புத்தளத்து மக்களுக்கு எமது உயிர் இருக்கும் வரை நன்றியுடன் இருப்போம் – றிஷாத் பதியுதீன்
இர்ஷாத் றஹ்மத்துல்லா நாம் இடம் பெயர்ந்து வந்த போது எமக்கு உதவிய புத்தளத்து மக்களை எமது உயிர் இருக்கும் வரை நானும்,எமது மக்களும் நன்றியுணர்வுடன் இருப்பதாக தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,கைத்தொழில் வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் கடந்த 5 வருடகாலமாக இந்த புத்தளம் மக்களுக்கு தேவையான பணிகளை செய்யவிடாது சில சுயநல அரசியல் போக்கு கொண்டவர்கள் தடைகளை ஏற்படுத்தினார்கள் என்றும் கூறினார். புத்தளம் மாவட்டத்தில் மதுரங்குளி கஜூவத்தை பாடசாலையில் இடம்…
