Headlines

வவுனியா மதீனா நகர் அல்/அக்ஸா முன்பள்ளி கலைவிழா!





-ஊடகப்பிரிவு-

வவுனியா, மதீனா நகர், அல் / அக்ஸா சிறுவர் முன்பள்ளியின் 2017ம் ஆண்டுக்கான கலைவிழா மற்றும் மாணவர் கௌரவிப்பு நிகழ்வு நேற்று (12) இடம்பெற்றது.

இந்நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வவுனியா மாவட்ட இணைப்பாளர் எம்.எஸ். அப்துல் பாரி பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றியதுடன், மாணவர்களுக்கான பரிசில்களையும் வழங்கி வைத்தார்.

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *