ஒலிம்பிக் போட்டிகளுக்கு சிக்கலாம்
ஒலிம்பிக் (2016) போட்டிக்கான பல்வேறு மைதானங்கள் இன்னும் தயாராகாமல் உள்ளன. உலக விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி. நான்கு ஆண்டுக்கு ஒருமுறை நடக்கின்றது. கடைசியாக 2012இல் இங்கிலாந்தில் இப்போட்டி நடந்தது. அடுத்து 2016இல் 31ஆவது ஒலிம்பிக் போட்டி பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடக்கவுள்ளது. இதற்காக மொத்தம் 14 புதிய மைதானங்களை கட்டுவது, புதுப்பிப்பது என, ரூ.120 ஆயிரத்து 518 கோடி வரை பிரேசில் அரசு செலவிடுகிறது. போட்டி ஆரம்பிக்க இன்னும் 13 மாதங்கள் மட்டுமே மீதமுள்ள நிலையில்…
