Headlines

சிறை செல்வதற்கும் தயார் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்!!!

-SLTJ ஊடகப் பிரிவு- ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்திற்கு எதிராக பொது பல சேனாவினால் தொடரப்பட்டுள்ள மத நிந்தனை வழக்கு இன்று மீண்டும் விசாரனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. தவ்ஹீத் ஜமாத்தின் பொதுச் செயலாளர் சகோ. அப்துர் ராசிக் அவர்கள் சிங்கள மொழியில் ஆற்றிய ஒரு உரையில் பௌத்த மதத்தை நிந்தனை செய்தார் என்ற குற்றச் சாட்டில் ஜமாத்தின் செயலாளர் உட்பட தலைமை நிர்வாகத்தின் மீது தொடுக்கப்பட்டுள்ள வழக்கு இன்று 11.06.2015 கொழும்பு நீதவான் நீதி மன்றத்தில் நீதிபதி…

Read More

குஜராத்தில் பிறந்த வேற்றுகிரகவாசி: பீதியில் உறைந்த மக்கள்

வேற்றுகிரவாசிகள் தொடர்பான நம்பிக்கை, கட்டுகதைகள் இன்னும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. இந்த கதைகளுக்கு வலுசேர்க்கும் விதமாக கடந்த வருடம் சூரத் நகரில் ஒரு சம்பவம் நடந்தது. இது தொடர்பான செய்திகள் மக்களை பயத்தில் உறைய வைத்தது. சூரத் நகரில் பிறந்த அந்த குழந்தையை பார்த்து மருத்துவர்களும் அதிர்ச்சியில் உறைந்தனர். ஏனெனில் அந்த குழந்தை சிவப்பு நிறத்தில், கண்கள் பெரிதாக, அவை தலையின் மேற்பகுதியில் ஒட்டியவாறு வேற்றுகிரகவாசியின் குட்டி போல காட்சியளித்தது. சில தினங்களில் இது தொடர்பான படங்கள்…

Read More

சனத் ஜெயசூர்யா உட்பட நான்கு பிரதியமைச்சர்கள் நியமனம்

பாராளுமன்ற உறுப்பினர்கள் நான்கு பிரதியமைச்சர்கலாக நியமனம் பெற்றுள்ளனர். சனத் ஜயசூரிய, எரிக் வீரவர்தன, விஜய தஹநாயக்க மற்றும் திலங்க சுமதிபால ஆகிய நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களே பிரதியமைச்சர்கலாக சத்தியப் பிரமாணம் செய்துள்ளதனர்.

Read More

“ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை, வாபஸ் பெறுமாறு மைத்திரி கேட்கவில்லை”

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை வாபஸ் பெறுமாறு ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன தம்மிடம் கேட்கவில்லை என மறுத்த முன்னாள் அமைச்சரும் மகிந்த ஆதரவு எம்.பி.யுமான  தினேஷ் குணவர்தன பிரதமர் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஒரு போதும்  வாபஸ் பெறப் போவதில்லையெனவும் தெரிவித்தார். பாராளுமன்றத்தில்  புதன்கிழமை (10) பிரதமர்  மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் தொடர்பில் வெளிவிவகார பிரதி அமைச்சர் அஜித் பெரேராவால்  வெளியிடப்பட்ட கருத்து தொடர்பில் ஒழுங்குப் பிரச்சினையை எழுப்பிய போதே இவ்வாறு தெரிவித்தார் தினேஸ் குணவர்தன எம்.பி.tks

Read More

தரம் ஒன்றிற்கு இனி 35 மாணவர்கள் மாத்திரமே

பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைக்கும் போது எண்ணிக்கையில் மட்டுப்பாடு இருக்க வேண்டும் என கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. அதன்படி, அடுத்த வருடம் தொடக்கம் முதலாம் தரத்திற்கு ஆகக்கூடியது 35 மாணவர்களே இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் 2007ம் ஆண்டு உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் பிரகாரம் மாணவர்கள் தொகை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இடையிலான தொடர்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Read More

சுயநல அரசியல் கட்சிகளை விரட்டியடிக்க மக்கள் தயார்

– நூர் – அகில இலங்கை மக்கள் காங்கிரசின் இளையோர் அணி உருவாக்கும் வேலைத்திட்டம் ஒன்று அண்மையில் வரிப்பத்தான்சேனை பிரதேசத்தில் அமைப்பாளர் மௌலவி முஹம்மது சலீம் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் வரிப்பத்தான்சேனை பிரதேசத்தை பிரதிநிதித்துவபடுத்தும் ஏராளமான இளம் தலைமுறையினர் கலந்து கொண்டிருந்தனர். இந்த இளையோர் அணி அங்குராப்பன நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் சர்வதேச விடயங்களுக்கான பணிப்பாளரும்,கட்சியின் கிழக்கு மாகாண அமைப்பாளருமான பொறியலாளர் அன்வர் எம் முஸ்தபா பிரதம அதிதியாக கலந்துகொண்டு சிறப்பித்திருந்தார். இந்நிகழ்வில் உரையாற்றிய…

Read More

மறிச்­சுக்­கட்­டியா அல்­லது வில்­பத்­துவா?

மன்னார் மாவட்­டத்தின் முசலி பிர­தேச செய­லகப் பிரி­வுக்கு உட்­பட்ட பகு­தியில், புத்­தளம் மாவட்­டத்தின் எல்­லைப்­பு­றத்தில் அமைந்­துள்ள ஒரு குறிப்­பிட்ட பகுதி, மறிச்­சுக்­கட்­டியா அல்­லது வில்­பத்­துவா என்று தெளி­வாகத் தெரி­யாமல், தென்­ப­கு­தியில் உள்ள சில பௌத்த தீவி­ர­வா­தி­களும், அவர்களின் ஆத­ர­வா­ளர்­க­ளு­மா­கிய சுற்றுச் சூழ­லி­ய­லா­ளர்­களும் செயற்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். அந்தப் பிர­தேசம் மறிச்­சுக்­கட்­டி­தானா அல்லது வில்­பத்­து­தானா என்று உண்­மை­யி­லேயே தெரி­யா­மல்தான் அவர்கள் தீவி­ர­மான பிர­சா­ரங்­களை முன்­னெ­டுத்துக் கொண்­டி­ருக்­கின்­றார்கள் என்று கூற முடி­யாமல் இருக்­கின்­றது. ஏனெனில், அந்தப் பிர­தே­சத்­திற்குத் தாங்கள் சென்று நேரில்…

Read More

மோட்டார் சைக்கிளுக்கு தீ வைப்பு!

அம்பாறை, அட்டளைச்சேனை கோணாவத்தை கடற்கரை வீதியில் நிறுத்தி வைக்கப்பட்;டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று இனந்தெரியாதோரினால் நேற்றிரவு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, அட்டாளைச்சேனை எட்டாம் பிரிவில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கருகாமையில் சென்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளின் முன் டயரில் ஏற்பட்ட சேதம் காரணமாக இரவு 8.15 மணியளவில் சைக்கிளின் முன் டயரினைக் கழற்றி திருத்துவதற்காக உரிமையாளர் கொண்டு சென்ற போது பாதையோரமாக  நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது இவ்வாறு தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது….

Read More

தேநீர் விஷமானதில் 50 பேர் வைத்தியசாலையில் அனுமதி

ஹப்புத்தளை – பிட்ரத்மலை தோட்டத்தில் 50 பேர் திடீர் சுகயீனமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த தோட்டத்தில் தேயிலை பறி;த்துக் கொண்டிருந்த தோட்டத் தொழிலாளர்கள் இன்று மதியம் அருந்திய தேநீர் விஷமானதினாலேயே இவர்கள் சுகயீனமடைந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சம்பவம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Read More

டுபாயிலிருந்து இலங்கைக்கு தங்கம் கடத்திய பெண் கைது

டுபாயிலிருந்து இலங்கைக்கு தங்கம் கடத்திய பெண்ணை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர். 10 கிலோகிராம் நிறையுடைய 5 கோடி ரூபா பெறுமதியான தங்கத்தை சுங்க அதிகாரிகள் மீட்டுள்ளனர். வத்தளை பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய பெண்ணே சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். tksvk

Read More

இரவு உணவில் எதையெல்லாம் தவிக்கணும் ..எதை சாப்பிடலாம்..?

இரவில் இந்த உணவுதான் சாப்பிட வேண்டும், இதெல்லாம் சாப்பிடக்கூடாது என்று எந்த விதிமுறையும் இல்லை. அவரவர் உடல்நிலைக்கு தகுந்த உணவை அவரவரே தீர்மானிக்கலாம். சிலருக்கு சிறுவயதில் இருந்து சில உணவுகள் பழகி இருக்கும். அதனால், அவர்களுக்குப் பிரச்னை வராது. சிலருக்கு இதெல்லாம் ஆகாது என்று மனதில் பதிய வைத்திருப்பார்கள். அதனால் சாதாரணமாக ஏதாவது ஏற்பட்டால் கூட, அந்த உணவினால் தான் என்று நினைப்பார்கள். அந்தக் காலத்தில் இரவில் கீரை சாப்பிடக்கூடாது என்று சொன்னதற்கு காரணம் கீரைகளில் பூச்சி…

Read More

வெள்ளை மாளிகைக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்!

அமெரிக்க அதிபர் மாளிகையான வெள்ளை மாளிகையில் உள்ள பத்திகையாளர்களின் அறைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து அங்கிருந்த நிருபர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். நேற்று காலை பத்திரிகையாளர்கள் அறையில், அதிபர் மாளிகை செய்தித்தொடர்பாளரான ஜோஷ் எர்னஸ்ட் நிருபர்களுக்கு பேட்டியளித்துக்கொண்டிருந்தார். அப்போது அந்நாட்டு சட்ட அமலாக்க பிரிவுக்கு வந்த தொலைபேசி அழைப்பில் பத்திரிகையாளர்களின் அறையில் குண்டுவெடிப்பு நிகழப்போவதாக மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து விரைந்து வந்த ரகசிய பிரிவு போலீசார் நிருபர்கள் அனைவரையும் அருகில் உள்ள ஈசன்ஹவர் கட்டிடத்துக்கு பாதுகாப்பாக அழைத்துச்சென்றனர்….

Read More