‘இனவாதிகளை எதிர்த்து போராடிக்கொண்டிருக்கும் அமைச்சர் ரிசாத் பதியுதீன் தலைமையிலான மக்கள் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்த முன்வர வேண்டும்’ உலமா கட்சித் தலைவர் முபாறக் அப்துல் மஜீத்!
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என அனைத்து முஸ்லிம் கட்சிகளும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்தே உள்ளன என்ற யதார்த்ததை முஸ்லிம்கள் இன்னமும் புரிந்து கொள்ளவில்லை. இவ்விரு கட்சிகளும் ஐ.தே.க வுடன் இணைந்தே மைத்திரியை ஜனாதிபதியாக்கின. இரு கட்சிகளும் ஐ.தே.க வுடன் இணைந்தே ஐ.தே.க தலைவர் ரணிலை பிரதமர் ஆக்கின. இந்த நிலையில் மயில் யானையுடன் இணைந்தால் ஹலால், மரம் யானையுடன் இணைந்தால் ஹராமா என சமூகம் கேட்பது அதன்…
