Main News
கட்டார் நாட்டின் தேசிய தின விழாவில் பிரதி அமைச்சர் அமீர் அலி
நேற்று (06.12.2016) கட்டார் நாட்டின் தேசிய தின விழா கொழும்பு Taj Samudra ஹோட்டலில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி அவர்கள் கலந்து கொண்டு, கட்டார் நாட்டின் தூதுவர் Rashid Bin Shafea Al Marri அவர்களை சந்தித்தபோது.
ஜெயலலிதா மரணம்; பிரதி அமைச்சர் அமீர் அலி இரங்கல்
இந்திய அரசானது தங்களது நாட்டின் இரும்புச் சீமாட்டியை இழந்திருப்பதானது விசேடமாக தமிழ் நாட்டிற்க்கு பாரிய இழப்பாக அமைந்திருப்பது மட்டுமல்லாமல் இவ் இழப்பானது எல்லோருக்கும் மிகுந்த சோகத்தையும், துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. “அம்மா”என இந்தியநாட்டு மக்களால் அழைக்கப்பட்ட அவரின் அரசியல் பங்களிப்பானது அந் நாட்டிற்க்கு மிக முக்கியமானதாக காணப்பட்டது.இந்திய அரசு பலமிக்க அரசியல் தலைவியை இழந்து நிற்க்கும் இத்துயர தருனத்தில் அகில இலங்கை மக்கள் காங்ரஸ் கட்சியும் இந் நாட்டு மக்களும் அவர்களின் துயரத்தில் பங்கு கொள்கின்றனர். என ஜெயலலிதாவின்…
சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் அமைச்சின் குழு நிலை விவாதத்தில் அமைச்சர் றிஷாத் (வீடியோ)
சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் அமைச்சின் குழு நிலை விவாதத்தில் அமைச்சர் றிஷாத்
லங்கா சீனிக் கூட்டுத்தாபனம் 1000 மில்லியன் இலாபத்தில், அமைச்சர் றிஷாத் தெரிவிப்பு
கடந்த காலங்களில் பாரிய நஷ்டத்தில் இயங்கி வந்த லங்கா சீனி கூட்டுத்தாபனம் (பி லிமிட்டட்) இவ்வருடம் பிரமாண்டமான வகையில் இலாபத்தை ஈட்டியுள்ளதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இந்த நிறுவனம் இவ்வருடம் முதன் முறையாக 1000 மில்லியன் ரூபா இலாபத்தை அடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். கைத்தொழில் வர்த்தக அமைச்சின் மீதான குழு நிலை விவாதத்தில் கேள்விகளுக்கு பதில் அளித்துப் பேசுகையிலேயே அமைச்சர் இந்த இந்த விடயத்தை தெரிவித்தார். கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது இந்த வருடத்தின் இலாபம்…
அற்ப காரணங்களுக்காக நீண்ட காலமாக சிறையில் வாடும் இளைஞர்களை விடுதலை செய்ய வேண்டும்
அற்ப காரணங்களுக்காக நீண்ட காலமாக சிறையில் வாடும் இளைஞர்களை விடுதலை செய்ய ஆக்கபூர்வமான நடவடிக்கை வேண்டும். மீள்குடியேற்ற அமைச்சு குழு நிலை விவாதத்தில் ரிஷாட் வலியுறுத்து அமைச்சின் ஊடகப்பிரிவு ஆயுத போராட்ட காலத்தில் போராடியவர்களுக்கு சிற் சில உதவிகளை மேற்கொண்டவர்களை நீண்டகாலமாக சிறையில் தடுத்து வைத்திருக்காமல் அவர்களை விடுவிக்க பாராளுமன்ற அங்கத்தவர்கள் அனைவரும் ஒன்றினைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கோரிக்கை விடுத்தார். சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் அமைச்சின் குழு நிலை விவாதத்தில்…
“எத்தனை தடைகள் வந்தாலும் புத்தள அபிவிருத்தியை முன்நகர்த்தி செல்வோம்” – அமைச்சர் றிஷாத்
எத்தனை தடைகள் வந்தாலும் புத்தளத்தின் அபிவிருத்தியை முன்நகர்த்தி செல்வோம் என்றும் கடந்த காலங்களில் அரசியல் அதிகாரங்கள் பதவிகள் இருந்த போதும் இந்த மாவட்டத்தை அபிவிருத்தி செய்வதில் முட்டுக்கட்டைகளும் தடைக்கற்களும் போடப்பட்டதாகவும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். புத்தளம் நகர மண்டபத்தில் அகில இலங்கை மக்கள் கங்கிரஸின் ‘விழித்தெழு புத்தளமே’ என்ற நிகழ்வில் அமைச்சர் உரையாற்றினார். புத்தளம் மாவட்டத்தில் புலமைப் பரிசில் பரீட்சை, 2015-2016 கல்வியாண்டில் பல்கலைகழகத்திற்கு தெரிவான மாணவர்கள், க. பொத. சாதரண தரத்தில் சிறந்த பெறுபேறு…
க.பொ.த. சா/த பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு பிரதியமைச்சர் அமீர் அலி வாழ்த்து
க.பொ.த. சா/தரப் பரீட்சைக்குத் தோற்றும் அனைத்து மாணவர்களும் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று, சித்தியடைந்து தாம் கல்வி கற்கும் பாடசாலைகளுக்கும் மற்றும் மாவட்டத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என கிராமியப் பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி அவர்கள் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்தார்.
வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அமைச்சர் றிஷாத் ஆற்றிய உரையின் ஒரு பகுதி (வீடியோ)
வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அமைச்சர் றிஷாத் ஆற்றிய உரையின் ஒரு பகுதி.
க.பொ.த(சா/த) பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு அமைச்சர் றிஷாத் வாழ்த்து
க.பொ.த(சா/த) பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு அமைச்சர் றிஷாத் வாழ்த்து தெரிவித்தார். பரீட்சையில் சிறந்த பெறுபேறு பெற்று, சிறந்த கல்வியலாளர்களாகவும் சமூக சிந்தனையாளர்களாகவும் வர எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அமைச்சர் றிஷாத் உரையாற்றும்போது (வீடியோ)
வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அமைச்சர் றிஷாத் உரையாற்றும்போது (வீடியோ)
கவிதைத் தொகுப்பு வெளியீட்டு விழாவில் அமைச்சர் றிஷாத் உரை (வீடியோ)
கவிதைத் தொகுப்பு வெளியீட்டு விழாவில் அமைச்சர் றிஷாத் உரை (வீடியோ)
உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய ஆய்வுப் பொன்விழா மாநாடு
உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய ஆய்வுப் பொன்விழா மாநாடு இம்மாதம் 11 ஆம், 12 ஆம், 13 ஆம் திகதிகளில் கொழும்பு-7 சுதந்திர சதுக்கத்தில் அமைந்துள்ள இலங்கை மன்ற மண்டபத்தில் நடைபெறுகிறது. இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள இந்த நிகழ்வின் தொடக்க விழா எதிர்வரும் 11 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 04 மணி முதல் இரவு 08 மணிவரை அல்ஹாஜ் மசூர் மௌலானா அரங்கில் இடம்பெறவுள்ளது. இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தின் தலைவர்…
