News
வில்பத்து சம்பந்தமாக நேற்று கொழும்பில் நடந்த ஊடகவியலாளர் மாநாடு
வில்பத்து சம்பந்தமாக நேற்று (19) கொழும்பில் நடந்த ஊடகவியலாளர் மாநாடு
அமைச்சர் றிஷாத்தின் நிதி ஒதுக்கீட்டில் 85 மில்லியன் பெறுமதியான காபட் பாதை
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியத்தலைவரும் கைத்தொழில் மற்றும் வாணிப அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் அளக்கட்டு,வேப்பங்குளம்,பிச்சைவாணிபக்குளம் கிராமங்களுக்கான ரூபா 85 மில்லியன் பெறுமதியில் காபட் பாதை அமைப்பதற்கான வேலைத்திட்டம் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது அமைச்சரது இணைப்புச்செயலாளரான முஜாஹிர் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் பிரதம அதீதியாக வடமாகாண சபை உறுப்பினரும் பிரதம எதிர்க்கட்சி கொரடாவுமான றிப்கான் பதியுதீன் அவர்கள் கலந்து சிறப்பித்தார் இலங்கையில் நிலவும் நல்லாட்சியை தொடர்ந்து யுத்தத்தினால் இடம்பெயர்ந்த சிறுபான்மை மக்கள் அமைச்சர்…
விபத்துக்குள்ளான சிறுமியை பார்வையிட்ட றிப்கான் பதியுதீன் (வீடியோ)
வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் அவர்களின் காரியாலயத்தின் முன்னாள் இடம்பெற்ற விபத்தின் வீடியோ சமூக வலைகளில் வைரலாகி நேற்று பலரும் பார்த்த நிலையில்,இவ் விபத்தில் காயமுற்ற சிறுமி ப்ரியா தற்போது வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பியுள்ளார். வீடு திரும்பிய ப்ரியாவை நேற்றையதினம் (19) றிப்கான் பதியுதீன் அவர்கள் நேரில் சென்று நலம் விசாரித்துள்ளதுடன் அவருக்கான மருத்துவ செலவினையும் வழங்கிவைத்தார். இதன்போது மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் அவர்களிடம் நன்றி தெரிவித்த சிறுமியின் தாய் தன…
சில தனியார் ஊடகங்கள் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலில் தர்மத்தை மீறி செயற்படுகின்றன – அமைச்சர் றிஷாத் குற்றச்சாட்டு
-சுஐப். எம். காசிம் – ஊடக தர்மத்துக்கும், ஊடக நெறிமுறைகளுக்கும் மாற்றமாக சிலரின் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலில் தனியார் ஊடகங்கள் சில செயற்பட்டுவருவதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் குற்றஞ்சாட்டினார். கொழும்பு அல் ஹிக்மா கல்லூரியின் பரிசளிப்பு விழா மருதானை டவர் மண்டபத்தில் இடம்பெற்ற போது பிரதமவிருந்தினராக கலந்து கொண்டு அமைச்சர் உரையாற்றினார். பாடசாலை அதிபர் கே.எம்.எம. நாளிர் – தலைமையில் இடம் பெற்ற இந்த நிகழ்வில் முஜிபுர் ரகுமான் எம். பி, மேல் மாகாணசபை உறுப்பினர் பாயிஸ்,…
பிரதி அமைச்சர் அமீர் அலி, வாழைச்சேனை மீனவர் கூட்டுறவுச் சங்கத்தினருக்கும் இடையில் சந்திப்பு
கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலிக்கும் வாழைச்சேனை அல் ஸபா ஆழ்கடல் வாவி மீனவர் கூட்டுறவுச் சங்கத்தினருக்கும் இடையிலான சிநேகபூர்வமான சந்திப்பு நேற்று 19.01.2017 ஆம் திகதி இடம்பெற்றது. ஆழ்கடல் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
விவசாய உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு
வாழைச்சேனை கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக மண்டபத்தில் விவசாய உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்வு பிரதேச செயலாளர் திருமதி நிஹார மெளஜூத் தலைமையில் 19.01.2017 ஆம் திகதி 4.00 மணிக்கு இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார். கிராமிய பொருளாதார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் உபகரணங்கள்வழங்கப்பட்டது இந்நிகழ்வில் கோறளைப்பற்று மத்தி, கோறளைப்பற்று வடக்கு, கோறளைப்பற்று தெற்கு ஆகிய பிரதேச செயலக…
கண்டி இராச்சியத்தை பாதுகாக்க போராடிய நாட்டுப் பற்றுடைய முஸ்லிம் வீரர்கள்: தேசிய வீரர்களாக பிரகடனப் படுத்தும் படி ஜனாதிபதிக்கு வேண்டுகோள்!
கண்டி இராச்சியத்தை பாதுகாக்க போராடிய நாட்டுப் பற்றுடைய முஸ்லிம் வீரர்கள்: தேசிய வீரர்களாக பிரகடனப்படுத்தும்படி ஜனாதிபதிக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளர் நாயகம் வேண்டுகோள்விடுத்துதுள்ளார்.
அமைச்சர் றிஷாத்தின் பின்னால் அணிதிரள்வது காலத்தின் தேவை
இன்று முஸ்லிம்கள் ஞானசார தேரரை எவ்வாறு நமது முஸ்லிம் சமூகத்தின் விரோதியாக பார்க்கின்றார்களோ அதுபோலவே சிங்கள சமூகம் அ.இ.ம.கா. தலைவர் அமைச்சர் ரிசாத் பதியுதீனை சிங்கள சமூகத்தின் ஓரே விரோதியாகவும் எதிரியாகவும் பார்க்கின்றார்கள். இவருக்கு மட்டும் இந்நிலை ஏன்? முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் றஊப் ஹக்கீமையோ அல்லது வேறு முஸ்லிம் தலைவர்களையோ அமைச்சர்களையோ இவர்கள் இவ்வாறு எதிரியாக நோக்குவதில்லை. இது ஏன்? காரணம், அமைச்சர் ரிசாத் பதியுதீன் நமது சமூகத்தின் மீது வைத்திருக்கின்ற உண்மையான அக்கறையும் பற்றுதலுமே….
கலாவெவவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு!
அண்மையில் கலாவெவவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அநுராதபுர மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் இஸ்ஹாக் ரஹுமான் சந்திப்பில் கலந்து கொண்டதுடன் அவர்களது பிரச்சினைகளுக்கான தீர்வும் வழங்கப்பட்டது.
மாஞ்சோலை அல் இஹ்சான் விளையாட்டு கழகத்தினருக்கும் பிரதி அமைச்சர் அமீர் அலிக்கும் இடையிலான சிநேகபூர்வமான சந்திப்பு
18.01.2017 ஆம் திகதி மாஞ்சோலை அல் இஹ்சான் விளையாட்டு கழகத்தினருக்கும் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலிக்கும் இடையிலான சிநேகபூர்வமான சந்திப்பு கழக காரியாலயத்தில் இடம்பெற்றது இச்சந்திப்பில் கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை முன்னாள் உதவித் தவிசாளர் நெளபல் கலந்து கொண்டார்.
அட்டாளைச்சேனை தேசிய கல்வியியல் கல்லூரியின் முன்னாள் பீடாதிபதி அ.இ.ம.கா.வில் இணைவு
அட்டாளைச்சேனை தேசிய கல்வியியல் கல்லூரியின் முன்னாள் பீடாதிபதி நிந்தவூரைச் சேர்ந்த ALA.ரசூல் நேற்று (18.01.2017) அமைச்சரும் அ.இ.ம.கா. தலைவருமான றிஷாத் பதியுதீன் அவர்களின் முன்னிலையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்து கொண்டார்.
கோவில்போரதீவு பிரதேசத்தில் தையல் பயிற்ச்சி நிலையம் திறப்பு விழா
கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலியின் நிதி ஒதுக்கீட்டின் யுவதிகளுக்கான தையல் பயிற்சி நிலைய திறப்பு விழா நேற்று 18.01.2017 ஆம் திகதி கோவில்போரதீவு கிராம அபிவிருத்தி சங்க தலைவர் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார். இந்நிகழ்வில் பட்டிருப்பு தொகுதி ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளரும் வர்த்தக கைத்தொழில் அமைச்சின் ஆலோசகருமாகிய கணேசமூர்த்தி, பிரதி அமைச்சரின் இணைப்பாளர்களான ஜோன் பாஸ்டர்,…
