான பொருளாதார வளர்ச்சி இலக்குகளை முழுமைபடுத்தும் தொழில்நுட்ப பாதைக்கு ஒரு ஆய்வாக இதனை கருத்திற்கொள்ள முடியும் என அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

Read More

மாவடிச்சேனை ஜூம்ஆ பள்ளிவாசல் மற்றும் அல் இக்பால் வித்தியாலயம் ஆகிவற்றுக்கு தலா ஐந்து லட்சம் நிதி ஒதுக்கீடு.

கம்பெரலிய வேலைத்திட்டத்தின் கீழ் விவசாய, நீர்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் அமீர் அலி மாவடிச்சேனை ஜூம்ஆ பள்ளிவாசல் மற்றும் அல் இக்பால் பாடசாலை ஆகியவற்றுக்கு தலா ஐந்து லட்சம்  நிதி ஒதுக்கீட்டு கடிதத்தினை கையளிக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். இந்நிகழ்வில் வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் அஸ்மி, வட்டார இணைப்பாளர் ஹக்கீம் ஆசிரியர், பாடசாலை அதிபர் ஹரீஸ், மாவடிச்சேனை வட்டாரக் குழு தலைவர் சமீம் மற்றும் பிரமுகர்களும் கலந்து கொண்டனர். 2 Attachments

Read More

கருத்துச் சுதந்திரத்தை ஒழிப்பதற்கே உயர்நீதிமன்றை நாடினார் மஹிந்த

பதவிக்காலம் முடிவடைவதற்கு இன்னும் இரண்டு வருடங்கள் உள்ள நிலையில், ஜனா திபதித் தேர்தலில் போட்டியிடு வது குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ­ ஏன் உயர் நீதிமன்றத்திடம் அவசரமாக விளக்கம் கோரியுள்ளார் எனக் கேள்வி எழுப்பிய சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர், ஏனையோரின் கருத்துச் சுதந்திரத்தை இல்லாதொழிக்கும் வகையிலேயே இந்தச் செயல் அமைந்துள்ளது என்றும் சுட்டிக்காட்டினார். அத்துடன், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ­ உயர் நீதிமன்றத்திடம் விளக்கம் கோரியுள்ளதன் அவசரத்தையும் – அவசியத்தையும் தம்மால்…

Read More

துயர் துடைக்கும் பணியைத் துரிதப்படுத்த அமைச்சர் றிஷாட் அதிரடி நடவடிக்கை

இரத்தினபுரி கூட்டத்தில் முக்கிமான தீர்மானங்கள். சுஐப் எம் காசிம் வெள்ளத்தினாலும் மண்சரிவினாலும் மிக மோசமாக அழிவுக்குட்பட்ட இரத்தினபுரி தேர்தல் தொகுதியின் அனைத்துப் பிரதேசங்களையும் துரிதமாக மீள்கட்டியெழுப்பி பாதிக்கப்பட்ட மக்களின் இயல்பு வாழ்வைத் துரிதப்படுத்தும் நடவடிக்கைகளை கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிஷாட் பதியுதீன் மேற்கொண்டுள்ளார். இந்தப்பிரதேசத்தில் இடம்பெற்ற சேத விபரங்களின் மதிப்பீட்டறிக்கையை ஒரு வார காலத்துக்குள் கையளிக்குமாறும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இரத்தினபுரி தொகுதியில் பாதிக்கப்பட்ட அனைத்துப் பிரதேசங்களையும் சீர் செய்யும் பணிக்காக பொறுப்பாளராக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்…

Read More

அஸ்ஸலாமு அலைக்கும் என பேச்சை ஆரம்பித்த, மைத்திரியின் உருக்கமான வேண்டுகோள்..!

இருண்ட ஆட்சியில் இருந்து நாட்டை விடுவிக்கவே அரசை விட்டு வெளியேறியுள்ளேன். நெல்சன் மண்டேலா மகாத்மாகாந்தியின் கொள்கையினை பின்பற்றி இந்த நாட்டில் ஜனநாயகத்தினை வென்றெடுப்பேன் என உறுதியளித்துள்ள மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி மகிந்தவுடன் போட்டியிட அதிகார பலமோ பணபலமோ என்னிடம் இல்லை. மக்களின் பலத்தினை நம்பியே களத்தில் குதித்துள்ளேன். மக்கள் என்னை கைவிடவேண்டாம் எனவும் தெரிவித்தார். பொது வேட்பாளராக களமிறங்கியுள்ள மைத்திரிபால சிறிசேன நேற்று ஐக்கிய தேசிய கட்சியின் காரியாலயத்தில் அக்கட்சியின் மாவட்ட மாகாண அமைப்பாளர்களை சந்தித்திருந்தார். இதன்…

Read More

மீலாதுன் நபி விழாவில் பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் இஸ்ஹாக் ரஹுமான்

அநுராதபுரம், ஆனைவிழுந்தான் அல் இஹ்லாஸ் நலன்புரிச் சங்கம் மற்றும் ஆனைவிழுந்தான் அ/ அன்நூர் மஹா வித்தியாலயம் இணைந்து நடாத்திய மீலாதுன் நபி விழாவில் பிரதம அதிதியாக அநுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஸ்ஹாக் ரஹுமான் அவர்கள் அண்மையில்  கலந்துகொண்டார்.

Read More