Headlines

அமெரிக்க – இலங்கை வர்த்தக மற்றும் முதலீட்டு கட்டமைப்பு ஒப்பந்த 11 ஆவது கூட்டுக்குழு சந்திப்பு (படங்கள் இணைப்பு )

( படங்கள்: ஜஹான்ஸர்  கான் ) அமெரிக்க – இலங்கை வர்த்தக மற்றும் முதலீட்டு கட்டமைப்பு ஒப்பந்தம் தொடர்பான 11 ஆவது கூட்டுக்குழு சந்திப்பு சற்றுமுன் (15.10.2014) கொழும்பு தாஜ் சமுத்ராவில் இடம் பெற்றது.

Read More

கொஸ்கம மீள்கட்டுமானப் பணிகள் முன்னேற்றகரமான நிலையில்

கொஸ்கம சம்பவத்தின் காரணமாக பாதிக்கப்பட்ட பொது மக்களை அவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு கொண்டு வரும் வகையில் இரவு பகலாக திருத்த வேலைகள், மறுசீரமைப்பு பணிகளில் இராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக பல வீடுகளின் மீள்கட்டுமானப் பணிகள் முடிக்கப்பட்டு ஏற்கனவே உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. மேலும், இச் சம்பவத்தினால் பாதிக்கப்பட்டு பொரளுகொட விகாரையில் தங்கவைக்கப்பட்டிருந்த எட்டு குடும்பங்களைச் சேர்ந்த 24 பேர் நேற்று முந்தினம்(13) காலை தமது வீடுகளுக்கு மீள அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும், கடற்படை வீரர்கள் மற்றும்…

Read More

ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறை மஹிந்த ராஜபக்ஷவுக்கு போட்டியிட முடியாது: சட்டவல்லுநர்கள்

18 ஆவது அரசியலமைப்பு திருத்தம் குறைபாடுகளுடன் நிறைவேற்றப்பட்டுள்ளதால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ மூன்றாவது முறையாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் சந்தர்ப்பம் நழுவிப்போய்விட்டதென சட்டவல்லுனர்கள் தெரிவித்துள்ளனர் என்று சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என். சில்வா முதன் முறையாக வெளியிட்ட சட்ட ரீதியான தர்க்கம் சக்திமிக்கதெனவும் அதனை மீற முடியாதென்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். அரசியலமைப்பின் 32/2 ஷரத்தின்படி மக்களால் தெரிவு செய்யப்பட்ட எந்தவொரு நபரும் அதன் பின்னர் அந்தப் பதவிக்கு மக்களால் தெரிவு…

Read More

வவுனியா, முகத்தான்குளத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து வவுனியா, முகத்தான்குளத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பின் போது..

Read More

தேர்தல் காலங்களில் மாத்திரம் வீறாப்புப் பேசும் தலைமைகளை ஆதரிக்கும் மனோபாவம் மாற வேண்டும் பொத்துவிலில் அமைச்சர் றிஷாட்

கடந்த காலங்களில் பல்வேறு தரப்பினரால் எமது முஸ்லிம் சமூகம் ஏமாற்றப் பட்டிருக்கின்றது. காட்டிக் கொடுக்கப்பட்ட சமூகமாக எமது சமூகம் உள்ளது. எமது காணிகள் எல்லாம் வன வளத்திற்கும் வன ஜீவிகளுக்கும் எழுதப்பட்டுள்ளன. இவைகளை எல்லாம் கேட்பார் பார்ப்பாரற்ற சமூகமாகவும் தேர்தற் காலங்களில் மாத்திரம் கோசமிடுகின்ற அரசியல் தலைமைகளைக் கொண்டிருக்கின்ற சமூகமாக எமது சமூகம் உள்ளது என கைத்தொழில் வர்த்தகத் துறை அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான றிஷாத் பதியுதீன் தெரிவித்தார். ஐக்கிய அரபு…

Read More

20ஆவது திருத்தத்திற்கான சட்ட வரைவு தயார் ?

எம்.ஐ.அப்துல் நஸார் அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்திற்கான சட்ட வரைவு தயார் செய்யப்பட்டு வருவதாக சட்ட வரைஞர் ஜனாதிபதி சட்டத்தரணி ஜீ.எஸ்.அருண ஷhந்த டி சில்வா தெரிவித்தார். முதற் பிரதி ஆங்கிலத்தில் தயாரிக்கப்பட்டு பின்னர் அது சிங்கள மற்றும் தமிழ் மொழிகளுக்கு மொழிபெயர்ப்புச் செய்யப்படவுள்ளது. அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்திற்கான சட்ட வரைவினை சத்தமேதுமின்றி   செய்து முடித்த பெருமையும் சட்ட வரைஞர் திணைக்களத்தையே சாரும். அரச கொள்கை வகுப்பாளர்களிடமிருந்து கிடைக்கும் கொள்கைககளை சட்ட வரைவுகளாக மாற்றுவது எமது திணைக்களமாகுமட எனவும்…

Read More

மக்களால் உருவான தேசியத் தலைவன் – 42 இற்குள் 15 வருடம்

ஆக்கம் எஸ்.எச்.எம்.முஜாஹிர் – புதுக்குடியிருப்பு குறிப்பு: அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிசாத் பதியுதீனுக்கு இன்று (27) பிறந்த நாளாகும் (42வயது). அத்துடன் பாராளுமன்ற அரசியலில் 15வது வருடத்தில் காலடி எடுத்தும் வைக்கின்றார். இதனை முன்னிட்டு இக்கட்டுரை. உலகில் எங்கு பார்த்தாலும் முஸ்லிம் என்ற இனம்தான் திட்டமிட்டுத் தாக்கப்படுகின்ற இனமாகும்.உலகம் பூராகவும் உள்ள முஸ்லிம்களை அடக்கி ஒடுக்க வேண்டும்-அழித்தொழிக்க வேண்டும் என்ற தூர நோக்குடைய சர்வதேச சதித் திட்டத்தின் அடிப்படையில்தான் உலகம் பூராகவும் இன்று…

Read More

பூட்டான் பிரதமருடன் ஜனாதிபதி இன்று சந்திப்பு

 இலங்கைக்கு வருகை தந்துள்ள  பூட்டான் பிரதமர் ஷெரிங் டொப்கே   இன்று வௌ்ளிக்கிழமை ஜனாதிபதி   மைததிரிபால சிறிசேனவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பின்  பேரில் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள பூட்டான் பிரதமர் நேற்றுக்காலை இலங்கை வந்தடைந்தார். காலை 10 மணியளவில்  கட்டுநாயக்க விமான  நிலையத்தை வந்தடைந்த   பூட்டான் பிரதமரை  வெளிவிவகார அமைச்சர்  மங்கள  சமரவீர வரவேற்றார். இன்றைய தினம்  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன   பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும்…

Read More

கூட்டமைப்பினரிடம் காட்டுங்கள்! அவர்கள் சந்தோஷப்படுவார்கள்! – பிள்ளையான்

என்னை நன்றாக படம் எடுங்கள். எடுத்துக்கொண்டு சென்று ரீ.என்.ஏ.யிடம் (தமிழ் தேசிய கூட்டமைப்பு) அதனைக் காட்டுங்கள். அவர்கள் சந்தோஷப்படுவர் என முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன்  (பிள்ளையான்) நேற்று நீதிமன்ற வளாகத்தில் வைத்து குறிப்பிட்டார். முன்னாள் பாரளுமன்ற உறுப்பினர் ஜோஸப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பில் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கடந்த ஞாயிறன்று மாலை கைது செய்யப்பட்ட பிள்ளையான் நேற்று நீதிமன்ற வளாகத்திற்கு வந்தபோதே மேற்கண்டவாறு ஊடகவியலாளர்களிடம் கூறினார். பிள்ளையான் நேற்று பிற்பகல் 1.00…

Read More

6 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஆறு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள் ளது. கண்டி, நுவரெலியா, பதுளை, கேகாலை, இரத்தினபுரி மற்றும் மாத் தளை ஆகிய பகுதிகளுக்கே, தேசிய கட் டட ஆய்வு நிலையத்தால் இந்த எச்ச ரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலை யம் குறிப்பிட்டுள்ளது.

Read More

ஐக்கியத்தை அடைவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்

நல்­லி­ணக்­கத்­தி­னூ­டாக தேசிய ஐக்­கி­யத்தை அதன் எல்லா அம்­சங்­களிலும் அடைந்து கொள்­வ­தற்கு அர்ப்­ப­ணிப்­புடன் செயற்­பட வேண்­டிய சந்­தர்ப்பம் உரு­வா­கி­யுள்­ள­தாக தெரி­வித்­துள்ள ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, இளைஞர் பரம்­ப­ரைக்கு புதிய திறன் அபி­வி­ருத்தி புதிய அறிவு தொழில் நுட்­பத்­துக்­கான வாய்ப்­புக்­களைப் பெற்­றுக்­கொ­டுத்து அத­னூ­டாக தேச­மெங்கும் சுதந்­திர உணர்­வுக்கு உர­மூட்ட வேண்டும் என்றும் தெரி­வித்­துள்ளார். நாட்டின் 67 ஆவது சுதந்­திர தின வாழ்த்துச் செய்­தி­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்­துள்ளார். இது தொடர்பில் ஜனா­தி­பதி செய­லகம் விடுத்­துள்ள அறிக்­கையில் மேலும் கூறி­யுள்­ள­தா­வது, நாட்டில்…

Read More

அலியார் ஹஸரத்தின் மறைவுக்கு பிரதி அமைச்சர் அமீர் அலி அனுதாபம்

சம்மாந்துறையைச் சேர்ந்த மூத்த உலமா அலியார் ஹஸரத்தின் மறைவுக்கு எனது ஆழ்ந்த கவலையையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும் பிரதி அமைச்சருமான எம்.எஸ்எஸ்.அமீர் அலி தெரிவித்துள்ளார். இன்று (19.08.2017) சனிக்கிழமை வபாத்தான இலங்கையின் மூத்த உலமாக்களில் ஒருவரும், சம்மாந்துறை தப்லீகுல் இஸ்லாம் அரபுக் கல்லூரியின் ஸ்தாபகருமான ஷேகுத் தப்லீக் அலியார் ஹஸரத்தின் மறைவை முன்னிட்டு பிரதி அமைச்சர் அமீர் அலி விடுத்துள்ள அனுதாப செய்திலயே மேற்சொன்னவாறு தெரிவித்துள்ளார். அவ் அறிக்கையில் அவர் தொடர்ந்து…

Read More