Headlines

பாராளுமன்றத்தில் சஜித் பிரேமதாஸ ஆவேசம்!

ஜெனீவாவிற்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியின் உத்தியோகப்பூர்வ வாசஸ்தலத்தை புனர்நிர்மாணம் செய்வதற்கான ஒப்பந்தத்தை புலிகள் அமைப்பின் ஒருவருக்கு வழங்கியமை தேசப்பற்றா? தேசத்துரோகமா? என பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ கேள்வி எழுப்பியுள்ளார். ஜெனீவாவிற்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியின் உத்தியோகப்பூர்வ வாசஸ்தலத்தை புனர்நிர்மாணம் செய்வதில் குளறுபடிகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் (20-10-2014) பாராளுமன்றத்தில் கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

Read More

ஆட்சியமைத்தால் அரச சேவையாளர்களுக்கு 10 ஆயிரம் ரூபா சம்பளம் அதிகரிப்பு – ரணில்

ஐக்கிய தேசிய கட்சியின் கீழ் அரச சேவையாளர்களுக்கான வேதனம் 10 ஆயிரம் ரூபாவால் அதிகரிக்கப்படும் என எதிர் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கோட்டை தொகுதி அமைப்பாளர்களுடனான சந்திப்பொன்று நாவல பிரதேசத்தில் இடம்பெற்ற போதே அவர் இதனை தெரிவித்தார். இலங்கையில் கைத்தொழில் துறையை மேம்படுத்துவதே ஐக்கிய தேசிய கட்சியின் கொள்கையாகவுள்ளது. உலக சந்தையில் பொருட்களின் விலைகள் அதிகரிக்கலாம் அல்லது வீழ்ச்சியடையலாம், ஆனால் தொழில் புரியும் வர்க்கத்தின் வேதனம் அதிகரிக்கப்பட வேண்டும் என எதிர்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

Read More

ஜனாதிபதி மஹிந்த – மு.கா. சந்திப்பு

அடுத்த ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறுவது உறுதியாகியுள்ள நிலையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசின் பங்காளிக் கட்சிகளுடன் அடுத்தடுத்து தொடர் பேச்சுவார்த்தைகளை நடத்திவருகின்றார். அந்தவகையில் கடந்த வௌ்ளிக்கிழமை அமைச்சர் விமல் வீரவங்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியின் பிரதிநிதிகளுடன் சந்திப்பை நடத்திய ஜனாதிபதி தலைமையிலான ஆளும் கூட்டணி இன்று செவ்வாய்க்கிழமை ஜாதிக ஹெல உறுமயவுடன் பேச்சு நடத்தவுள்ளது. அத்துடன் எதிர்வரும் 25 ஆம் திகதி சனிக்கிழமை பிரதியமைச்சர் திகாம்பரம் தலைமையிலான…

Read More

வெற்றிபெற துடிக்கும் ஆளும்கட்சி

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிக்கான வழிவகைகளை அறியாமல் ஆளுங்கட்சி அல்லாடிக் கொண்டிருப்பதாக சிங்கள இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஜனாதிபதித் தேர்தலுக்கான ஐக்கிய தேசியக் கட்சியின் பிரச்சார மற்றும் செயற்பாட்டு நடவடிக்கைகள் ஆளுங்கட்சியை விட முன்னதாகவே ஆரம்பிக்கப்பட்டு விட்டது. ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு, எதிர்க்கட்சியை திணறடிக்க நினைத்த அரசாங்கம் தான் வெட்டிய குழிக்குள் வீழ்ந்து, வெளியேற வழியறியாது தவிக்கின்றது. காட்டாற்று வெள்ளத்தில் அடிபட்டுச் செல்பவனுக்கு வைக்கோலும் பெரும் மீட்புக் கருவியாக தென்படுவதைப் போன்று, அரசாங்கத்துக்கும் சிறிய…

Read More

மூன்றாவது தடவையாகவும் தேர்தலில் போட்டியிட மஹிந்தவுக்கு தகுதியில்லை

ஜனாதிபதி மஹிந்த மூன்றாவது முறையாகவும் ஜனாதிபதித் தேர்தலில் போட் டியிட முடியுமா அல்லது இல் லையா என்பது குறித்து சட்ட ரீதியாக சர்ச்சை மூண்டுள்ள நிலை யில், அவருக்கு மீண்டும் ஜனாதி பதி தேர்தலில் போட்டி யிடுவ தற்கு சட்டரீதியான தகுதி இல்லை என்று பிரபல சட்டநிபுணர்கள் முன்வைத்துள்ள கருத்தினை தேர் தல்கள் ஆணையாளரிடம் சமர்ப் பிக்கவுள்ளதாக இலங்கை சட் டத்தரணிகள் சங்கம் தெரிவித் துள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்­ மூன்றாவது தடவையாகவும் ஜனாதி பதித் தேர்தலில்…

Read More

எபோலா அச்சம் வேண்டாம்!

எபோலா குறித்து அமெரிக்கர் எவரும் அச்சமையடையத் தேவையில்லை என அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்துள்ளார். மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் 4 ஆயிரத்து 500 பேரை பலிகொண்டுள்ள எபோலா வைரஸ் நோய், அமெரிக்காவையும் அச்சுறுத்தி வருகிறது. அங்கு 3 பேரை ஏற்கனவே இந்த நோய் தாக்கி உள்ளது. ஏறத்தாழ 100 பேர் எபோலா வைரஸ் தாக்குதல் சந்தேகத்தின் பேரில் கண்காணிக்கப்படுகின்றனர். இந்த வைரஸ் நோயை ஒபாமா நிர்வாகம், கையாண்டு வரும் விதம், விமர்சனங்களை ஏற்படுத்தி வருகிறது. மேற்கு…

Read More

அமைச்சர் றிசாத் பதியுதீனின் முயற்சியில் தையல் பயிற்சி நிலையங்கள்

இர்ஷாத் றஹ்மத்துல்லா வடக்கிலும், அதற்கு வெளியிலும் வாழும் தொழிலற்ற யுவதிகள் தமது வாழ்வாதாரத்தை முன்னெடுததுச் செல்லும் வகையில் அமைச்சர் றிசாத் பதியுதீன் முன்னெடுத்துவரும் மக்கள் நலன் திட்டத்தின் அடுத்த கட்டமாக 3000 யுவதிகளுக்கு தையல் பயிற்சியுடன் கூடிய இலவச தையல் இயந்திரங்களை வழங்கும் நிகழ்வுகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் கடந்த 20 வருடங்களாக வாழும் மக்கள் தமது வாழ்வாதாரத்தை ஓரளவேனும் முன்னெடுத்துச் செல்லும் வகையில் அன்றைய அமைச்சராக இருந்த அமரர் டாக்டர் ஜயலத்…

Read More

யுத்தக்குற்ற விசாரணைக்கு ஆதாரங்களை வழங்கப் போகும் கெலும் மக்ரே

இலங்கையில் இறுதிக் கட்டத்தில்  இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஆதாரங்களை சர்வதேச விசாரணைக் குழுவிடம் வழங்குவதற்கு தயாராக இருப்பதாக சனல் 4 இன் ஊடகவியலாளர் கெலும் மக்ரே தெரிவித்துள்ளார். சர்வதேச விசாரணை  நேர்மையானது , எதிர்காலத்தில் இந்த விசாரணை நீதிநடவடிக்கைகளுக்குவழிவகுக்க கூடும், எமது வீடீயயோக்கள் பொய்யானவை, ஆதாரமற்றவை என எம்மை விமர்சனம் செய்யும் இலங்கை அரசாங்கமும், அதன் இராணுவமும் குற்றம்சாட்டியது, ஆனால் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அவர்களது குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்பதை நீருபிப்பதற்க்கு எமக்கு புதிய ஆதராங்கள்…

Read More

கொழும்பில் பதற்றம்

கொழும்பு – மாளிகாவத்தையில் அமைந்துள்ள மீன்பிடி மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சுக்கு முன்பாக  ஆர்ப்பாட்டம் இடம்பெற்று வருகின்றது. சுமார் 500ற்கும் மேற்பட்ட மீனவர்கள் அமைச்சுக்கு முன்பாகக் கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவதுடன் ஆர்ப்பாட்டக்காரர்கள் மத்தியில் கல்வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டதால் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

Read More

இஸ்ரேலுக்கு பாலஸ்தீன் கெடு ; ஐ.நா. பாதுகாப்புச் சபையில் வாக்கெடுப்பு

அனைத்து பலஸ்தீன நிலங்களில் இருந்தும் இஸ்ரேல் வெளியேறுவதற்கு 2016 ஒக்டோபர் மாதத்தை இறுதி கெடுவாக விதிக்கும் தீர்மானத்தின் மீது இந்த ஆண்டு இறுதிக்குள் ஐ.நா. பாதுகாப்புச் சபையில் வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று ஐ.நாவுக்கான பலஸ்தீன தூதுவர் ரியாத் மன்சூர் அறிவித்துள்ளார். எனினும் பாதுகாப்புச் சபையில் வீட்டோ அதிகாரம் கொண்ட இஸ்ரேலின் நெருங்கிய நட்பு நாடான அமெரிக்கா இந்த தீர்மானத்தை எதிர்க்கும் நிலையில் அது தோல்வி அடைந்தால் மாற்று தீர்வு எடுக்கப்படும் என்று மன்சூர் குறிப்பிட்டுள்ளார். “இது ஒரு…

Read More

தோல்வியடையும் ஜனாதிபதி வேட்பாளாருக்கு ரவூப் ஹக்கீம் உதவுவார் என நம்பவில்லை – விமல் வீரவன்ச

அஸ்ரப் ஏ. சமத்  ஜரோப்பிய நாடுகள் ஒன்றியத்தின் பயங்கரவாத எதிர்ப்பு தடைகளை ரத்து செய்தமை தொடர்பாக அண்மையில் ஜரோப்பிய நாட்டுக்கு எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க விஜயத்தின் வெளிப்பாடே இது. தேர்தல் காலத்தில் அவர் அடிக்கடி வெளிநாடுகளுக்குச் சென்று சில இரகசிய விடயங்களை செய்வது வழக்கம்.  ரணில்விக்கிரமசிங்க  ஜரோப்பா நாடுகள்  மட்டுமல்ல மலேசியாவுக்கும் சென்று அந்த நாட்டில் இயங்கும் விடுதலைப்புலிகளை சந்திக்க இருந்துள்ளார். என்பதை அரசாங்கம் அறிந்து வைத்துள்ளது. இன்று(19) பத்தரமுல்லையில் உள்ள தேசிய சுதந்திர முன்னணி…

Read More

பாஹிருக்கு ஜனாதிபதி விருது..!

2014 ஆம் ஆண்டுக்கான சிறந்த விஞ்ஞான ஆய்வுக்கான ஜனாதிபதி விருதை சூழலியல் ஆய்வாளரும் ஊடகவியலாளருமான எம்.எம். பாஹிர் பெற்றுள்ளார். எதிர்வரும் 31ஆம் திகதி பத்தரமுல்லை, கிரேண்ட்போல் றூம் ஹோட்டலில் நடைபெற விருக்கும் விருது வழங்கும் நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடமிருந்து விருது பெறவுள்ள இவர், ப்ரபோதய சஞ்சிகை, திவயின பத்திரிகை ஆகியவற்றில் பல்வேறு கட்டுரைகளை எழுதி வருகிறார். தப்ரபேனிகா  ஆய்வுச் சஞ்சிகையின் உதவி ஆசிரியரான இவர், ஏற்கனவே 2002, 2004, 2005, 2007, 2009, 2010ஆம் ஆண்டுகளில்…

Read More